Monday 25 May 2020

SUNIL DUTT LEGEND ACTOR BORN 1930 - 2005,MAY 25



SUNIL DUTT  LEGEND ACTOR 
BORN 1930 JUNE - 2005,MAY 25


இந்தி திரைப்பட நடிகர் சுனில் தத் பிறந்த தினம்: ஜூன் 6- 1930
பதிவு: ஜூன் 06, 2016 00:17 IST
   

இந்தியத் திரைப்பட நடிகர் சுனில் தத் 1930 ம் வருடம் ஜூன் மாதம் 6ம் தேதி பிறந்தார்

இந்தி திரைப்பட நடிகர் சுனில் தத் பிறந்த தினம்: ஜூன் 6- 1930
சுனில் தத் (ஜூன் 6, 1930 - மே 25, 2005) ஒரு இந்தியத் திரைப்பட நடிகர். இவரது மகன் சஞ்சய் தத் இப்பொழுது பாலிவுட்டில் நடித்து வருகிறார். சுனில் தத் தயாரிப்பாளர், இயக்குனராகவும் விளங்கினார். இவர் ஒரு அரசியல்வாதியும் என்பது குறிப்பிடத்தக்கது. 2004- 2005 காலத்தில் காங்கிரஸ் தலைமையிலான மன்மோகன்சிங்கின் ஐக்கிய முற்போக்கு அரசின் அமைச்சரவை மந்திரியாக இருந்தார். இருந்தார்.

சுமார் 40 வருடங்களாக இந்தித் திரையுலகில் கொடிகட்டிப் பறந்தார். பின்னர் காங்கிரஸில் சேர்ந்த சுனில் தத், 1984-ம் ஆண்டு மும்பை வடமேற்கு பாராளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு முதன் முதலாக வெற்றி பெற்றார். பின்னர் இதே தொகுதியில் 1989 மற்றும் 1991-ம் ஆண்டுகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.


5 முறை எம்.பியாக இருந்த சுனில் தத் ராஜீவ் காந்தியின் நம்பிக்கைக்கு உரியவராக திகழ்ந்தார். இவரது மனைவி மறைந்த பிரபல இந்தி நடிகை நர்கீஸ்.

இவர் உடல் நலக்குறைவால் 2005-ம் ஆண்டு மே மாதம் 25-ந்தேதி மும்பையிலுள்ள அவரது வீட்டில் வைத்து மரணமடைந்தார். தூக்கத்திலேயே அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிர் பிரிந்தது.



..சுனில் தத் (ஜூன் 6, 1930 - மே 25, 2005) ஒரு இந்தியத் திரைப்பட நடிகர். இவரது மகன் சஞ்சய் தத் இப்பொழுது பாலிவுட்டில் நடித்து வருகிறார். சுனில் தத் தயாரிப்பாளர், இயக்குனராகவும் விளங்கினார். இவர் ஒரு அரசியல்வாதியும் என்பது குறிப்பிடத்தக்கது. 2004 - 2005 காலத்தில் இந்திய ஒன்றிய அமைச்சராக இருந்தார்.
மத்திய அமைச்சர் சுனில் தத் மரணம்
.

Sunil Duttபழம்பெரும் இந்தி நடிகரும், மத்திய அமைச்சருமான சுனில் தத் மும்பையில் இன்று மாரடைப்பால் காலமானார்.

மத்திய விளையாட்டுத் துறை அமைச்சராக இருந்தவர் சுனில் தத் (வயது 75). பிரபல இந்தி நடிகர் சஞ்சய் தத்தின் தந்தையானஇவர், சுமார் 40 வருடங்களாக இந்தித் திரையுலகில் கொடிகட்டிப் பறந்தார்.

இவர் கடந்த சில தினங்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். இந் நிலையில் இன்று காலை மும்பையிலுள்ள அவரது வீட்டில் வைத்து மரணமடைந்தார். தூக்கத்திலேயே அவருக்கு மாரடைப்புஏற்பட்டு உயிர் பிரிந்தது. சுனில் தத்தின் உடல் அடக்கம் இன்று மாலை மும்பையில் நடைபெறும் என்று தெரிகிறது அவரது மறைவிற்கு பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் தலைவர்கள் இரங்கல்தெரிவித்துள்ளனர்.




Filmography[edit]

As an Actor
FilmYearRoleDirectorNotes
Railway Platform1955RamRamesh Saigal
Kundan1955AmritSohrab Modi
Rajdhani1956Naresh Saigal
Kismet Ka Khel1956Prakash VermaKishore Sahu
Ek-Hi-Raasta1956AmarB.R. Chopra
Mother India1957BirjuMehboob Khan
Paayal1957MohanJoseph Taliath
Sadhna1958MohanB.R. Chopra
Post Box 9991958VikasRavindra Dave
Insaan Jaag Utha1959RanjeetShakti Samanta
Didi1959GopalK. Narayan Kale
Sujata1959AdhirBimal Roy
Usne Kaha Tha1960NanduMoni Bhattacharjee
Hum Hindustani1960Surendra NathRam Mukherjee
Ek Phool Char Kaante1960SanjeevBhappi Sonie
Duniya Jhukti Hai1960Mohan / BankelalJ.B.H. WadiaDouble Role
Chhaya1961Arun/Poet RaheeHrishikesh Mukherjee
Main Chup Rahungi1962Kamal KumarA. Bhimsingh
Jhoola1962Dr. ArunK. Shankar
Aaj Aur Kal1963Dr. SanjayVasant Joglekar
Yeh Rastey Hain Pyar Ke1963Anilkumar G. SahniR. K. Nayyar
Nartakee1963Professor Nirmal KumarNitin Bose
Mujhe Jeene Do1963Thakur Jarnail SinghMoni BhattacharjeeWon 1964 Filmfare Best Actor Award
Gumraah1963RajendraB. R. Chopra
Yaadein1964AnilSunil DuttAlso Director & Producer
Gazal1964EjaazVed-Madan
Beti Bete1964Ramu/KrishnaL. V. Prasad
Waqt1965Advocate RaviYash Chopra
Khandan1965Govind Shankar. LalA. BhimsinghWon Filmfare Best Actor Award
Mera Saaya1966Thakur Rakesh SinghRaj Khosla
Maitighar1966SunilB.S. ThapaSpecial Appearance in Nepali Film
Gaban1966RamnathHrishikesh Mukherjee
Amrapali1966Magadh Samrat AjatashatruLekh Tandon
Milan1967Gopi/GopinathAdurthi Subba RaoBFJA Awards for Best Actor (Hindi) — Sunil Dutt
Hamraaz1967KumarB. R. Chopra
Mehrban1967KanhaiyaA. Bhimsingh
Sadhu Aur Shaitaan1968Catholic Priest D'souzaA. BhimsinghGuest Role
Padosan1968BholaJyoti Swaroop
Gauri1968Sunil KumarA. Bhimsingh
Pyasi Sham1969RajaAmar Kumar
Meri Bhabhi1969RajuKhalid Akhtar
Jwala1969SunilM. Krishnan NairGuest Role
Chirag1969Ajay SinghRaj Khosla
Bhai Bahen1969Surendra PratapA. Bhimsingh
Darpan1970Balraj DuttAdurthi Subba Rao
Bhai-Bhai1970Deep/Ashok/SangramRaja NawatheDouble Role
Reshma Aur Shera1971Shera SinghSunil DuttDirector & Producer
Jwala1971JwalaM.V. RamanDelayed Film
Zameen Aasmaan1972RaviA Veerappan
Zindagi Zindagi1972Dr. SunilTapan Sinha
Jai Jwala1972SunilManohar Deepak
Man Jeete Jag Jeet1973Bagga Daaku / Baghel SinghB.S. ThapaPunjabi Film
Heera1973HeeraSultan Ahmed
Geeta Mera Naam1974Suraj/JohnnySadhanaNegative Role
Kora Badan1974SunilB.S. GhadGuest Role
Pran Jaye Par Vachan Na Jaye1974Raja ThakurS. Ali Raza
Dukh Bhanjan Tera Naam1974SadhuB.S.ThapaGuest Role in Punjabi Film
36 Ghante1974Himmat SinghRaj TilakNegative Role
Zakhmee1975AnandRaja Thakur
Umar Qaid1975RajaSikandar Khanna
Neelima1975SunilPushprajGuest Role
Himalay Se Ooncha1975VijayB.S. Thapa
Nagin1976VijayRajkumar KohliSupernatural Thriller
Nehle Pe Dehla1976SunilRaj Khosla
Darinda1977Krishna/YogiduttKaushal Bharati
Gyaani Ji1977Pilot Sardar Hari SinghChaman NillayPunjabi Name : Sat Sri Akal (1977)
Paapi1977Raj KumarO. P. Ralhan
Ladki Jawan Ho Gayi1977SunilAnand Dasani
Charandas1977Advocate TondonB.S. ThapaGuest Role
Aakhri Goli1977VikramShibu Mitra
Ram Kasam1978Bhola/ShankarChandDouble Role
Kaala Aadmi1978BirjuRamesh Lakhanpal
Daaku Aur Jawan1978BirjuSunil Dutt
Muqabla1979Vikram 'Vicky'Rajkumar Kohli
Jaani Dushman1979LaakhanRajkumar KohliHorror Thriller
Ahinsa1979BirjuChand
Salaam Memsaab1979Naresh SaritAsraniGuest Appearance
Shaan1980DSP Shiv KumarRamesh Sippy
Yari Dushmani1980ShambhuSikandar Khanna
Lahu Pukarega1980JituAkhtar-Ul-Iman
Ganga Aur Suraj1980Inspector GangaA. Salaam
Ek Gunah Aur Sahi1980Shankar RamdasYogi Kathuria
Rocky1981ShankarSunil DuttGuest Appearance
Badle Ki Aag1982LakhanRajkumar Kohli
Dard Ka Rishta1982Dr. Ravi Kant SharmaSunil DuttProducer & Director
Laila1984Dharamraj Singh / Thakur Prithviraj SinghSaawan KumarDouble Role
Yaadon Ki Zanjeer1984Ravi KumarShibu MitraFilm delayed for 5 years
Raaj Tilak1984Jai SinghRajkumar Kohli
Faasle1985VikramYash Chopra
Kala Dhanda Goray Log1986Gauri Shankar / MichaelSanjay Khan
Mangal Dada1986Mangal DadaRamesh GuptaFilm Delayed for 6 Years
Watan Ke Rakhwale1987Jailor Suraj PrakashT. Rama Rao
Dharamyudh1988Thakur Vikram SinghSudarshan Nag
Yeh Aag Kab Bujhegi1991Prof. KishnaSunil Dutt
Kurbaan1991Prithvi SinghDeepak Bahry
Pratigyabadh1991PascalRavi Chopra
Hai Meri Jaan1991Telegram WalaRoopesh KumarGuest Role
Virodhi1992Police CommissionerRajkumar Kohli
Kshatriya1993Maharaj Bhavani SinghJ.P. Dutta
Parampara1993Thakur Bhavani SinghYash Chopra
Phool1993Balram ChoudharySingeetam Srinivasa Rao
Munna Bhai M.B.B.S.2003Hari Prasad SharmaRajkumar Hirani
Lage Raho Munna Bhai2006Shri Hari Prasad SharmaRajkumar HiraniPhoto used in many scenes as Munna's Father
Om Shanti Om2007Magadh Samrat AjatashatruFarah KhanRecreated Via CGI during the song "Dhoom Tana"

See also


.

No comments:

Post a Comment