SRI DIVYA , TELUGU ACTRESS
BORN 1993 APRIL 1
ஸ்ரீதிவ்யா (SriDivya) தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்பட நடிகை ஆவார். ஸ்ரீதிவ்யா ஐதராபாத்தில் பிறந்தார். இவர் தனது கல்வியை கேந்திரிய வித்யாலயத்தில் பயின்றார்.[1]
தொழில்
ஸ்ரீ திவ்யா மூன்று வயதில் தன் திரையுலக வாழ்க்கையைத் தொடங்கினார். இவர் பத்து தெலுங்கு படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். மற்றும் தெலுங்கு தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். திவ்யா 2010 ஆண்டு ரவி பாபு இயக்கிய மனசார எனும் தெலுங்கு திரைப்படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். ஆனால் இந்த படம் தோல்வியைத் தழுவியது. பிறகு 2012 இல் மாருதி இயக்கிய பஸ் ஸ்டாப் படத்தில் பிரின்சுடன் இணைந்து நடித்த இப்படமானது, வெற்றி அடைந்தது.[2][3][4][5]
பின் திவ்யா வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தில் சிவ கார்த்திகேயன் உடன் கதாநாயகியாக நடித்து தமிழ் திரையுலகத்திற்கு அறிமுகமானர். இதில் அவரது நடிப்பு விமர்சகர்களால் மிகவும் நல்ல விமர்சனங்களைப் பெற்றது.[6]. பிறகு பென்சில் எனும் படத்தில் இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ்க்கு ஜோடியாக நடித்தார்.[7] மேலும் ஈட்டி, காக்கி சட்டை மற்றும் வெள்ளைக்கார துரை படங்களிலும் நடித்துள்ளார்.[8]
"வருத்தப்படாத வாலிபர் சங்கம்" படத்தில் அறிமுகமான ஆந்திர நடிகையான ஸ்ரீதிவ்யா அதன்பின் கவர்ச்சிகரமான கதைகளில் நடிக்க தயங்கியதால் பெரிய பட்ஜெட் படங்கள் நழுவிச் சென்றன.
அதனால், ஆற அமர யோசித்து பார்த்த ஸ்ரீதிவ்யா தற்போது நடிக்கும் புதிய படங்களில் இயக்குனர்கள் எதிர் பார்த்ததை விட கூடுதல் கவர்ச்சி சேவை ஆற்றி வருகிறார்.இதுபற்றி, ஸ்ரீதிவ்யா கூறுகையில் "முதல் படத்தில், என்னை கிராமத்து வேடத்தில் பார்த்து ரசித்த ரசிகர்கள் மிகப்பெரிய அளவில் ஆதரவு தெரிவித்தனர். அதனால், குடும்ப பாங்கான வேடங்களில் நடிக்க விரும்பினேன்.
ஆனால், டைரக்டர்கள் விரும்பும் நடிகையாக இருந்தால்தான் சினிமாவில் வளர முடியும் என்பதால் இப்போது நானும் கவர்ச்சிக்கு தயாராகி விட்டேன். இனிமேல் நடிக்கும் படங்களில், கவர்ச்சி தேவதையாக ஜொலிக்கப் போகிறேன்' என்று கூறியுள்ளார்.அவர் தற்போது, இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் "பென்சில்" படத்தில் அவருடன் இணைந்து கதாநாயகியாக நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
Filmography
Denotes films that have not yet been released |
Year | Film | Role | Language | Notes |
---|---|---|---|---|
2000 | Hanuman Junction | Herself | Telugu | Child artiste |
Yuvaraju | Kalpana | Telugu | Child artiste | |
2003 | Veede | Herself | Telugu | Child artiste |
2010 | Manasara | Anjali | Telugu | |
2012 | Bus Stop | Sailaja | Telugu | |
2013 | Mallela Theeram Lo Sirimalle Puvvu | Lakshmi | Telugu | |
Varuthapadatha Valibar Sangam | Latha Pandi | Tamil | SIIMA Award for Best Debut Actress[15] | |
2014 | Jeeva | Jenny | Tamil | |
Vellaikaara Durai | Yamuna | Tamil | ||
2015 | Kaaki Sattai | Divya | Tamil | |
Varadhi | Aradhana | Telugu | ||
Kerintha | Manaswini | Telugu | ||
Inji Iduppazhagi | Herself | Tamil | Cameo appearance | |
Size Zero | Herself | Telugu | ||
Eetti | Gayathri Venugopal | Tamil | ||
2016 | Bangalore Naatkal | Divya Raghavan | ||
Pencil | Maya | |||
Marudhu | Bhagyalakshmi | |||
Remo | Divya | Cameo appearance | ||
Kaashmora | Yamini | |||
Maaveeran Kittu | Gomathi | |||
2017 | Sangili Bungili Kadhava Thorae | Swetha | ||
2020 | Othaikku Othai | Filming |
No comments:
Post a Comment