RAHMAN ,SOUTHERN ACTOR BORN 1967 , MAY 23
ரகுமான் 1967, மே 23-ல் அபுதாபியில் பிறந்தார். இவருடைய உண்மையான பெயர் ரசின் ரகுமான் என்பதாகும். இவர் மலையாளம், தமிழ், தெலுங்கு மொழிப் படங்களில் நடித்துள்ளார்.[1] 1983-ல் வெளிவந்த கூடுவிடே என்ற மலையாளப் படம் மூலம் அறிமுகம் ஆனார்.
புதுப்புது அர்த்தங்கள் திரைப்படத்தில் பாலச்சந்தர் இவரை வைத்து இயக்கினார்.[2]
1999ஆம் ஆண்டு வெளிவந்த சங்கமம் படத்தில் ஹீரோவாக நடித்திருப்பார் ரகுமான். அந்த படத்தில் ‘மழைத்துளி மழைத்துளி மழை சங்கமம்’ ஏமாற பாடலின் மூலம் தமிழில் பிற்பலமான ஏமாற யார் தெரியுமா? அவருடைய குடும்பம் பற்றி தெரியுமா?
ரகுமானின் முழுப்பெயர் ரஷின் ரகுமான். இவர் 1967ஆம் ஆண்டு துபாயில் பிறந்தவர். ஆனால் இவருடைய மூதாதையர் குடும்பம் கேரளாவின் மலப்புரத்தை சேர்ந்தவர்கள். இவர் 1984ஆம் ஆண்டு ‘கூடவிடே’ மலப்புரத்தை மலையாள படதின் மூலம் அறிமுகம் ஆனார். அந்த படத்தில் நடித்தற்காக கேரள அரசின் சிறந்த நடிகர் விருதினை பெற்றார் ரகுமான். அதன்பின்னர் 1984ஆம் ஆண்டு மட்டும் மொத்தம் 16 மலையாள படங்களில் நடித்து அசத்தினார். அதன் பின்னர் தமிழ், தெழுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார்.
தமிழில் நிலவே மலரே, புரியாத புதிர், புதுப்புது அர்த்தங்கள், புதிய ராகம், சங்கமம்ம் வாமனன், பில்லா-2, துருவங்கள் பதினாறு என அன்றிலிருந்து இன்றுவரை பல ஹிட் என நடித்தார் ரகுமான். இவருக்கு மெகருநிஷா என்ற மனைவி உள்ளார். இசைப்புயல் ஏ.ஆர் ரஹ்மானின் மனைவி சாய்ரா பானுவின் தங்கை தான் இந்த மெகருநிஷா. இந்த தம்பதிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.முதல் மகள் ருஷ்டா தற்போது சென்னையில் MBA படித்து வருகிறார். இரண்டாவது மகள் அலீஷா தற்போது 9ஆம் வகுப்பு படித்து வருகிறார். முதல் மகள் ருஷ்டா படித்து சல்மானின் மிகப்பெரிய ரசிகை ஆவார். கூடிய சீக்கிரம் அவருடன் ஜோடியாக ஒரு படம் நடிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார் ருஷ்டா.
.டீச்சர்னா அது எங்க பானுமதி டீச்சர்தான்.. நடிகர் ரகுமானின் 76'.. ஊட்டி பள்ளி விழாவில் நெகிழ்ச்சி
ஊட்டி: "என்னால மறக்க முடியாத டீச்சர் பானுமதி டீச்சர்தான்.. இந்த அளவுக்கு நான் நடிக்க வந்திருக்கேன்னா அதுக்கு பானுமதி டீச்சர்தான் காரணம்" என்று பூரிப்புடன் சொல்கிறார் நடிகர் ரகுமான்.
ஊட்டியில் உள்ள பிரபலமான ஸ்கூல் ரெக்ஸ். இது ஒரு ஆங்கிலோ-இந்தியன் பள்ளி ஆகும். கிட்டத்தட்ட 1200 மாணவர்கள் இங்கு படித்து வருகிறார்கள்.
இந்த பள்ளியில் அன்று படித்தவர்கள் என்றால் இன்று அனைவரும் திரும்பி பார்க்கும் வகையில் ஒவ்வொரு துறையிலும் மின்னி வருகிறார்கள். அப்படி இங்கு படித்தவர்தான் நடிகர் ரகுமான். மலையாளம், தமிழ் திரைப்படங்களில் நமக்கு பரிச்சயம் ஆனவர்.செல்ல விழா இப்போது விஷயம் என்னவென்றால், இந்த ரெக்ஸ் பள்ளியில் படித்த பழைய மாணவர்கள் வருஷா வருஷம் ஒருநாள் கூடுவார்கள். அப்படித்தான் இன்றும் "முன்னாள், இந்நாள் மாணவர்கள்" செல்ல விழா நடைபெற்றது
நடிப்பு, டான்ஸ்
இந்த விழாவில் நடிகர் ரகுமான் கலந்து கொண்டார். இவர் 1976-ம் ஆண்டு இங்கு 6-ம் வகுப்பு வந்து சேர்ந்திருக்கிறார். 10-ம் வகுப்பு வரை இதே பள்ளியில் படித்துள்ளார். படிக்கும்போதே நடிப்பு, டான்ஸ் என்று கலக்கி இருக்கிறார்.ஆசிரியர்கள் போட்டோ
இதையடுத்து, கொஞ்ச நேரத்துக்கு தன்னுடைய 10-ம் வகுப்பு கிளாஸ் ரூமை சென்று பார்த்து கொண்டே நின்றார். ஹெச்.எம். ரூமில் மாட்டப்பட்டிருந்த தன் வருட ஆசிரியர்கள் போட்டோவையும் இமைக்காமல் பார்த்து நின்றார்.பானுமதி டீச்சர்
மாணவர்களிடையே பேசும்போது, நீங்களும் நாளைக்கு பெரிய நிலைமைக்கு வரணும். எத்தனை வருஷம் ஆனாலும் நட்பையும் ஆசிரியர்களையும் நாம் மறக்கவே கூடாது, இன்றைக்கு இந்த அளவுக்கு நான் உயர்ந்திருக்கிறேன் என்றால், அதுக்கு காரணம் என் கிளாஸ் டீச்சர் பானுமதிதான்" என்றார்.
.
..
No comments:
Post a Comment