Monday 25 May 2020

KARTHI SIVAKUMAR , TAMIL ACTOR BORN 1977 MAY 25



KARTHI SIVAKUMAR , 
TAMIL ACTOR BORN 1977 MAY 25



.கார்த்திக் சிவகுமார், சுருக்கமாக கார்த்தி, ஒரு தமிழ் திரைப்பட நடிகர்; இயக்குநர் மணிரத்னத்திடம் ஆயுத எழுத்து திரைப்படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றினார். இவர் நடித்த முதல் திரைப்படம் பருத்தி வீரன் ஆகும். இவரது மிகச்சிறந்த திரைபடமாக பருத்திவீரன் தீரன் அதிகாரம் ஒன்று. ஆகிய படங்களை குறிப்பிடலாம் 2018 வரை. இதை தவிர தோழா படத்தில் இரண்டு நாயகர்கள் கதைப்படி மற்றொரு நாயகனாக தெலுங்கு நடிகர் நாகார்ஜூனா உடன் சேர்ந்து நடித்தார் இருவருக்கும் சமமான கதைக்களமான போதிலும்.தெலுங்கு திரை உலகில் முன்னணி நட்சத்திரமான நாகார்ஜூனாவுக்கு சமமாக தனது அமைதியான நடிப்பில் உள்ளம் கவர்வார்.
இளமைக்காலமும் கல்வியும்

கார்த்தி 1977, மே 25 ஆம் நாளில் நடிகர் சிவகுமார், லட்சுமி அவர்களுக்கும் சென்னையில் பிறந்தார். இவர் இயந்திரப் பொறியியல் பட்டப்படிப்பை படித்தார். பின்னர் முதுகலை வணிக மேலாண்மை படிப்பை படித்து முடித்தார். இவர் நடிகர் சூர்யாவின் தம்பியும் ஆவார்.[1]

திருமணம்
இவரது திருமணம் திரு சின்னசாமி - ஜோதி மீனாட்சியின் மகள் ரஞ்சனியுடன், சூலை மாதம் 3 ஆம் தேதி 2011 அன்று கோயம்புத்தூரில் உள்ள கொடிசியா வளாகத்தில் நடைபெற்றது.[2]

கார்த்திக், கெளதம் கார்த்திக் நடிப்பில் திரு இயக்கியுள்ள மிஸ்டர் சந்திரமவுலி படத்தில் பாடகியாக பிரபல நடிகர்கள் சூர்யா, கார்த்தியின் சகோதரி பிருந்தா அறிமுகமாகி உள்ளார். இந்த பாடலுக்கு  சாம் சிஎஸ் இசை அமைத்துள்ளார்.

சிவகுமார் நடத்தி வரும் அகரம் பவுண்டேஷனுக்காக ஏற்கனவே பாடல் பாடியுள்ள பிருந்தா, தற்போது முதன் முறையாக சினிமாவில் பாடகியாக அறிமுகமாகி உள்ளார்.



இதுகுறித்து பிருந்தா கூறும்போது, தனது பாடலை கேட்ட படத்தயாரிப்பாளர் தனஞ்செயன் தனது படத்தில் பாடலை பாட தனக்கு வாய்ப்பு கொடுத்ததாக கூறினார்.

மேலும் தான் சிறுவயது முதலே கர்நாடக சங்கீதம் கற்று வருவதாகவும்,என் குரலின் அடிப்படையில்தான் நான் பாட விரும்புகிறேன் என்றும், யாருடைய செல்வாக்கினாலும் அல்ல என்று கூறினார்.
பிருந்தா சிவகுமார்
தனஞ்ஜெயன் சார் அளித்த வாய்ப்பு எனக்கு ஆச்சர்யமாக இருந்தது தற்போது சினிமாவில் பாடியுள்ளதன் காரணமாக தனது கனவு நனவாகியுள்ளது என்றும், மேலும் நல்ல வாய்ப்புக்காகக் காத்திருக்க யோசிக்க மாட்டேன் என்றும் கூறி உள்ளார்.

எனது குரல் மாதிரியை,   இசையமைப்பாளர் சாம் சிஎஸ் அனுப்பி வைக்க சொன்னார். நான் அனுப்பினேன். அது அவருக்கு பிடித்ததால் என்னை படத்தின் பாடலுக்கு பாட அழைத்தார் என்றும், அப்போது அவரிடம் நான் இது எனது முதல் பாடல் என்பதால் எளிமையாக டியூன் போடுங்கள் என்றேன்… அதுபோலவே அவர் எனக்கு உதவி புரிந்தார் என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.மேலும், எனது பாடலை கேட்க அப்பா சிவகுமார் ஆசைப்படுவார் என்றும், சிறுவயதிலேயே என்னை தினமும் பாடச்சொல்லி அப்பா ரசிப்பார் என்றும் கூறினார்.தனது குரலில் சினிமா பாடல் பாடியிருப்பது தனக்கு வித்தியாசத்தை ஏற்படுத்தியது என்றும், எனது பாடலை கேட்டு அண்ணன் சூர்யா ஆச்சரியப்பட்டார் என்ற பிருந்தா, கார்த்தி எனது பாடலுக்கு மிகப்பெரிய விமர்சகன் என்றும், எப்போதும் கிண்டல் அடிக்கும் கார்த்தி, இந்த பாடலை கேட்டு என்னை மேலும் உற்சாகப்படுத்தினார்.

இவ்வாறு பிருந்தா கூறினார்.

நடிகர் சிவகுமாரின் இரண்டாவது மகன் கார்த்திக். இவருக்கு கடந்த 2011ஆம் ஆண்டு திருமணம் ஆனது. இவருக்கு ‘உமையாள்’ என்ற 4 வயது மகள் உள்ளார். ‘உமையாளின்’ 4 பண்பு குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார் நடிகர் கார்த்திக்.தனது அப்பா சிவகுமார் வீட்டில் இல்லாத நேரத்தில், ‘உமையாள்’ அவரது பாட்டியுடன் சென்று உறங்குவாள். ஏனெனில் அவரது பாட்டியை தனியாக இருக்க விடமாட்டாள் ‘ உமையாள்’. தனியாக எப்போதும் சொர்க்கம் தான். என்பது போல ட்வீட் செய்துள்ளார் நடிகர் கார்த்திக். சமீபத்தில் வெளியான கார்த்திக்கின் தீரன் படம் மெகா ஹிட் ஆனதை அடுத்து தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் கடைக்குட்டி சிங்கம் என்ற படத்தில் நடித்து வருகிறார் கார்த்திக். -விளம்பரம்-

மகாபாரதத்தை இரண்டே கால் மணி நேரத்தில் சொற்பொழிவாக நடத்துவது சாதாரண விஷயமல்ல. இதற்காக இரண்டரை ஆண்டுகள் கடுமையாக உழைத்தார் என் அப்பா சிவகுமார், என் மனம் நெகிழ்ந்துள்ளார் கார்த்தி.


நடிகர் சிவகுமார் ஈரோட்டில் உள்ள வேளாளர் மகளிர் கல்லூரியில் மகாபாரதத்தை 2 மணி 15 நிமிடங்களில் உறை நிகழ்த்தினார். அந்த நிகழ்ச்சியில் அவருடைய உரையை கேட்க அவருடைய குடும்பத்தினரான நடிகர் சூர்யா, நடிகர் கார்த்திக் அவர்களின் தாயார் , நடிகை ஜோதிகா , நடிகர் கார்த்தியின் மனைவி ஆகியோர் கலந்து கொண்டு கல்லூரி மாணவிகளுடன் நிகழ்ச்சியை கண்டுகளித்தனர்.

அந்த நிகழ்ச்சியின் தொடக்கத்தில் சிறப்புரை நிகழ்த்திய நடிகரும், நடிகர் சிவகுமார் அவர்களின் மூத்த புதல்வரும்மான நடிகர் சூர்யா அவர்கள் தனது உரையில், “வெள்ளாளர் மகளிர் கல்லூரி குடும்பத்தினர், ஆசிரியர், பேராசிரியர், காவல் துறை, அப்பாவின் நண்பர்கள் மற்றும் கல்லூரி மாணவிகளுக்கு வணக்கத்தைத் தெரிவித்துக் கொண்டு, இந்த நாள் உங்களுக்கு எப்படியோ அப்படியே எங்களுக்கும் சிறந்த நாள், என்
அப்பாவின் இரண்டரை வருட உழைப்பு இது, இதற்காக ஒரு நாளைக்கு எட்டு முதல் பத்து மணி நேரம் ஒதுக்கி இருக்கிறார்.
நாங்கள் ராமயணம் உரை நிகழ்த்தும் போது வருவதாக இருந்தோம் ஆனால் எங்களால் அதற்கு எந்த வித தடங்கல்கள் இருக்க கூடாது என்று ஒதுங்கி விட்டோம்.


ஆனால் இந்த முறை நாங்களே விரும்பி வந்திருக்கிறோம். கனவை நிகழ்த்த நேரமோ, காலமோ தேவையில்லை என்பதற்க்கு இதுவே சிறந்த எடுத்துக்காட்டு. இன்று அப்பாவின் கனவு மெய்ப்படவிருக்கிறது. அதே போல் நாளை உங்கள் கனவும் வெற்றி பெறும் அதனால் அனைவரும் அமைதியுடன் உரையை கேட்போம்,” என்று கூறி தனது உரையை முடித்துக் கொண்டார் நடிகர் சூர்யா.

அவரை தொடர்ந்து உரையாற்றிய நடிகர் சிவகுமாரின் இளைய மகன் நடிகர் கார்த்தி, “ஈரோடு மிகவும் சிறந்த ஊர், எல்லாரும் என்னை எங்க ஊர் மாப்பிள்ளை, எங்க ஊர் மாப்பிள்ளைன்னு சொல்றாங்க. அதே போல இந்த கல்லூரியும் சிறப்பு வாய்ந்த ஒரு இடம் தான். ஏன் என்றால் இரண்டாவது முறையாக அப்பா அவர்கள் இந்த கல்லூரியில் உரை நிகழ்த்துகிறார். கல்லூரியில் உரை நிகழ்த்துவது சாதாரண செயல் அல்ல. அதற்க்காக அப்பா இரண்டு வருடம் உழைத்து இருக்கிறார். அனைத்து மகாபாரத புத்தகப் பிரதிகளை வாசித்து மற்றும்
நண்பர்களுடம் கலந்து உரையாற்றி மற்றும் சோப்ரா அவர்களின் மகாபாரதத்தைப் பார்த்து தற்ப்போது உறை நிகழ்த்த வந்திருக்கிறார்.

அதனால் கடைசி முறை ரமாயணம் பற்றிய உரையை நீங்கள் அனைவரும் அமைதியாக கவனித்தீர்களே அதே போல் இந்த முறையும் அமைதியாக இருக்க வேண்டும் இதில் இருந்து கற்றுக் கொள்ள வேண்டியது அதிகம் உள்ளது அதனால் தான் நாங்களும் அதை கேட்க இங்கே வந்துள்ளோம்,” என்று கூறி நன்றிகளுடன் தனது உரையை முடித்தார்.

அதைத் தொடர்ந்து நடிகர் சிவகுமாரின் அவர்களின் மூத்த மருமகள் ஜோதிகா அவர்கள் பேசினார்.

“நான் இந்த குடும்பத்தில் மருமகளாக வந்தது எனக்குப் பெருமைக்குரிய ஒன்று. எனது மகன் தேவ் இப்போது அப்பாவை (சிவகுமார்) போலவே அறிவாற்றலுடன் இருக்கிறான். அது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. நான் முதலில் அப்பாவுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன், இந்த உரையை அவர் சிறப்பாக நிகழ்த்துவதற்க்கு. நான் இங்கு எங்கள் குடும்பத்துடன் இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது அதற்காக அப்பாவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்,” என்றார் ஜோதிகா.



Filmography[edit]

  • All films are in Tamil, unless otherwise noted.
Key
Films that have not yet been releasedDenotes films that have not yet been released
YearFilmRoleDirectorNotes
2004Aayutha EzhuthuMichael's friendMani RathnamAssistant director; uncredited role
2007ParuthiveeranParuthiveeranAmeer SultanFilmfare Award for Best Actor – Tamil[9]
Tamil Nadu State Film Special Prize
[91]
Vijay Award for Best Male Debut[92]
2010Aayirathil OruvanMuthuSelvaraghavanNominated—Filmfare Award for Best Actor - Tamil[41]
PaiyaaSivaN. LinguswamyNominated—Filmfare Award for Best Actor - Tamil[41]
Naan Mahaan AllaJeeva PrakasamSuseenthiranNominated—Vijay Award for Best Actor[93]
2011SiruthaiDSP Rathnavel Pandian/ "Rocket" Raja[a]SivaDual role
KoHimselfK. V. AnandSpecial appearance
2012SaguniKamalakannanShankar DayalAlso playback singer ("Kandha Kaara Vadai")
2013Alex PandianAlex PandianSuraj
All in All Azhagu RajaAzhagu RajaM. Rajesh
BiriyaniSuganVenkat PrabhuAlso playback singer for song "Mississippi"
2014MadrasKaaliPa. RanjithFilmfare Critics Award for Best Actor – South
SIIMA Critics Award for Best Actor
Nominated—Filmfare Award for Best Actor - Tamil
Nominated—Vijay Award for Best Actor
2015KombanKombaya PandianM. Muthaiah
2016OopiriSeenuVamsi PaidipallyTelugu-Tamil bilingual film
Thozha
KaashmoraKaashmora / Raj Nayak[a]Gokul
2017Kaatru VeliyidaiVarun ChakrapaniMani Ratnam
Theeran Adhigaaram OndruDSP Theeran ThirumaranH. VinothFilmfare Critics Award for Best Actor – South
Edison Award for Best Actor
2018Kadaikutty SingamGuna SingamPandiraj
2019DevDev RamalingamRajath Ravishankar
KaithiDilliLokesh Kanagaraj
ThambiSaravananJeethu Joseph
2020SultanTBABakkiyaraj KannanFilming
2021Ponniyin Selvan Films that have not yet been releasedVallavaraiyan VandiyadevanMani RatnamFilming

Notes


.
.



.

No comments:

Post a Comment