Wednesday 20 May 2020

JAIGANESH ,STYLISH ACTOR IN ALLROUND BORN 1946 MAY 20 - 2001 FEBRUARY 11




JAIGANESH ,STYLISH ACTOR IN ALLROUND BORN 1946 MAY 20 - 2001 FEBRUARY 11

.ஜெய்கணேஷ் அல்லது ஜெய் கணேஷ் (MAY 20,1946 - பெப்ரவரி 11, 2001 ஆங்கில மொழி: Jai Ganesh) ஒரு தமிழ்த்திரைப்பட நடிகர். முதன்மை, துணை, எதிர்மறை எனப் பலவாறான பாத்திரங்களில் திரைப்படங்களிலும் தொலைக்காட்சித் தொடர்களிலும் மேடை நாடகங்களிலும் நடித்தவர். பொறியாளரான அவர் அவள் ஒரு தொடர்கதை, ஆட்டுக்கார அலமேலு, தாயில்லாமல் நானில்லை, அதிசயப் பிறவி முதலிய திரைப்படங்களில் நடித்ததன் மூலம் அறியப்படுகின்றார்.[1]

என்றாலும் நடிப்புக்கு முன்  ஜெய்கணேஷ் காய்கறி வியாபாரம் பார்த்து வந்ததாக தகவல் உண்டு இயக்குனர் பாலசந்தரின் அவள் ஒரு தொடர்கதை படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். சிவாஜி கணேசன், கே. ஆர். விஜயா, ஜெய்சங்கர், சிவகுமார், முத்துராமன், சுமித்ரா, ஸ்ரீவித்யா, ரஜினிகாந்த், கமல்ஹாசன், படாபட் ஜெயலக்சுமி, சத்யபிரியா, ஜெயமாலினி, அனுராதா, விஜயகாந்த், சத்யராஜ், கார்த்திக், ராதிகா, ரேவதி, விஜய், அஜீத் குமார் போன்ற நடிகர்களுடன் நடித்துள்ளார்.[2]


ஜெய்கணேஷ் – (பிறப்பு-1946-இறப்பு-12.2.2001) (வயது-55).

தமிழ் திரையுலகில் கதாநாயகனாகவும், வில்லனாகவும், துணைக் கதாபாத்திரங்களிலும் தனித்திறமையை 26 ஆண்டுகள் நிரூபித்தவர் ஜெய்கணேஷ்.  இவர் 1974-இல் கே.பாலசந்தரின் அவள் ஒரு தொடர்கதை என்ற படத்தில் அறிமுகமானார். ஆட்டுக்கார அலமேலு, வருவான் வடிவேலன், இமயம், பைலட் பிரேம்நாத், சின்னவீடு, உள்ளத்தை அள்ளித்தா, தாயில்லாமல் நானில்லை, முருகன் அடிமை, வணக்கத்துக்குரிய காதலியே, அதிசயப்பிறவி, சத்திய சுந்தரம், நான் வாழ  வைப்பேன் , பார்த்தேன்
ரசித்தேன் உட்பட 400-க்கும் அதிகமான படங்களில் நடித்தவர்.வயசுப்பொண்ணு, பாப்பாத்தி போன்ற ஒரு சில படங்களில் கதாநாயகனாகவும்




குணச்சித்திர வேடங்களிலும்  நடித்தார். அலட்டல் இல்லாத இயல்பான நடிப்பை வெளிக்கொணர்ந்த நடிகர்களுள் ஒருவர். தேவரின் ஆட்டுக்கார அலமேலு திரைப்படத்தில்  வில்லனாக நடித்தார்.







நடித்தத் திரைப்படங்கள் சில[தொகு]

படம்ஆண்டுவேடம்குறிப்புகள்
அவள் ஒரு தொடர்கதை1974
அக்கா1976
மகராசி வாழ்க1976
மனமார வாழ்த்துங்கள்1976
ஆட்டுக்கார அலமேலு1977
பட்டினப் பிரவேசம்1977
வருவான் வடிவேலன்1978
பைலட் பிரேம்நாத்1978
வணக்கத்திற்குரிய காதலியே1978
வட்டத்துக்குள் சதுரம்1978
சொன்னது நீதானா1978
அன்னலட்சுமி1978
தாயில்லாமல் நானில்லை1979
நீயா1979
அழகே உன்னை ஆராதிக்கிறேன்1979
அன்பே சங்கீதா1979
சித்திரச்செவ்வானம்1979
சுப்ரபாதம்1979
மாம்பழத்து வண்டு1979
தேவைகள்1979
பாப்பாத்தி1979
அப்போதே சொன்னேனே கேட்டியா1979
காளி கோயில் கபாலி1979
பட்டாகத்தி பைரவன்1979
திரிசூலம்1979
பருவத்தின் வாசலிலே1980
வேடனை தேடிய மான்1980
கீதா ஒரு செண்பகப்பூ1980
ஒரே முத்தம்1980
ஒரு மரத்து பறவைகள்1980
முழு நிலவு1980
சொர்க்கத்தின் திறப்பு விழா1981
தாய் மூகாம்பிகை1982
காமன் பண்டிகை1983
என் ஆசை உன்னோடு தான்1983
சின்ன வீடு1985
ஆகாயத் தாமரைகள்1985
அண்ணி1985
நம்பினார் கெடுவதில்லை1986
பதில் சொல்வாள் பத்ரகாளி1986
எங்க சின்ன ராசா1987
தம்பி தங்கக் கம்பி1988
அண்ணாநகர் முதல் தெரு1988
உழைத்து வாழ வேண்டும்1988
காளிச்சரண்1988
குங்குமக்கோடு1988
சிகப்பு தாலி1988
கைநாட்டு1988
வானம்1988
ராஜா சின்ன ரோஜா1989
தென்றல் சுடும்1989
கைவீசம்மா கைவீசு1989
பெண்புத்தி முன்புத்தி1989
திராவிடன்1989
அதிசயப் பிறவி1990
அரங்கேற்ற வேளை1990
கல்யாண ராசி1990
நாட்டுக்கு ஒரு நல்லவன்1991
ஆயுள் கைதி1991
தங்கமான தங்கச்சி1991
மகராசன்1993
துருவ நட்சத்திரம்1993
முதல் பாடல்1993
ராசா மகன்1994
சீமான்1994
நிலா1994
வீரமணி1994
உங்கள் அன்பு தங்கச்சி1994
முறைமாமன்1995
வேலுசாமி1995
பூவே உனக்காக1996
உள்ளத்தை அள்ளித்தா1996
இனி எல்லாம் சுகமே1996
காத்திருந்த காதல்1997
புதுமைப்பித்தன்1998
மலபார் போலீஸ்1999
உன்னைத் தேடி1999
உனக்காக எல்லாம் உனக்காக1999
நீ வருவாய் என1999
திருவண்ணாமலை2000
பிறந்த நாள்2000
பார்த்தேன் ரசித்தேன்2000
மகளிர்க்காக2000
மாயி2000

சான்றுகள்





.

No comments:

Post a Comment