உலகெங்கும் கொண்டாடப்பட்ட ரம்ஜான்: டாப் ஃபோட்டோஸ் 2019




உலகெங்கும் கொண்டாடப்பட்ட ரம்ஜான்: டாப் ஃபோட்டோஸ்
Eid-ul-Fitr 2019 | உலகெங்கும் கொண்டாடப்பட்ட ரம்ஜான் 2019

பண்டிகையின் புகைப்படத் தொகுப்பு
News18 | June 5, 2019, 3:27 PM IST


 ஹாங்காங்கில் கொண்டாடப்பட்ட ரம்ஜான்.


ஹாங்காங்கில் கொண்டாடப்பட்ட ரம்ஜான்.








 கோலாலம்பூரில் தேசிய மசூதியில் நடந்த தொழுகை. கோலாலம்பூரில் தேசிய மசூதியில் நடந்த தொழுகை.


கோலாலம்பூரில் தேசிய மசூதியில் நடந்த தொழுகை.








மலேசியாவின் கோலாலம்பூரில் உள்ள மசூதியில் நடந்த பிராத்தனை. மலேசியாவின் கோலாலம்பூரில் உள்ள மசூதியில் நடந்த பிராத்தனை.


மலேசியாவின் கோலாலம்பூரில் உள்ள மசூதியில் நடந்த பிராத்தனை.








 இந்தோனேஷியாவில் உள்ள இஸ்லாமியர்கள் பிரார்த்தனை செய்கின்றனர். இந்தோனேஷியாவில் உள்ள இஸ்லாமியர்கள் பிரார்த்தனை செய்கின்றனர்.


இந்தோனேஷியாவில் உள்ள இஸ்லாமியர்கள் பிரார்த்தனை செய்கின்றனர்.







ரம்ஜான் நாளில் பிரார்த்தனை செய்யும் போபாலில் உள்ள இஸ்லாமியர்கள். ரம்ஜான் நாளில் பிரார்த்தனை செய்யும் போபாலில் உள்ள இஸ்லாமியர்கள்.


.












 பிரார்த்தனை செய்யும் கோவையில் உள்ள இஸ்லாமிய பெண்கள். பிரார்த்தனை செய்யும் கோவையில் உள்ள இஸ்லாமிய பெண்கள்.


பிரார்த்தனை செய்யும் கோவையில் உள்ள இஸ்லாமிய பெண்கள்.







 ரம்ஜான் பிரார்த்தனையில் லக்னோவில் உள்ள இஸ்லாமியர்கள். ரம்ஜான் பிரார்த்தனையில் லக்னோவில் உள்ள இஸ்லாமியர்கள்.












ரம்ஜான் பிரார்த்தனையில் லக்னோவில் உள்ள இஸ்லாமியர்கள்.

 ரம்ஜானுக்காக ஷாப்பிங் செய்யும் வாரணாசியில் உள்ள இஸ்லாமிய பெண்கள். ரம்ஜானுக்காக ஷாப்பிங் செய்யும் வாரணாசியில் உள்ள இஸ்லாமிய பெண்கள்.
.













ரம்ஜானுக்காக ஷாப்பிங் செய்யும் வாரணாசியில் உள்ள இஸ்லாமிய பெண்கள்.

 கொல்கத்தாவில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கொல்கத்தாவின் மேயர் ஃபிர்ஹாத் ஹக்கீம் -ஐ சந்தித்துப் பேசினார். 

கொல்கத்தாவில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கொல்கத்தாவின் மேயர் ஃபிர்ஹாத் ஹக்கீம் -ஐ சந்தித்துப் பேசினார்.


கொல்கத்தாவில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கொல்கத்தாவின் மேயர் ஃபிர்ஹாத் ஹக்கீம் -ஐ சந்தித்துப் பேசினார்.

 மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பத்னாவிஸ், பா.ஜ.க. தலைவர் ஷைனா என்சி, பாலிவுட் எழுத்தாளர் சலிம் கான் ஆகியோர் நேற்று மும்பையில் நடந்த இஃப்தார் விழாவில் கலந்துக்கொண்டனர். 












மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பத்னாவிஸ், பா.ஜ.க. தலைவர் ஷைனா என்சி, பாலிவுட் எழுத்தாளர் சலிம் கான் ஆகியோர் நேற்று மும்பையில் நடந்த இஃப்தார் விழாவில் கலந்துக்கொண்டனர்.


.

 ஹதராபாத்தில் உள்ள சார்மினார் அருகே உள்ள மசூதியில் நடந்த தொழுகை. ஹதராபாத்தில் உள்ள சார்மினார் அருகே உள்ள மசூதியில் நடந்த தொழுகை.













ஹதராபாத்தில் உள்ள சார்மினார் அருகே உள்ள மசூதியில் நடந்த தொழுகை.

 ஜெய்ப்பூரரில் ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட், நேற்று நடந்த இஃப்தாரில் கலந்துக்கொண்டார். ஜெய்ப்பூரரில் ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட், நேற்று நடந்த இஃப்தாரில் கலந்துக்கொண்டார்.


ஜெய்ப்பூரரில் ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட், நேற்று நடந்த இஃப்தாரில் கலந்துக்கொண்டார்.

.


ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவர் மற்றும் துணை முதல்வர் சச்சின் பைலட், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், ஜெய்ப்பூரில் நேற்று நடந்த இஃப்தாரில் கலந்துகொண்டபோது.

 .



டெல்லியில் சிறுவர்கள் ஒருவரை ஒருவர் தழுவி ரம்ஜான் வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனர்.

.


டெல்லியில் ரம்ஜான் நாளில் பிரார்த்தனை செய்யும் இஸ்லாமியர்கள்.





.


 பிரார்த்தனை செய்யும் மொராதாபாத் இஸ்லாமியர்கள்.


.










அகர்தலாவில் உள்ள மட்கோவா இட்காவில் நமாஸ் செய்யும் இஸ்லாமியர்கள்.

.












ஜம்மு-வில் தொழுகையில் உள்ள இஸ்லாமியர்கள்.

.















தொழுகை செய்யும் மும்பை இஸ்லாமியர்கள்.


.

டெல்லியில் உள்ள கொட்லா மசூதியில் தொழுகை செய்யும் இஸ்லாமிய மக்கள்.
.


ரம்ஜான் வாழ்த்துகளை சொல்லிக்கொள்ளும் கொல்கத்தா இஸ்லாமியர்கள்.

.



பாட்னாவில் பீகார் முதல்வர் நிதீஷ் குமார், ரம்ஜான் நாளான இன்று காந்தி மைதானத்தில் பிரார்தனை முடிந்த பின்னர் இஸ்லாமிய குழந்தைகளுக்கு பாரம்பரிய இனிப்பு உணவை ஊட்டுகிறார்

 ஹாங்காங்கில் கொண்டாடப்பட்ட ரம்ஜான்.

Comments

Popular posts from this blog

DACOITS OF CHAMBAL

List of Muhammad's Wives and Concubines

MAHARANI SITADEVI OF BARODA the "Indian Wallis Simpson" INTERESTING LIFE STORY OF HER