Posts

Showing posts with the label TRICHY

FREEDOM FIGHTER TRICHY P.R.RATHINAVEL THEVAR BIOGRAPHY

Image
  FREEDOM FIGHTER TRICHY  P.R.RATHINAVEL THEVAR  BIOGRAPHY திருச்சி P.R.ரத்தினவேல் தேவர் சுதந்திரப் போராட்டத்தில் தமிழகத் தியாகிகள். 44. திருச்சி P.R.ரத்தினவேல் தேவர். தொகுப்பு: வெ. கோபாலன். திருச்சி நகருக்கு அடையாளச் சின்னங்களாக விளங்கும் மலைக்கோட்டை, தெப்பக்குளம் போன்ற பல இடங்களில் 'தேவர் ஹாலும்' ஒன்று. பழைமை வாய்ந்த அந்த அரங்கம் இப்போது புதுப்பித்து கட்டப்பட்டுள்ளது. முன்பு அதில் நடைபெறாத நாடகங்களோ, பொதுக்கூட்டங்களோ இல்லையெனலாம். நவாப் ராஜமாணிக்கம் இங்கு முகாமிட்டிருந்த காலத்தில் இங்குதான் அவரது நாடகங்கள் நடைபெற்றன. பிரச்சினைக்குரிய எம்.ஆர்.ராதாவின் நாடகங்களும் இங்குதான் நடைபெற்றன. இது ஒரு சரித்திர முக்கியம் வாய்ந்த இடமாக இருந்தது. அது சரி! இந்த 'தேவர் ஹால்' என்பது எவர் பெயரால் அப்படி அழைக்கப்படுகிறது. அவர்தான் திருச்சியில் நகர்மன்றத் தலைவராகவும், ஜில்லா போர்டு தலைவராகவும், புகழ்மிக்க காங்கிரஸ் தலைவராகவும் விளங்கிய பி.ஆர்.ரத்தினவேல் தேவர் பெயரால் அழைக்கப்படும் இடம் இது. 'தேவர்' என்ற இவரது பெயரையும், இவருக்கு அன்று திருச்சியில் இருந்த செல்வாக்கையும், மக்கள் ஆத...

TRICHY STREET VENDOR`S CRITICAL LIFE ON CORONO

Image
TRICHY STREET VENDOR`S  CRITICAL LIFE ON CORONO .திருச்சி சாலையோர வியாபாரிகளின் வாழ்க்கை அவலம் ! ஊரடங்கு நடவடிக்கையால் பெரிதும் பாதிக்கப்பட்ட சாலையோர வியாபாரிகளின் நிலையை கண்முன் கொண்டுவருகிறது இப்பதிவு. படியுங்கள்... பகிருங்கள்... By புமாஇமு -May 26, 20200 திருச்சியில் சில்லரை மற்றும் மொத்த வியாபாரம் அதிகமாக நடக்கும் சின்னக்கடைவீதி, கல்யாணி கவரிங் பஸ் ஸ்டாப் ஆகிய பகுதிகளை சுற்றியுள்ள கடைகள் கொரோனா ஊரடங்கின் காரணமாக கடந்த இரண்டு மாதங்களாக திறக்கவில்லை. தற்போது அறிவித்துள்ள தளர்வின் காரணமாக சில கடைகள் திறக்கப்பட்டுள்ளன. அவர்களிடம் தற்போதைய நிலைமை குறித்து விவாதித்தோம். ராணி (வயது:45) “என் கணவர் இறந்து 20 வருசமாகுது. நான் இளநீர் வியாபாரம் பன்றேன். ரெண்டு மாசமா வியாபாரம் இல்ல. இப்பத்தான் இருவதாயிரத்துக்கு காய் வாங்கி ரெண்டாயிரத்துக்கு வித்தேன். அதயும் காய்க்காரன் வந்து வாங்கிட்டு போயிட்டான். இன்னைக்கு வித்ததே ரெண்டு இளநீதான். பர்சுல நூறூ ரூவாதான் காசு இருக்கு. இன்னும் கொஞ்சம் நேரத்துல போலிசுக்காரன் வந்து எடு எடுனு சொல்லுவான். இந்த நூறு ரூவாய வச்சி வாடக கட்டனும், ...

TRICHY LOGANATHAN - SINGER BEGINING WITH.....

Image
TRICHY LOGANATHAN -  SINGER BEGINING WITH..... நகைத்தொழில் செய்துவந்த திருச்சி சுப்பிரமணிய ஆசாரி, மலைக்கோட்டை அருகில் நிர்வகித்து வந்த விநாயகர் ஆலயத்தில் ஆண்டுதோறும் கச்சேரி நடத்துவார். அதைக் கேட்டு ரசித்த மகன் லோகநாதனுக்கு படிப்பில் ஆர்வம் குறைந்து, பாட்டில் மோகம் பிறந்தது. நடராஜ பிள்ளையிடம் சேர்த்து, மகனை சங்கீதம் கற்கவைத்தார் சுப்பிரமணியம். பின்னர் தனது அண்ணன் மகன் எம்.எம்.மாரியப்பா மூலம் நாடகத்தில் சேர்த்துவிட்டார். ராஜபார்ட் நடிகராக உயர்ந்தார் லோகநாதன். கலைஞர் கைவண்ணத்தில் வந்த 'ராஜகுமாரி'யில்தான் லோகநாதனின் முதல் குரல்வண்ணம் பளிச்சிட்டது. எஸ்.எம்.சுப்பையா நாயுடு இசையில், எம்.எம்.மாரியப்பா எம்.ஜி.ஆருக்கு குரல் கொடுக்க, நம்பியாருக்காக பாடினார் இவர். 'காசினி மேல் நாங்கள் வாழ்வதே சுக வாழ்வுதான்...' என்ற பாடல் அது. தொடர்ந்து 'அபிமன்யு' படத்தில் யூ.ஆர்.ஜீவரத்தினத்துடன் சேர்ந்து, 'இனி வசந்தமாமே வாழ்விலே...' என்ற பாடலைப் பாடினார். இசை எஸ்.எம்.சுப்பையா நாயுடு என்றாலும், இந்தப்பாட்டுக்கு இசையமைத்தவர் எம்.எஸ்.விஸ்வநாதன் என்று சொல்லப்படுகிறது. ...

THIRUCHI LOGANATHAN , FIRST TAMIL PLAYBACK SINGER DIED NOVEMBER 17,1989

Image
THIRUCHI LOGANATHAN , FIRST TAMIL PLAYBACK SINGER  DIED NOVEMBER 17,1989 Thiruchi Loganathan DIED NOVEMBER 17,1989 was a Tamil playback singer known for working with Tamil movies such as Manthiri Kumari (1950) and Parasakthi (1952).[1][2] He was married to Rajalakshmi, daughter of actress C. T. Rajakantham and Kali N Rathnam. And Trichy Loganathan sons, T. L. Maharajan and Deepan Chakravarthy are also popular playback singers. Career[edit source] Music composers he sang for[edit source] In the 1950s, many music directors gave him memorable songs, including K. V. Mahadevan, S. M. Subbaiah Naidu, G. Govindarajulu Naidu, T. G. Lingappa, G. Ramanathan, Vedha, S. V. Venkatraman, T. R. Ramanathan, T. A. Kalyanam, Viswanathan-Ramamoorthy, M. S. Gnanamani, V. Dakshinamoorthy, S. Dakshinamurthi, G. K. Venkatesh, T. R. Pappa, Master Venu, A. M. Rajah, C. Ramchandra, Ghantasala, T. M. Ibrahim, S. Rajeswara Rao, S. Hanumantha Rao, T. Chalapathi Rao, P. Adinarayana Rao, M. Ra...

WORLD THIRD IN TRACTOR QUEEN TRICHY MALLIKA SRINIVASAN OF " TAFE "

Image
WORLD THIRD IN TRACTOR QUEEN TRICHY MALLIKA SRINIVASAN OF  " TAFE " Mallika Srinivasan is the Chairman and Chief Executive Officer of Tractors and Farm Equipment Limited, a tractor major incorporated in 1960 at Chennai, India. She is on the Board of AGCO Corporation - United States, Tata Steel Limited and Tata Global Beverages Limited.  She is a member of the Executive Board of the Indian School of Business, Hyderabad, the Governing Board (Rural Technology And Business Incubator of the Indian Institute of Technology, Chennai and the Bharathidasan Institute of Management, Trichy. Professional[edit] Mallika established TAFE as a mass manufacturer of tractors. She led the company’s growth to its present status with revenues of INR 96 billion with diverse interests in tractors, farm machinery, diesel engines, engineering plastics, hydraulic pumps and cylinders, batteries, automobile franchises and plantations. Mallika has led a variety of industry bodies such...