Posts

Showing posts with the label Chocolate

Happy Chocolate Day 2021

Image
  Happy Chocolate Day 2021 சாக்லேட்... இந்த வார்த்தை இனிப்பு கலந்து ... உலக மக்களிடையே உறவோடு கலந்த ஒரு வார்த்தை. குழந்தை பருவம் முதல் குடுகுடு தாத்தா வரை சாக்லேட் என்றாலே அலாதி பிரியம். உலகில் சாக்லேட் சாப்பிடதாவர்களே இருக்க முடியாது. குழந்தைகளுக்கு சாக்லெட் என்றாலே சாப்பாடு கூட தேவை இருக்காது. விதம் விதமாய் கலர் கலராய் புது புது ஃபளேவர்களாய் அழகான பேக்கிங் களில் தயாரித்து வெளி வருகிறது. பிறந்தநாள் விழா புத்தாண்டு விழா பண்டிகை காலங்கள் பரிட்சையில் வெற்றி பெறும் தருணங்கள் விளையாட்டில் முதன்மை பெறும் நேரங்கள் இத்தனை உணர்வுகளையும் வெளிப்படுத்த சாக்லேட் ஒன்றே போதும். ஒரு ரூபாய் சாக்லேட் உன்னதம்!!!! தெருவோர பெட்டி கடை முதல் ஐந்து மாடி மால்கள் வரை சாக்லேட் முக்கிய இடம் பிடிக்கிறது. கடையின் முகப்பில் சாக்லெட் இருக்கும். இதனால் அனைவருக்கும் இது பிடிக்கும். இந்தியாவில் தயாராகும் சாக்லேட் மிக ஆரோக்கியமானவை பிரபலமானவை. வெளிநாட்டிலிருந்து வரும் சாக்லேட்டும் மக்கள் விரும்பும் வகையில் இருக்கும். பசிக்காக குழந்தைகள் அழுவது உண்டு ஒரு சாக்லேட் கொடுத்தால் அழுகை நின்றுவிடும். டீன் ஏஜில் அன்பை பரிமாற...