Posts

Showing posts with the label DEVOTIONAL

PREMANANDA ,DEVOTIONAL FRAUD BORN 1951 NOVEMBER 17 -FEBRUARY 21,2011

Image
  PREMANANDA ,DEVOTIONAL FRAUD BORN  1951 NOVEMBER 17 -FEBRUARY 21,2011 பிரேமானந்தர்  ( Premananda ,  பிரேமானந்தா , நவம்பர் 17, 1951 - பெப்ரவரி 21, 2011) என்பவர் இந்திய  குருவும் , தமிழ்நாட்டில் உள்ள பிரேமானந்தா  ஆசிரமத்தை  நிறுவியவரும் ஆவார்.  இலங்கையைச்  சேர்ந்த இவர் மீது பாலியல் குற்றம், மற்றும் கொலைக்குற்றம் சுமத்தப்பட்டு இந்திய உச்ச நீதிமன்றத்தால் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. [1] வாழ்க்கைக் குறிப்பு [ தொகு ] பிரேம்குமார் என்ற இயற்பெயரைக் கொண்ட பிரேமானந்தா இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். இலங்கையின்  மலையகத்தில்   மாத்தளை  நகரில் தனது ஆசிரமம் ஒன்றையும் அனாதை இல்லம் ஒன்றையும் நடத்தி வந்தார்.  ஈழப்போரை  அடுத்து இவரும் இவரது சீடர்களும் 1984 ஆம் ஆண்டில்  தமிழ்நாட்டிற்கு  இடம்பெயர்ந்தனர். அவருடைய அனாதை இல்லத்தில் இருந்த சிலரையும் இவர் தன்னுடன் கூட்டிச் சென்றார். [2] :¶4  ஆரம்பத்தில்  திருச்சிராப்பள்ளியில்  ஓர் இடத்தில் தனது ஆசிரமத்தை ஆரம்பித்தார். 1989 இல் பாத்திமாநகருக்கு குடிபெயர்ந்தனர். [...

DEVOTIONAL SONGS OF T.M.SOUNDARAJAN

Image
  DEVOTIONAL SONGS OF T.M.SOUNDARAJAN *பக்திப்பரவசம்* இன்றைய காலைப்பொழுதில் இடம் பெறும் பாடல்கள்... *டி.எம்.எஸ்ஸின் கணீர் குரலில் திரைக்கு வராமலே பிரபலமான முருகன் பாடல்கள்.!* அந்நாட்களில் எல்லாம் ஒரு சிலர் வீடுகளில் தான் வானொலிப் பெட்டி இருக்கும். இல்லா விட்டால், ஊர்த்திருவிழா, கல்யாண வீடுகள், டூரிங் டாக்கீஸ்கள் என எங்கோ தொலை தூரத்தில் குழாய் ஒலிபெருக்கியில் ஒலிக்கும் பாடல்கள் இவைதான் அன்றைய மனிதர்களின் மன இறுக்கத்தை போக்க வந்த மகிழ்வான நிகழ்வுகள். இப்படிப்பட்ட ஒரு கால கட்டத்தில்தான் வராது வந்த மாமணி போல் வந்து சேர்ந்தார் *டி.எம்.எஸ்* என்கிற டி.எம்.சௌந்தரராஜன். *சிம்ம குரலெடுத்து அவர் பாடிய பாடல்கள் எம்.ஜி.ஆர்., சிவாஜி எனத் திரையுலகின் இரு ஆளுமைகளுக்கும் 30 ஆண்டுகளுக்கும் மேலாகப் புகழ்க்கொடி வீசிப்பறந்தன.!* இவர் பாடிய சினிமாப் பாடல்கள் பல விதங்களில் ஹிட் அடித்தவை. ஆனால், திரைக்கு வராமலே இவர் பாடி தமிழர்களின் வாழ்வில் கலந்த *'முருகன் பக்திப்பாடல்கள்'* சாகா வரம் பெற்றவை. *முருகனின் ஆறுபடை வீடுகளிலும் இன்றும் இரவு பகல் பாராது எந்நேரமும் ஒலிப்பவை.!* இத்தனைச் சிறப்புமிக்க *தனிப்ப...

AATHI SANKARA ,DEVOTIONAL HINDU PREACHER BORN MAY 13, 8 TH CENTURY

Image
AATHI SANKARA ,DEVOTIONAL HINDU PREACHER   BORN MAY 13, 8 TH CENTURY ஆதிசங்கரர் (சமற்கிருதம்: Ādi Śaṅkara), ஏழாம் நூற்றாண்டு இன்றைய கேரளத்திலுள்ள "காலடி" எனப்படும் ஊரில் ஆர்யாம்பாள்/சிவகுரு தம்பதியினருக்கு மகனாய் தோன்றிய மெய்ஞான வல்லுநர். இளமை பிராயத்தில் கௌடபாதரின் சீடரான கோவிந்த பகவத்பாதரிடம் வேதாந்தம் மற்றும் இதர தத்துவங்கள் பயின்று சங்கர பகவத்பாதர் என்று அழைக்கப்பட்டார். இந்து சமயத்தின் மூன்று அடிப்படை நூல்கள் என்று அறிப்படும் பத்து உபநிடதங்கள், பிரம்ம சூத்திரம் மற்றும் பகவத் கீதைக்கு விளக்கவுரை அளித்து அவை போதிக்கும் அத்வைத வேதாந்தம் அதாவது இரண்டற்றது என்கிற அத்வைத தத்துவத்தை உலகத்திற்கு எடுத்துக்காட்டியவர். மேலும் விஷ்ணு சஹஸ்ரநாமம் போன்ற சமய நூல்களுக்கும் இவர் விளக்கவுரை நிருவியுள்ளதாக பொதுக் கருத்து உள்ளது. சிவானந்த லஹரி, கோவிந்தாஷ்டகம், பஜ கோவிந்தம், சித்தாந்த சாங்கியம், விவேகசூடாமணி, ஆத்மபோதம், உபதேச சாஹஸ்ரி, கனகதாரா ஸ்தோத்திரம், சுப்ரஹ்மண்ய புஜங்கம் போன்ற நூல்களை இயற்றியுள்ளார். சங்கரர் நிறுவிய அத்வைத பீடங்களும் அவரது சீடர்களும் கேதார்நாத் கோய...

PITHTHUKULI MURUGADAS , DEVOTIONAL SINGER DIED 2015 NOVEMBER 17

Image
PITHTHUKULI MURUGADAS , DEVOTIONAL SINGER  DIED 2015 NOVEMBER 17 பித்துக்குளி முருகதாஸ் (Piththukkuli Murugadas, 25 சனவரி 1920 - 17 நவம்பர் 2015) பக்திப் பாடல்களைப் பாடி புகழ் பெற்றவர். உலகின் பல நாடுகளுக்குச் சென்று இசைக் கச்சேரிகள் செய்தவர்[ இளமைப்பருவம்[மூலத்தைத் தொகு] பாலசுப்பிரமணியம் என்ற இயற்பெயரைக் கொண்ட முருகதாஸ் 1920 ஆம் ஆண்டு சனவரி 25 ஆம் நாள் (சித்தார்த்தி வருடம், தைப்பூச திருநாளில்) கோவையில் சுந்தரம் ஐயர், அலமேலு ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். தாத்தா அரியூர் கோபாலகிருஷ்ண பாகவதர் (உஞ்சவிருத்தி பஜனை வித்வான்), பாட்டி ருக்மணியம்மாள். முருகதாசுக்கு பாட்டி ருக்மணியம்மாள் பக்திப் பாடல்களை சொல்லிக் கொடுத்தார். சகோதரி செல்லம்மாள், சகோதரர் கோபாலகிருஷ்ணன். பக்தி வழி[மூலத்தைத் தொகு] 1936 ஆம் ஆண்டு திருவண்ணாமலையில் இரமண மகரிஷியை சந்தித்த பின்னர், தான் பக்தி வழிக்கு வந்ததாக பேட்டி ஒன்றில் முருகதாஸ் கூறியிருந்தார்.[3] தென் ஆபிரிக்கா, இலங்கை, ஐக்கிய அமெரிக்கா, பிரிட்டன், சிங்கப்பூர், மலேசியா, மொரீசியசு, ரீயூனியன், ஆத்திரேலியா ஆகிய நாடுகளில் பக்தி இசைக் கச்சே...