Posts

Showing posts with the label K.M. BALASUBRAMANIAM

LYRICS WRITER K.M. BALASUBRAMANIAM BORN 1920 MAY 13 -1994 NOVEMBER 4

Image
LYRICS WRITER K.M. BALASUBRAMANIAM  BORN 1920 MAY 13 -1994 NOVEMBER 4 மறக்க முடியாத கவிஞர்-கு.மா.பாலசுப்பிரமணியம்.(13.05.1920--04.11.1994 ) -------------------------------------------------------------------------------- மறக்கமுடியாத இனிமையான இலக்கிய செறிவுடன் தேன் சொட்டும் பாடல்களை திரைக்கு அள்ளித் தந்தவர் கவிஞர்-கு.மா.பாலசுப்பிரமணியம்.அவர்கள். - *அமுதைப் பொழியும் நிலவே நீ அருகில் வராததேனோ?, *யாரடிநீ மோகினி கூறடி என் கண்மணி, *சித்திரம் பேசுதடி என் சிந்தை மயங்குதடி, *உன்னைக் கண் தேடுதே உன் எழில் காணவே உள்ளம் நாடுதே, *மலரும் வான்நிலவும் சிந்தும் அழகெல்லாம் உன் எழில் வண்ணமே, *குங்குமப் பூவே கொஞ்சும் புறாவே, * ஆடாத மனமும் ஆடுதே - மேலே குறிப்பிட்ட மறக்கமுடியாத பாடல்களை எழுதி திரையிசை வரலாற்றில் மங்காப் புகழ் பெற்றவர் கவிஞர் கு.மா.பாலசுப்பிரமணியம். இவர் பாடல் எழுதிய முதல் படம் அறிஞர் அண்ணா கதை வசனம் எழுதிய ஓர் இரவு (1951). "புவிமேல் மானமுடன் உயிர்வாழ வழியேதும் இல்லையே' என்று தொடங்கும் இவரின் முதல் பாடலுக்கு இசையமைத்தவர் ஆர். சுதர்சனம்.கவிஞர் கு.மா.பா., ஓர்...