Posts

Showing posts with the label CHETTIARS

MYANMAR - BEGINNING OF SOCIALISM

Image
MYANMAR - BEGINNING OF SOCIALISM  60 வருடங்களுக்கு முன்பு பர்மாவில் கைவிட்டுப்போன லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை மீட்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறது, நகரத்தார் என்று சொல்லப்படும் நாட்டுக்கோட்டை செட்டியார் சமூகம். “கெட்டாலும் செட்டி… கிழிந்தாலும் நெய்(யும்) புடவை” என்பார்கள். என்னதான் வறிய நிலைக்குப் போனாலும், தங்களது கௌரவத்தை விட்டுக்கொடுக்காதவர்கள் செட்டிமார்கள். அடுத்தவர் சொத்துக்கு ஆசைப்பட மாட்டார்கள். அதேபோல், தங்களது சொத்துக்களையும் மற்றவர்களுக்கு விட்டுத்தர மாட்டார்கள். சரி, இவர்களுக்கும் பர்மா சொத்துக்களுக்கும் என்ன சம்பந்தம்? விளைநிலமும் ரப்பர் தோட்டமும் காவிரிப்பூம்பட்டினத்தில் உப்பு வணிகம் செய்து கொண்டிருந்த செட்டியார்கள், பழைய ராமநாதபுரம் ஜில்லாவுக்கு இடம்பெயர்ந்த பிறகு, தொழிலையும் மாற்றிக்கொண்டார்கள். மலேசியா, சிங்கப்பூர், பர்மா உள்ளிட்ட நாடுகளுக்குச் சென்று, ‘கொண்டு விற்றல்’ என்று சொல்லப்படும் ‘லேவாதேவி’ (வட்டித் தொழில்) தொழிலைச் செய்ய ஆரம்பித்தார்கள். மலேசியாவுக்குப் போனவர்கள், வட்டி வருமானத்தை ரப்பர் தோட்டங்களாக்கினார்கள். பர்மா...