1776 – SEPTEMBER 21 , NEWYORK BURNT A PART BY PATRIOTS
1776 – SEPTEMBER 21 , NEWYORK BURNT A PART BY PATRIOTS நியூயார்க் நகரம் பிரித்தானியப் படையினரால் கைப்பற்றப்பட்டதை அடுத்து நகரின் ஒரு பகுதி தீக்கிரையானது. I1524ஆண்டு ஐரோப்பிய கண்டுபிடிப்புக்கு முன் இப்பகுதியில் 5,000 லெனபி அமெரிக்க பூர்வகுடிகள் வசித்து வந்தனர்[16] . பிரெஞ்சு அரசுக்கு கீழ் வேலை பார்த்த இத்தாலிய கடலோடி ஜியோவானி டா வெர்ரராசானோ இப்பகுதியை கண்டவர். 1614ல் டச்சு மக்களின் இரோம வணிக குடியேற்றம் முதல் ஐரோப்பி குடியேற்றமாகும். இவர்கள் மேன்காட்டனின் தென்முனையை நியூ ஆம்ஸ்டர்டாம் என அழைந்தனர். டச்சு குடியேற்றவாத அதிகாரி மின்யூயிட் மேன்காட்டன் தீவை லெனபிக்களிடம் இருந்து 1626ல் 60 கில்டருக்கு வாங்கினார். (2006ல் அதன் மதிப்பு 1000அமெரிக்க டாலராகும்) [17]. அக்கூற்று தற்போது நிராகரிக்கப்பட்டுள்ளது. மேன்காட்டன் தீவு 24அமெரிக்க டாலர் மதிப்புடைய கண்ணாடி மணிகளுக்கு வாங்கப்பட்டதாக புதிய தகவல் தெரிவிக்கிறது[18][19] . 1664ல் இந்நகரை கைப்பற்றிய ஆங்கிலேயர்கள் யார்க் மற்றும் அல்பேனி இளவரசர் நினைவாக இதற்கு நியு யார்க் என் பெயரிட்டனர் [20]. இரண்டாம் ஆங்கில-டச்சு போரின் முடிவில் ஏற்ப...