Posts

Showing posts with the label COCO

FOODS WHICH ARE NOT EATABLE IN THE MORNING ...WHY ?

Image
FOODS WHICH ARE NOT EATABLE  IN THE MORNING ...WHY ? காலையில் சாப்பிடக்கூடாத சில காலை உணவுகள் ஒரு நாளில் காலை உணவு மிகவும் இன்றியமையாதது. குறிப்பாக காலையில் சாப்பிடும் உணவில் கார்போஹைட்ரேட், புரோட்டீன் மற்றும் கால்சியம் போன்றவை இருக்க வேண்டியது அவசியம். அப்படி இருந்தால் தான், காலை உணவு சாப்பிடுவதில் பலன் உள்ளது. ஆகவே பழங்கள், பால், தானியங்கள் போன்றவை கலந்த சரிவிகித உணவை உட்கொள்ள வேண்டும். ஆனால் நம்மில் பலர் அடிக்கடி காலை வேளையில் பதப்படுத்தப்பட்ட உணவுகள், எண்ணெய் மிகுந்த உணவுகளை காலையில் சாப்பிடுகிறோம். அவற்றில் சில சாதாரணமாக நாம் சாப்பிடுபவைகளாக இருந்தாலும், அவைகள் காலை உணவிற்கு உகந்தது அல்ல. சரி, இப்போது காலையில் சாப்பிடக்கூடாத சில காலை உணவுகள் குறித்து காண்போம். அவற்றைப் படித்து தெரிந்து, இனிமேல் காலையில் அந்த உணவுகளை சாப்பிடாதீர்கள். பட்டர் ஆலு பரோட்டா இது வட இந்தியாவில் காலை உணவாக சாப்பிடப்படும் ஓர் உணவாகும். வெண்ணெய் கலந்த உணவை காலை வேளையிலேயே உட்கொண்டால், உடலில் கொலஸ்ட்ராலின் அளவு வேகமாக அதிகரிக்கும். ஆகவே இதனை காலை வேளையில் உண்பதற்கு பதிலாக, பசலைக்கீரை பரோ...