RAJA UDAYAR I WAS CURSED BY ALAMELAMMA NO ANCESTRY ,BORN 1552 JUNE 2- 1617 JUNE 20
RAJA UDAYAR I WAS CURSED BY ALAMELAMMA NO ANCESTRY ,BORN 1552 JUNE 2- 1617 JUNE 20 சாபம் வாங்கிய மைசூர்ம ன்னன் முதலாம் இராச உடையார் DIED 20 சூன் 1617 தலைக்காடு மரலா கலி மலிஙகி மதுவாகலி மைசூரு தொரகளிகே மக்களா கதே ஹோகளி 1399ல் யதுராஜா என்பவரால் தோற்றுவிக்கப்பட்டதுதான் வோடையார் சாம்ராஜ்யம்.. அவர்கள் விஜயநகர சாம்ராஜ்யத்தின் கீழ் இருந்தனர். யதுராஜாவும் அவருடைய சந்ததிகளும் இருனூறு வருஷங்களாக ஆண்டு வந்தனர். அவர்கள் அவர்களுடைய அளுகைக்குள்ப்பட்ட ராஜியத்தையும் விரிவுப்படுத்தி வந்தனர்.. அவ்வாறு அந்த வம்சத்தின் ஒன்பதவாது தலைமுறையில் வந்தவர் தான் முதலாம் இராச உடையார் (2 சூன் 1552 - 20 சூன் 1617) என்பவர் மைசூரின் மன்னராக 1578 முதல் 1617 வரை இருந்தவர்.[1] இவர் மைசூர் மன்னர் நான்காம் சாமராச உடையாரின் மூத்த மகனாவார். ஆட்சி விரிவாக்கம்[தொகு] இராச உடையார் துவக்கத்தில் 33 சிற்றூர்களுக்கும் 300 வீரர்களுக்கும் தலைவனாக இருந்தார். விசயநகர குறுநில மன்னரான இவர், பேரரசின் வலிவு குன்றியதை தனக்கு சாதகமாக்கிக்கொண்டு, படிப்படியாக புதிய பகுதிகளை வென்று தன் அரசை...