DILIP ,MALAYALAM ACTOR , ACQUIRED NOTORITY BORN 1968 OCTOBER 27
DILIP ,MALAYALAM ACTOR , ACQUIRED NOTORITY BORN 1968 OCTOBER 27 திலீப், ஒரு மலையாளத் திரைப்பட நடிகர் ஆவார். இவரது இயற்பெயர் கோபாலகிருஷ்ணன் என்பதாகும். 1968 அக்டோபர் 27ல் பத்மநாபன் பிள்ளை, சரோஜா ஆகியோர்க்கு மகனாகப் பிறந்தார். பல திரைப்படங்களில் நடித்துள்ளார். சிறந்த நடிகருக்கான கேரள அரசின் விருதினையும் பெற்றுள்ளார். திரைத்துறை மிமிக்ரி செய்து பழகியவர். பின்னர், திரைத்துறைக்குள் நுழைந்தார். ஏழரக்கூட்டம், மானத்தெ கொட்டாரம், சல்லாபம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தார். குஞ்ஞிக்கூனன், சாந்துபொட்டு உள்ளிட்ட திரைப்படங்களின் மூலம் புகழ் அடைந்தார். மொத்தமாக 125-க்கும் அதிகமாக திரைப்படங்களில் நடித்துள்ளார். கேரளாவில் நடிகையை காரில் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் முக்கிய குற்றவாளியான பல்சர் சுனிலை போலீசார் கைது செய்தனர். அவர் அளித்த வாக்குமூலம் அடிப்படையில் நடிகர் திலீப் உள்பட மேலும் 12 பேர் கைதானார்கள். இந்த வழக்கில் 300 சாட்சிகளை விசாரித்து செல்போன் உரையாடல் உள்பட 400 ஆவணங்களுடன் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இந்த நிலையில் நடிகர் திலீப் டிசம்பர்...