Posts

Showing posts with the label 1886

coca cola history - production 1886 march 29

Image
coca cola history - production 1886 march 29 1886  – march 29   அமெரிக்காவின்  அட்லான்டா  நகரில்  ஜோன் பெம்பேர்ட்டன்  என்பவர் முதல் தொகுதி  கொக்கக் கோலா  மென்பானத்தைத் தயாரித்தார். கோகோ கோலா, அல்லது கோக், தி கோகோ கோலா நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட ஒரு கார்பனேற்றப்பட்ட குளிர்பானமாகும்[1]. முதலில் காப்புரிமை மருந்தாகக் கருதப்பட்டது, இது 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஜான் பெம்பர்ட்டனால் கண்டுபிடிக்கப்பட்டது மற்றும் வணிகர் ஆசா கிரிக்ஸ் கேண்ட்லரால் வாங்கப்பட்டது, அதன் சந்தைப்படுத்தல் தந்திரங்கள் 20 ஆம் நூற்றாண்டு முழுவதும் உலக குளிர்பான சந்தையில் அதன் ஆதிக்கத்திற்கு கோகோ கோலாவை வழிநடத்தியது. பானத்தின் பெயர் கோலா கொட்டைகள் (காஃபின் ஆதாரம்) மற்றும் கோகோ இலைகள் ஆகிய இரண்டு அசல் பொருட்களைக் குறிக்கிறது. கோகோ-கோலாவின் தற்போதைய சூத்திரம் வணிக ரகசியமாகவே உள்ளது, இருப்பினும் பலவிதமான சமையல் குறிப்புகள் மற்றும் சோதனை பொழுதுபோக்குகள் வெளியிடப்பட்டுள்ளன. Coca-Cola நிறுவனம் செறிவூட்டலை உற்பத்தி செய்கிறது, பின்னர் அது உலகம் முழுவதும் உரிமம் பெற்ற கோகோ-கோலா ப...

MUTHULAKSHMI REDDY ,ACTIVIST 1886 JULY 30 - 1968 JULY 22

Image
  MUTHULAKSHMI REDDY ,ACTIVIST   1886 JULY 30 - 1968 JULY 22 இந்தியாவின் முதல் பெண் மருத்துவரும், சமூகநீதிப் போராளியுமான #முத்துலெட்சுமி மறைந்த நாள் 22 ஜூலை 1968 இன்று.. இந்தி மொழித் திணிப்புக்கு எதிராகப் போராடிய முத்துலட்சுமி, தனது சட்டமன்றச் செயல்பாடுகளின் ஊடாக தேவதாசி முறை ஒழிப்புச் சட்டம், இருதார தடைச் சட்டம், பெண்களுக்கு சொத்துரிமை வழங்கும் சட்டம், பாலிய விவாகங்களைத் தடை செய்யும் சட்டம் உள்ளிட்டவை கொண்டு வரப் போராடினார். இவரின் முயற்சியால் சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனை அமைக்கப்பட்டது. இரண்டு பெண் குழந்தை பெற்றால் ஒரு பெண்ணை வைத்துக் கொண்டு இன்னொரு பெண்ணை கோவிலுக்கு நேந்துவிட்டு தேவதாசியாக ஆக்கி விடுவது என்ற அவலநிலை அன்றிருந்தது. 20-ம் நூற்றாண்டு தொடக்கம்வரை தேவதாசிகள் இல்லாத கோவில்களே தென்னிந்தியாவில் இல்லை. இராசராச சோழன் காலத்தில் தஞ்சை பெரிய கோவிலில் மட்டும் 400 தேவதாசிகள் (தேவடியாக்கள்) இருந்ததாக தெரியவருகின்றது. கோவிலுக்கு தேவதாசியாக பணிசெய்யும் பெண்கள், வழிபாடு நேரங்களை தவிர பார்ப்பனர்களுக்கு விபச்சாரிகளாக செயல்படவேண்டும். 45 வயதுக்கு மேலான பெண்களை கோவில...

MUTHULAKSHMI REDDY ,ACTIVIST BORN 1886 JULY 30 - 1968 JULY 22

Image
MUTHULAKSHMI REDDY ,ACTIVIST  BORN 1886 JULY 30 - 1968 JULY 22 .முத்துலட்சுமி ரெட்டி (சூலை 30, 1886 - சூலை 22, 1968) இந்தியாவின் பெண் மருத்துவர், சமூகப் போராளி, தமிழார்வலர். இவர் 1912 ஆம் ஆண்டு சென்னை மருத்துவக் கல்லூரியில் இருந்து பட்டம் பெற்று மருத்துவச் சேவையாற்றினார்.இவர் இந்தியப்பெண்கள் சங்கத்தின் முதல் தலைவராக பணியாற்றினார். பிறப்பு இவர் புதுக்கோட்டை சமஸ்தானத்தில் திருக்கோகர்ணம் என்ற இடத்தில் 1886-ஆம் ஆண்டு நாராயண சாமி, சந்திரம்மாள் தம்பதியருக்கு மூத்த மகளாக பிறந்தார். இவரது தந்தையார் நாராயணசாமி பிரபல வழக்கறிஞர். பிராமண சமூகத்தைச் சேர்ந்தவர். தாயார் சந்திரம்மாள் பிரபல பாடகர். இசை வேளாளர் சமூகத்தைச் சேர்ந்தவர். இவரின் தங்கைகள் சுந்தரம்மாள், நல்லமுத்து மற்றும் இவரின் தம்பி இராமையா ஆவர். சொந்த வாழ்க்கை அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பு எதற்கு என்ற பழைய பஞ்சாங்கம் கோலோட்சிய அந்தக் காலக் கட்டத்தில், எதிர் நீச்சல் போட்டு 4 வயதில் திண்ணைப் பள்ளியில் தொடங்கி, தனது பள்ளிப்படிப்பை முடித்து, கல்லூரியில் பயில விரும்பிய முத்துலட்சுமிக்கு அவரது தந்தை ஊக்கமளித்தார். ஆனால், வ...

COCO - COLA BEGAN CIRCULATED 1886 MAY 8

Image
COCO - COLA BEGAN  CIRCULATED 1886 MAY 8 ..1886 –MAY 8 ஜோன் பெம்பர்ட்டன் கொக்கா கோலா எனப் பின்னர் பெயரிடப்பட்ட மென்பானத்தை விற்பனைக்கு விட்டார். ஒரு தலைவலி தைலம் மாபெரும் பானமாக உருவெடுத்த வரலாறு கோலா கோட்டையும் கோகோ இலையும் சேர்ந்ததே தலைவலி தைலம் .எவனோ ஒருவன் இதை சோடாவில் கலந்து குடிக்க மிக்க சுவையாய் இருப்பதை கண்டான் .புதிய கோகோ கோலா உருவானது  Coca-Cola, or Coke, is a carbonated soft drink[1] produced by The Coca-Cola Company. Originally intended as a patent medicine, it was invented in the late 19th century by John Pemberton and was bought out by businessman Asa Griggs Candler, whose marketing tactics led Coca-Cola to its dominance of the world soft-drink market throughout the 20th century. The drink's name refers to two of its original ingredients, which were kola nuts (a source of caffeine) and coca leaves. The current formula of Coca-Cola remains a trade secret, although a variety of reported recipes and experimental recreations have been published. ...

ARDESHIR IRANI ,PIONEER OF INDIAN CINEMA BORN 1886 DECEMBER 5-1969 OCTOBER 14

Image
ARDESHIR IRANI ,PIONEER OF INDIAN CINEMA BORN 1886 DECEMBER 5-1969 OCTOBER 14 Khan Bahadur Ardeshir Irani (5 December 1886 – 14 October 1969); popularly known as Ardeshir Irani, was a writer, director, producer, actor, film distributor, film showman and cinematographer in the silent and sound eras of early Indian cinema. He was renowned for making films in Hindi, Telugu, English, German, Indonesian, Persian, Urdu and Tamil. He was a successful entrepreneur who owned film theatres, a gramophone agency, and a car agency. Life and career Ardeshir Irani was born into a Zoroastrian family on 5 December 1886 in Poona, Bombay Presidency. In 1905, Irani became the Indian representative of Universal Studios and he ran Alexander Cinema in Bombay with Abdulally Esoofally for over forty years. It was at Alexander Cinema that Ardeshir Irani learnt the rules of the art of filmmaking and became fascinated by the medium. In 1917, Irani entered the field of film production and produced ...

VISWANATHA DASS, FREEDOM FIGHTER DIED 1940 DECEMBER 31

Image
VISWANATHA DASS, FREEDOM FIGHTER  DIED 1940 DECEMBER 31 விஸ்வநாத தாஸ் (1886-1940) இவர் ஒரு இந்திய விடுதலைப் போராட்ட வீரரும் நாடக கலைஞரும் ஆவார்.[2] சிவகாசியில் 1886-ம் ஆண்டு ஜூன் 16-ம் தேதி சுப்ரமணியம் - ஞானாம்பாள் தம்பதிக்கு மூத்த மகனாக பிறந்த விஸ்வநாத தாஸ், குரல் வளமும், கலை ஆர்வமும் கொண்டிருந்ததால், மேடை நாடகத்தின்பால் ஈர்க்கப்பட்டார். ஆரம்ப காலங்களில் புராண நாடகங்களில் பக்திப்பாடல்களை மட்டுமே பாடி வந்த இவர் தூத்துக்குடியில் அண்ணல் காந்தியடிகளைச் சந்தித்த பின்னர் காங்கிரஸ் பேரியக்கத்தில் இணைந்தார். தெய்வ பக்தியோடு தேசபக்தியும் ஓங்கும் பாடல்களை இடை இடையே பாடினார். "கதர்கப்பல் தோணுதே',  "கரும்புத்தோட்டத்தில் போலீஸ் புலிக்கூட்டம், நம் மீது போட்டு வருது கண்ணோட்டம்”  என்பனவும் இவர் மேடையில் பாடிய தேசப்பற்றுப் பாடல்கள்.  "வெள்ளைக்கொக்கு பறக்குதடி பாப்பா.... அதை கோபமின்றி கூப்பிடடி பாப்பா என்ற பாடல் வரிகள் தியாகி விசுவநாததாசை என்றும் நினைவு படுத்துபவை. அவரது பாடல்கள், காங்கிரஸ் கட்சியின் விடுதலை போராட்டங்களில் பரவலாக பயன்படுத்தப்பட்டன. ஜாலியன் வாலா...