Posts

Showing posts with the label NEIGHBOURS

HOW TO MOVE WITH NEIGHBOURS

Image
HOW TO MOVE WITH NEIGHBOURS 108ஐ தாண்டி, உதவப் போகும், 109 இவர்கள் தாம். அண்டை வீட்டார் அண்டை வீட்டார், மிக நல்லவர்களாக அமைவதற்கு, நாம் கொடுத்து வைத்திருக்க வேண்டும். அடுத்த வீட்டுக்காரர்களுடனான உறவு, உளுத்துப் போவது ஏன் தெரியுமா... பெரும்பாலும், எடுத்த எடுப்பிலேயே, அவர்களுடன், புகார் தொனியில் பேசுவதுதான். 'இவ்வளவு சத்தமா, 'டிவி' வெக்குறீங்களே...  மனுஷன் குடியிருக்கிறதா, வேண்டாமா...' என்று ஆரம்பிக்கிற அறிமுகம், எப்படி சுமூகமான உறவுக்கு, வழி வகுக்கும்! 'உங்க மரத்து இலையெல்லாம், எங்க வீட்டுல... உங்க மழை தண்ணியை, ஏன் எங்க வீட்டுக்குள்ள விடுறீங்க... சட்டம் என்ன சொல்லுது தெரியுமா... எனக்கு வந்த அழைப்பை, பத்து நாட்கள் வச்சுருந்து, இப்ப திருமணம் முடிந்த பின் குடுக்கிறதா... என் வீட்டு மாங்காயை, நீங்க எப்படி பறிக்கலாம்...' என்று ஆரம்பித்து, நாய் பிரச்னை, மாட்டுப் பிரச்னை என்பன போன்ற மனக்குறைகள் மற்றும் குமுறல்களை, எடுத்த எடுப்பில் கோபதாபங்களை கொட்டக் கூடாது. முதலில், சுமூகமான அறிமுகம் தேவை! 'நான், உங்க பக்கத்து வீட்டுக்காரன்; புதுசா ...