Posts

Showing posts with the label GONE

TAMIL CIVILISATION HAD GONE

Image
TAMIL CIVILISATION HAD GONE சென்று விட்ட தமிழ் நாகரீகம்  ..இடம் பத்தலை ....தலையணை இல்லை....போர்வை எனக்கு...என்ற சண்டைகளை மீறி தூங்கும்போது usha rani இதையெல்லாத்தையும் வீட்டு பெரியவங்க ஆட்டய போட ...பறி கொடுத்துட்டு....மரண தூக்கம் தூங்கி .... காலையிலேயே....அத்தை...சித்தி..யோட கைக்குழந்தை...பூபாளம் பாட...நை நைன்னு எரிச்சலோட தூக்கம் கலைந்து விழிக்க..... பல்துலக்கும் படலம்... தாத்தாவோ மாமாவோ...பொறுப்பு இந்த டிபார்ட்மன்ட்டுக்கு... இல்லையேல் Colgate tooth powder டப்பா ஒரே நாள்ல காலி...கொஞ்சமா எல்லார்கைலயும் போடறது... காபி படலம்... விறகு அடுப்பில் பாலைக்காய்ச்சி...ஈயம்பூசிய பித்தளை குண்டான்ல. காபி கலந்து....ஓட்டல்ல அடுக்கற மாதிரி...20 பேருக்கு காபி கலந்து ஒவ்வொண்ணா கொஞ்சம் பெரிய பிள்ளைக கையில் தந்து தாத்தா சித்தப்பா மாமா என ஆண்களுக்கு கொடுத்து வர சொல்லுவாங்க...பிறகு சின்ன பள்ளிக்கூடம் போல இருக்கும் வாண்டு பட்டாளத்தை வரிசையா உக்காரவச்சி உக்காந்து குடின்னு கைல கொடுத்தாலும் அதில் சிலது காப்பி டம்ளரை டபுக்னு கவிழ்த்து விட்டு....ரெண்டு முதுகுல வாங்கி #வீர் னு அலறும்....தாத...

Gone With the Wind (1939) review

Image
Gone With the Wind  RELEASED DECEMBER 15,1939 was directed by Victor Fleming. Starring Clark Gable, Vivien Leigh, Leslie Howard, Olivia de Havilland. Gone with the Wind, Margaret Mitchell's Pulitzer Prize-winning novel, is one of the bestsellers of all time, with at least 28 million copies and more than 155 editions having been published in nearly every language and country. Its immortality has been secured by David O. Selznick's 1939 film adaptation, winner of 11 Oscars, including the first for a black actor, Hattie McDaniel. It was also one of the first major movies to be made in splendid (and expensive) Technicolor, Gone With the Wind is an epic from the golden age of moviemaking. Overblown and melodramatic, it somehow achieves more than the schmaltz of its parts, thanks to a spirited modern heroine, the spoilt Scarlett O'Hara, and its refusal to give us the neat conclusions you'd expect from a 19th-century saga of "cottonfields and cavaliers...