Posts

Showing posts with the label KEELANILAI

கீழா நிலைக் கோட்டை KEELANILAI FORT HISTORY

Image
கீழா நிலைக் கோட்டை    KEELANILAI FORT HISTORY தமிழகத்தை ஆண்ட வேந்தர்களில் ஒருவரே பாண்டியர்கள். மதுரை, இராமநாதபுரம், திருநெல்வேலி மற்றும் கேரளாவிற்கு உட்பட்ட சில பகுதிகளை செழிமை மிக்கதாக ஆட்சி செய்துவந்த இவர்களுக்கு இந்தியாவில் வேறெந்த மன்னர்களுக்கும் இல்லாத மிக நீண்ட வரலாறு உண்டு. பாண்டிய மன்னர்களின் இடைச்சங்க தலைநகரான கபாடபுரம் பொன்னும், முத்தும் நிறைந்த நகராகவும், இவர்களது போட்டைகளே முத்துக்களால் அலங்கரிக்கப்பட்ட ஆடம்பரத் தோற்றம் கொண்டதாக இராமாயணத்தில் குறிப்பிடப்படுகிறது. இதில், ஆங்கிலேயர்களே கண்டு அஞ்சிய பாண்யர்களின் கோட்டை எங்குள்ளது தெரியுமா புதுக்கோட்டை   புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து அறந்தாங்கி சாலையில் கானாடுகாத்தான் அடுத்துள்ளது கீழாநிலைக் கோட்டை கிராமம். இப்பகுதி இந்தப் பெயர் பெறக் காரணமே இங்கே உள்ள சிறிய காட்டில் மறைந்து கிடக்கும் பாண்டியரின் கோட்டையே. புதுக்கோட்டையில் இருந்து சுமார் 42 கிலோ மீட்டர் தொலைவிலும், மதுரையில் இருந்து 100 கிலோ மீட்டர் தொலைவிலும் இக்கோட்டை உள்ளது. கீழா நிலைக் கோட்டை   சிறிய காட்டின் நடுவே எதிரிகள் யா...