Posts

Showing posts with the label KAVITHA

KAVITHA KRISHNA MURTHY ,SINGER BORN 1958 JANUARY 25

Image
  KAVITHA KRISHNA MURTHY ,SINGER  BORN 1958 JANUARY 25 கவிதா கிருஷ்ணமூர்த்தி ஒரு இந்திய பாடகியாவார். இவர் நான்கு முறை பிலிம்பேர் சிறந்த பெண் பின்னணி பாடகிக்கான விருதைப் பெற்றவர். இந்தியாவின் நான்காவது உயரிய விருதான ‘பத்மசிறீ விருதினை’ வென்றவர். திரையிசையோடு, பல்வேறு கலந்திணைப்பு பாடல்கள், பாப், பக்திப் பாடல்கள் என பலவிதமான பாடல்களைப் பாடுகிறார். பிறப்பு[மூலத்தைத் தொகு] கவிதா கிருஷ்ணமூர்த்தி, புது தில்லியில், ஜனவரி மாதம் 25 ஆம் தேதி, 1958 ஆம் ஆண்டில் பிறந்தார். இவருக்குப் பெற்றோரிட்ட பெயர் ‘சாரதா கிருஷ்ணமூர்த்தி’. இவரது தந்தை, கல்வி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சகத்தில் பணிபுரிந்து வந்தார், இவரது தாயார் பாரம்பரிய இந்திய இசையின் மீதும் நடனத்தின் மீதும் பற்றுடைவராக இருந்தார். கல்வி[மூலத்தைத் தொகு] கவிதா கிருஷ்ணமூர்த்தி, முதலில் இந்துஸ்தானி இசையைக் கற்றார். பின் தனது அத்தையிடமிருந்து ‘ரபீந்திர சங்கீத்’ இசைமுறையைப் பயின்றார். தனது பதினோராவது வயது வரை, டெல்லியில் இருந்த அவர், மும்பையில் உள்ள [[புனித சேவியர் கல்லூரியில் பொருளாதாரத்தில் இளங்கலைப் பட்டம் (பி.ஏ ஹானர்ஸ்) பெற்றார். இசை உ...

KAVITHA KRISHNA MURTHY ,HINDI SINGER BORN 1958 JANUARY 25

Image
  KAVITHA KRISHNA MURTHY ,HINDI SINGER BORN 1958 JANUARY 25 பாலிவுட்டின் சிறந்த பின்னணிப் பாடகிகளுள் பிரசித்திப் பெற்று, அனைவராலும் அறியப்படுபவர், கவிதா கிருஷ்ணமூர்த்தி அவர்கள். திரையுலகிற்கு மட்டும் தனது குரலைக் கொடுக்காமல், பல்வேறு கலந்திணைப்பு பாடல்கள், பாப், பக்திப் பாடல்கள் என பலவிதமான பாடல்களை தனது குரலில் பாடி இசையுலகில் முத்திரைப் பதித்தவர். இந்தியாவின் நான்காவது உயரிய விருதான ‘பத்மஸ்ரீ விருதினை’ வென்ற இவர், சிறந்த பெண் பின்னணிப் பாடகிக்கான ஃபிலிம்ஃபேர் விருதுகளை நான்குமுறை பெற்றவர். அது மட்டுமல்லாமல், திரையுலகில் அவரது பங்களிப்பிற்காகப் பல விருதுகளைப் பெற்று, இன்றளவும் தனது ரசிகர்களைத் தனது காந்தக் குரலால் ஈர்த்து வரும் கவிதா கிருஷ்ணமுர்த்தி அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் பின்னணித் திரையுலகில் அவர் படைத்த சாதனைகள் பற்றியறிய மேலும் தொடர்ந்து படிக்கவும் பிறப்பு: ஜனவரி 25, 1958 பிறப்பிடம்: புது தில்லி, இந்தியா பணி: பின்னணிப் பாடகி, கலந்திணைப்பு கலைஞர் நாட்டுரிமை: இந்தியன் பிறப்பு கவிதா கிருஷ்ணமூர்த்தி அவர்கள், இந்தியாவின் தலைநகரமான புதுதில்லியில், ஜனவரி மாதம் 25 ஆம் தேதி, ...