Posts

Showing posts with the label CEYLON KING

CEYLON KING ALAGAKONE GOT ARRESTED BY MING DYNASTY HANDED OVER 1411 JULY 6

Image
தனது மூன்றாவது செல்வம் தேடும் பயணத்தை முடித்துக் கொண்டு  நாஞ்சிங்  திரும்பிய  மிங் சீனத்  தளபதி  செங் ஹே , தனது பயணத்தின் போது  இலங்கையில்  மிங்- கோட்டைப்  போரில் கைது செய்த இலங்கை மன்னன்  அழகக்கோனை  யொங்கில் பேரரசரிடம் ஒப்படைத்தார் 1411,july 6 அழகக்கோனார் அல்லது அழகக்கோன் (சிங்களம்: அளகக்கோனார, அளகேஸ்வர[1]) மத்தியகால இலங்கை அரசியலில் முக்கியமான வகிபாகத்தைக் கொண்டிருந்த நிலக்கிழார் குடும்பமாகும்.இவர்கள் சேரநாட்டை அல்லது தமிழகத்தின் காஞ்சியை பூர்வீகமாகக் கொண்டவர்கள் என்பது பொதுவான கருத்தாக இருக்கிறது.[2] பொ.பி 13ஆம் நூற்றாண்டளவில் இலங்கை வந்த அழகக்கோன் குடும்பத்தினர் இங்கேயே தங்கியதுடன் முக்கியமான அரசுசூழ் மதியாளர்களாகவும் விளங்கினர்.[3] இப்பரம்பரையில் வந்த ஒரு அழகக்கோனே, அழகேசுவரன் அமைத்த திறல்திகழ்பதி - ஜெயவர்த்தனபுரம் இலங்கையின் இன்றைய தலைநகரான ஜெயவர்த்தனபுரக்கோட்டையை அமைத்தான். யாழ்ப்பாண அரசிடமிருந்து வரி வசூலிக்க வரும் அதிகாரிகளை முறியடிக்கவே, இக்கோட்டை அவனால் அமைக்கப்பட்டது. இவ்வம்சத்தின் அரசியல் ஆதிக்கமானது, 1411இல், ஹா...