Posts

Showing posts with the label AUGUST 1

MARY CARLISLE AMERICAN ACTRESS BORN 1914 FEBRUARY 3 - 2018 AUGUST 1

Image
  MARY CARLISLE AMERICAN ACTRESS BORN  1914 FEBRUARY 3 - 2018 AUGUST 1 Mary Carlisle (born Gwendolyn Witter; February 3, 1914 – August 1, 2018) was an American actress, singer, and dancer, she was best known for her roles as a wholesome ingénue in numerous 1930s musical-comedy films. She starred in more than 60 Hollywood films, moving beyond bit parts after coming to attention, alongside the likes of Gloria Stuart and Ginger Rogers, as one of 15 girls selected by the Western Association of Motion pictures as their WAMPAS Baby Stars in 1932. Her first major role was in the 1933 film College Humor with Bing Crosby. The two performers worked together in two additional films, Double or Nothing (1937) and Doctor Rhythm (1938). After her marriage in 1942 and a starring role in Dead Men Walk (1943), she retired from acting. Early life Carlisle was born Gwendolyn Witter in Boston, Massachusetts, to Arthur William and Leona Ella (Wotton) Witter.[1][2] Born into a religious family, she ...

KALYANA KUMAR , FILMWORLD FORGOTTEN ARTIST 1928 JULY 28 -1999 AUGUST 1

Image
  KALYANA KUMAR , FILMWORLD FORGOTTEN  ARTIST 1928 JULY 28 -1999 AUGUST 1 மின்னுவதெல்லாம் பொன்தான்-14. நெஞ்சம் மறப்பதில்லை.. உன் நினைவை இழப்பதில்லை! 1950 களில் கன்னட சினிமாவில் நம்ம ஊர் எம்.ஜி.ஆர் - சிவாஜி மாதிரி ராஜ்குமார் - உதயகுமார் என்ற இரு பெரும் நடிகர்கள் கோலோச்சிக் கொண்டிருந்தார்கள். எம்.ஜி.ஆர், சிவாஜிக்கு இடையில் ஜெமினி கணேசன் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்து நடித்த மாதிரி கன்னடத்தில் நடித்தவர் கல்யாண்குமார். சரோஜாதேவி, சவுகார் ஜானகி, கல்பனா, ஜெயந்தி, பாரதி என அன்றைக்கிருந்த முன்னணி நடிகைகள் பலரும் கல்யாண்குமார் ஜோடியாக நடித்தார்கள். கன்னட சினிமாவின் பரப்பு மிகவும் குறைவு. இதனால் கன்னட நடிகர்கள், தமிழ் சினிமாவிலும் நடிக்க விரும்புவார்கள். அப்போது கன்னடப் படங்கள் தயாரானதும் சென்னையில்தான். கன்னட நடிகர்கள் பலரும் வாழ்ந்ததும் கூட சென்னைதான். அப்படித்தான் கல்யாண் குமாருக்கும் தமிழ் சினிமாவில் நடிக்க ஆசை. சின்னச் சின்ன வேடங்களில் தமிழில் நடித்துக் கொண்டிருந்தவருக்கு 1962ல் ‘நெஞ்சில் ஓர் ஆலயம்’, 1963ல் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ என்று அடுத்தடுத்து திருப்புமுனை படங்களாக அமைந்தன. இர...

TAPSI PANNU ,ACTRESS BORN 1987 AUGUST 1

Image
TAPSI PANNU ,ACTRESS  BORN  1987 AUGUST 1 . டாப்சி பன்னு (பிறப்பு: 1987 ஆகத்து 1) இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தித் திரைத்துறையில் தற்போது பணியாற்றி வருகிறார். இவர் பஞ்சாபிய சீக்கியக் குடும்பத்தில் பிறந்தவர். வடிவழகுத்துறையில் நுழையும் முன்னர் மென்பொருள் நிபுணராக பணியாற்றினார். 2010 இல் சும்மாண்டி நாதம் எனும் தெலுங்குத் திரைப்படம் மூலம் திரைத்துறையுள் நுழைந்தார். இவர் ஆடுகளம், வந்தான் வென்றான் போன்ற தமிழ்த் திரைப்படங்களில் நடித்திருக்கிறார். சினிமா விழாவில் இந்தியில் பேசச் சொன்ன ரசிகர்: தமிழ், தெலுங்கில் பேசட்டுமா எனக் கேட்ட டாப்ஸி கோவாவில் நடைபெற்றுவரும் இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்ற நடிகை டாப்ஸி பன்னுவிடம் பார்வையாளர் ஒருவர் இந்தியில் பேச வலியுறுத்தினர். அந்த பார்வையாளருக்கு பதிலளித்த டாப்ஸி பன்னு நான் தென்னிந்திய நடிகையும்கூட அதனால், தமிழ் தெலுங்கில் பேசட்டுமா என்று கேட்டு அவரை வாயடைக்க வைத்தார். கோவாவில் நடைபெற்றுவரும் இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்ற நடிகை டாப்ஸி பன்னுவிடம் பார்வையாளர் ஒருவர் இந்தியில...

MEENA KUMARI ,HINDI ACTRESS AS " TRAGEDY QUEEN " BORN 1932 AUGUST 1 -1972 MARCH 31

Image
MEENA KUMARI ,HINDI ACTRESS AS " TRAGEDY QUEEN "  BORN 1932 AUGUST 1 -1972 MARCH 31 மீனாகுமாரி ஓர் இந்தியத் திரைப்பட நடிகை. இவர் தன் வாழ்நாளில் ஏறத்தாழ 92 படங்களில் நடித்துள்ளார். இவர் சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதுகளைப் பெற்றுள்ளார். இவரது தந்தை நாடகக் கவிஞராகவும் உருது மொழிப் புலவராகவும் விளங்கினார். இந்தி திரையுலகில் “சோகங்களின் அரசி” (குயின் ஆஃப் டிராஜிடி) என்றழைக்கப்பட்ட மீனாகுமாரி இறந்து நாற்பத்து ஐந்து ஆகி விட்டாலும் இன்னும் ரசிகர்களிடையே அவருக்குத் தனியிடம் இருக்கிறது. உண்மையில் அவரது வாழ்க்கையே ஒரு சோகமான கதையாகும். வட மாநிலத்திலிருந்து புலம் பெயர்ந்த இசைக் கலைஞரா ன இவரது தந்தை அலி பக்ஸ் அதிர்ஷ்டத்தை தேடி மும்பை வந்த போது கிருஸ்துவ பெங்காலி நடன மங்கை பிரபாவதியைச் சந்தித்தார். இருவரும் காதலித்து திருமணம்செய்து கொள்வதற்குமுன் இக்பால்பேகம் என்ற பெயரி ல் பிரபாவதி முஸ்லீமாக மதம் மாறி னார். அதிர்ஷ்டவசமாக இவர்கள் மும் பையில் ரூப்தாரா பிலிம் ஸ்டுடியோ அருகில் குடியிருந் ததால் இவர்களது இரண்டாவது சிறிய பெண் குழந்தை மஹா ஜாபீன் ஸ்டுடியோ அருகில் விளையாட செல்வதுண்ட...

DELHI GANESH ,TAMIL STAGE /FILM ACTOR BORN 1944 AUGUST 1

Image
DELHI GANESH ,TAMIL STAGE /FILM ACTOR BORN 1944 AUGUST 1 டெல்லி கணேஷ் திருநெல்வேலியில் பிறந்த மூத்த தமிழ் நடிகர். BORN AUGUST 1 ,1944 இவர் பெரும்பாலும் குணசித்திர வேடங்களில் காணப்படும் ஒரு தமிழ் திரைப்பட நடிகர். கமலஹாசன் உடன் இணைந்து அவர் நடித்த நகைச்சுவைத் திரைப்படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியவர். அவரது பாத்திரம் நாயகன் மற்றும் மைக்கேல் மதன காமராஜன் திரைப்படங்களில் மிகவும் சிறப்பாக அறியப்பட்டது. அவர் 1976 இல் இருந்து தற்போது வரை 400 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். அவர் தக்ஷிண பாரத நாடக சபா (DBNS) எனப்படும் 'தில்லி' நாடகக் குழுவில் ஒரு உறுப்பினராக இருந்தார். கணேஷ் படங்களில் நடிப்பதற்கு முன் 1964 முதல் 1974 வரை இந்திய உணவு கார்ப்பரேஷன் நிறுவனத்தில் பணியாற்றினார். [1] டெல்லி கணேஷ் நடித்து வெளியான முதல் திரைப்படம் பட்டினப்பிரவேசம்(1977), தமிழ் திரையுலகுக்கு இவரை அறிமுகம் செய்தவர் இயக்குனர் கே. பாலசந்தர். டெல்லி கணேஷ் நடித்த பெரும்பாலான கதாபாத்திரங்களில் துணை நடிகர் அல்லது நகைச்சுவை நடிகர் வேடங்களே இருந்தது. ஆனால் அவர், அபூர்வ சகோதரர்கள் (கத...

TAAPSEE PANNU , MODEL / FILM ACTRESS BORN 1987 AUGUST 1

Image
TAAPSEE PANNU , MODEL / FILM ACTRESS BORN 1987 AUGUST 1 டாப்சி பன்னு (பிறப்பு: 1987 ஆகத்து 1) இந்தியத் திரைப்பட நடிகை, வடிவழகியாக இருந்து பின்னர் நடிகையானவர். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தித் திரைத்துறையில் தற்போது பணியாற்றி வருகிறார். பஞ்சாபிய சீக்கியக் குடும்பத்தில் பிறந்தவர், வடிவழகுத்துறையில் நுழையும் முன்னர் மென்பொருள் நிபுணராக பணியாற்றினார். 2010 இல் சும்மாண்டி நாதம் எனும் தெலுங்குத் திரைப்படம் மூலம் திரைத்துறையுள் நுழைந்தார். இவர் ஆடுகளம், வந்தான் வென்றான் போன்ற தமிழ்த் திரைப்படங்களில் நடித்திருக்கிறார். Taapsee Pannu (born 1 August 1987) is an Indian actress and model known for her work in South Indian cinema and Bollywood. Taapsee worked as a software professional and also pursued a career in modelling before becoming an actress. During her modelling career, she appeared in a number of commercials and won titles such as "Pantaloons Femina Miss Fresh Face" and "Safi Femina Miss Beautiful Skin" in 2008. After a short stint with modell...