SANGAMITRAI ,DAUGHTER OF ASOKA DIED DECEMBER 21
SANGAMITRAI ,DAUGHTER OF ASOKA DIED DECEMBER 21 சங்கமித்தை DIED DECEMBER 21(Sanghamitta, பாளி: சங்கமித்தா, சம்ஸ்கிருதம்: சங்கமித்ரா) பேரரசன் அசோகனின் மகளாவார். இவளும், இவளுடன் இரட்டைப் பிள்ளைகளுள் ஒன்றாகப் பிறந்த உடன்பிறந்தானாகிய மகிந்தனும் புத்த சமயத் துறவிகள் ஆயினர். சில மூலங்களின்படி சங்கமித்தை அசோகனின் இளைய மகளும் மகிந்தனின் தங்கையும் ஆவாள். சங்கமித்தை இலங்கையில் உள்ள சங்கமித்தை சிலை பிறப்பு கிமு 3ம் நூற்றாண்டு (கிமு 281 BC (?)) உச்சையினி , அசோகர் காலம், இந்தியா இறப்பு அகவை 79 அனுராதபுரம் , இலங்கை கல்லறை இலங்கை மற்ற பெயர்கள் சங்கமித்ர ( சமசுகிருதம் ) அறியப்படுவது இலங்கையில் தேரவாத பௌத்த கன்னியர் மடத்தை நிறுவியவர் சமயம் தேரவாத பௌத்தம் பெற்றோர் பேரரசர் அசோகர் தேவி வாழ்க்கைத் துணை அகிபிரம்மா பிள்ளைகள் சுமணா (மகன்) வெள்ளரசு மரம்[மூலத்தைத் தொகு] பின்னர் இவர்கள் இருவரும் புத்தரின் போதனைகளைப் பரப்புவதற்காக இலங்கைக்குச் சென்றனர். முதலில் மகிந்தனே இலங்கைக்குச் சென்றான். அங்கே அவன் இலங்கை மன்னனுக்கு, புத்தர் இருந்து ஞா...