DMK AND ABOLISION OF HINDUS THROUGH SUPPORTING CHRISTIANITY AND MUSLIMS
DMK AND ABOLISION OF HINDUS THROUGH SUPPORTING CHRISTIANITY AND MUSLIMS இந்து மதத்தை அழிக்கும் ஒப்பந்தம் 1967-இல் திமுகவிற்குத் தரப்பட்டது. இதற்காகவே திரு.அண்ணாதுரை, கருணாநிதி 1967-இல் வாட்டிகன் சென்று வந்தனர். அன்னிய கைகூலியாகிய திமுகவினர் தமிழகத்தில் முதல் கட்ட நடவடிக்கையாக இந்து மதத்தை அழிக்க வாடிகன் போப்பாண்டவருடன் போடப்பட்ட ஒப்பந்தம். அந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் 1) கோவிலில் ஓதுவார்கள் (தேவாரம், திருவாசகம் படிப்பவர்கள், ஒதுபவர்கள்) பணி நீக்கம் செய்யப்பட்டனர். 2) மணியக்காரர்களாக இருந்த முக்கியமாக கணக்கப் பிள்ளை, பிராமணர், கொங்குவேளாளக் கவுண்டர், முதலியார் உள்ளிட்டோர் பணியிலிருந்து நீக்கப்பட்டனர். ஏன் என்றால், இவர்களுக்குக் கோவில் நிலங்கள், தானம் பெறப்பட்ட நிலங்கள், புறம்போக்கு நிலங்கள், அதில் உள்ள மரங்கள், விளைச்சல், வருவாய் குறித்த எல்லாம் ஞாபகத்தில் இருக்கும். இவற்றைத் தங்களது வாரிசுகளுக்கும் சொல்லிவிட்டுச் சென்றனர். காலை, மாலையில் நடக்கும் போதே நோட்டம் இடுவார்கள், யாரும் இடத்தை அபகரிக்கிறார்களா என்று....