Posts

Showing posts with the label CAMP

LOVE ON THE MURDEROUS CAMP -WW II

Image
  ஹிட்லரின் வதை முகாமில் மலர்ந்த காதல் ரிது பிரசாத் பிபிசிக்காக 11 ஜனவரி 2018 புதுப்பிக்கப்பட்டது 12 ஜனவரி 2018 ரத்தக் களறிக்கு நடுவில் இதயத்தில் காதல் மலருமா? வதை முகாமில் யாருடைய இதயமாவது காதல் இன்பத்தை அனுபவிக்க முடியுமா? உயிர் பிழைத்தால் போதுமென்று இறுதி நிமிடங்களை அச்சத்துடன் கழிக்கும் நிலையில், கண்முன் கொத்துக்கொத்தாக மக்கள் இறப்பதை காணும்போது காதல் உணர்வு இதயத்தில் ஏற்படுமா? இதுபோன்ற கேள்விகளுக்கான பதில் இல்லை என்பதாகவே இருக்கும். ஆனால் காதல் என்பது வரையறைகளுக்குள் அடங்காது என்பதை மெய்ப்பிக்கும் வகையில் ஹிட்லரின் வதைமுகாமில் பூத்த காதலை அமரக்காதல் என்று சொல்வது பொருத்தமாக இருக்கும். மிகப்பெரிய வதைமுகாம் ஜெர்மனியில் யூதர்களுக்கு எதிரான ஹாலோகாஸ்ட் படுகொலை நடவடிக்கைகளின்போது, யூதர்களை அடைத்து கொடுமைப்படுத்திக் கொல்ல பல வதை முகாம்கள் அமைக்கப்பட்டன. அவற்றில் மிகப்பெரிய வதைமுகாம் அவுஷ்விட்ஸ் வதைமுகாம், ஜெர்மனி வசம் இருந்த தெற்கு போலந்தில் அமைந்திருந்தது. நாஜிக்களின் உளவு அமைப்பான எஸ்.எஸ், ஐரோப்பா முழுவதிலும் இருந்து யூதர்களை பிடித்துவந்து இங்கு அடைத்து சித்திரவதை செய்வார்கள். முகா...

IRENA SENDLER SAVED MANY CHILD JEWS DURING WW II CAMP 15 February 1910 – 12 May 2008)

Image
IRENA SENDLER SAVED  MANY   CHILD  JEWS  DURING WW II CAMP  15 February 1910 – 12 May 2008) ஐரினா செண்ட்லெர் என்ற நர்ஸ் சுமார் 2500 யூத குழந்தைகளை காப்பாற்றி புனர்வாழ்வு அளித்துள்ளார்  இவர் ஒவ்வொரு குழந்தையையும் சின்ன பையில் போட்டு காப்பாற்றியது குறிப்பிட தக்கது Irena Sendler (née Krzyżanowska), also referred to as Irena Sendlerowa in Poland, nom de guerre "Jolanta" (15 February 1910 – 12 May 2008),[1] was a Polish nurse, humanitarian, and social worker who served in the Polish Underground in German-occupied Warsaw during World War II, and was head of the children's section of Żegota,[2][3] the Polish Council to Aid Jews (Polish: Rada Pomocy Żydom), which was active from 1942 to 1945. Assisted by some two dozen other Żegota members, Sendler smuggled approximately 2,500 Jewish children out of the Warsaw Ghetto and then provided them with false identity documents and shelter outside the Ghetto, saving those children from the Holocaus...