Posts

Showing posts with the label BOTHAN

PRATAP BOTHAN ,TAMIL ,MALAYALAM ACTOR / DIRECTOR BORN 1952 AUGUST 13

Image
PRATAP BOTHAN ,TAMIL ,MALAYALAM  ACTOR / DIRECTOR BORN 1952 AUGUST 13 பிரபல நடிகையான ராதிகா பழம்பெரும் நடிகர் எம் ஆர் ராதாவின் மகள் என்பது நம் அனைவருக்கும் தெறியும். நடிகர் எம் ஆர் ராதாவிற்கு சரஸ்வதி,தனால்க்ஷ்மி, ஜெயாம்மாள் எம் கீதா என்று 4 மனைவிகள் இருந்தனர்.அதில் 4வது மனைவி திருமதி கீதாவிற்கு பிறந்த மகள் தான் பிரபல நடிகைகள் ராதிகா சரத்குமார் மற்றும் நிரோஷா. நடிகை ராதிகா அவர்களின் முதல் கணவர் பிரபல இயக்குனரும் நடிகருமான நடிகர் பிரத்தாப்பை 1985 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். பின்னர் ஒரே ஆண்டில் விவாகரத்து  செய்துகொண்டார்.  . கேரளாவை சேர்ந்த பிரதாப் போத்தன் சினிமாவில் நடிப்பைத் தாண்டி இயக்கத்திலும் வெற்றி கண்டவர். இவர் நடிப்பில் வெளிவந்த வறுமையின் நிறம் சிவப்பு, மூடுபனி, குடும்பம் ஒரு கதம்பம், புதுமைப்பெண், ஜல்லிக்கட்டு, படிக்காதவன் போன்ற படங்களின் மூலம் பிரபலமானவர்.மலையாளம், தமிழ், இந்தி, தெலுங்கு போன்ற மொழிகளிலும் நடித்துள்ளார் பிரதாப் போத்தன். இவர் ராதிகாவுடன் இணைந்து நடிக்கும்போது காதல் மலர்ந்தது, அவர்கள் இருவரும் நண்பர்கள் துணையோடு திர...