Posts

Showing posts with the label MURALI

SUCHITRA MURALI ,MALAYALAM ACTRESS BORN 1975 JULY 22

Image
SUCHITRA MURALI ,MALAYALAM  ACTRESS   BORN 1975 JULY 22 மலையாள சினிமாவின் பிரபலமான இயக்குநர் ப்ரியதர்ஷன். இவரது இயக்கத்தில் தமிழ் சினிமாவில் பல படங்கள் வெளிவந்துள்ளன. சமீபத்தில் உதயநிதி நடிப்பில் வெளிவந்த நிமிர் படமும் இவர் இயக்கியதுதான். விக்ரம் படத்தில் இரண்டாவது ஹீரோயினாக நடித்த லிஸி இவரது முன்னாள் மனைவி என்பது குறிப்பிடதக்கது.மலையாளம் தவிர தெலுங்கு, கன்னடம், ஹிந்தியிலும் பல படங்களை இயக்கியுள்ளார் ப்ரியதர்ஷன் அவர்கள். அந்த வகையில் தமிழில் இவர் இயக்கத்தில் முதல் முதலாக வெளிவந்த திரைப்படம் கோபுர வாசலிலே. 1991-ம் ஆண்டும் இப்படம் வெளியானது. படத்தில் கார்த்திக் ஹீரோவாக நடிக்க இவருக்கு ஜோடியாக பானுப்ரியா மற்றும் மலையாள நடிகை சுசித்ரா ஆகியோர் நடித்திருந்தனர்.இப்படத்தில் சுசித்ரா அவர்கள் ஃப்ளாஷ்பேக் காட்சியில் கார்த்திக்கின் காதலியாக நடித்திருப்பார். ஒரு சில காட்சிகளில் நடித்திருந்தாலும் ரசிகர்களின் மனதில் அவர் நடித்த காட்சிகளும், காதல் கவிதைகள் படித்திடும் நேரம்.. என்ற பாடலும் இன்றளவும் நீங்காத இடம்பிடித்தவை.இளையராஜாவின் இசையில் படத்தின் அனைத்து பாடல்களு...

MURALIDHARAN PILLAI ALIAS MURALI MALAYALAM ACTOR BORN 1954 MAY 25 - 2009 AUGUST 6

Image
MURALIDHARAN PILLAI ALIAS MURALI MALAYALAM ACTOR  BORN  1954 MAY 25 - 2009 AUGUST 6 .முரளி (மலையாளம்: മുരളി, (மே 25, 1954 - ஆகஸ்ட் 6, 2009) இந்தியாவின் சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்ற மலையாள நடிகர். மலையாளம், தமிழ் திரைப்படங்களில் நடித்திருக்கிறார். வாழ்க்கைக் குறிப்பு கேரள மாநிலத்தில் கொல்லத்தில் பிறந்த முரளி ஆரம்பக் கல்வியை குடவத்தூரிலும், உயர் கல்வியை திரிகண்ணமங்கலத்திலும் பெற்றார். பின்னர் பட்டப்படிப்பை மகாத்மா காந்தி கல்லூரி, பின்னர் தேவசும போர்ட் கல்ல்லூரியிலும் பெற்றார். மாணவப் பருவத்தில் எஸ்.எஃப்.ஐ -இன் உறுப்பினராக தீவிரமாய் பங்கேற்றார். திருவனந்தபுரம் சட்டக் கல்லூரியில் சட்டத்துறையில் பட்டம் பெற்றார். படிப்பை முடித்து கேரள அரசு நலத்துறையிலும், பின்னர் கேரள பல்கலைக்கழகத்திலும் பணியாற்றினார். நடிப்புத் துறையில் 1979ல் "ஞட்டாடி" என்ற மலையாளத் திரைப்படத்தில் கதாநாயகனாக முரளி நடிக்க ஆரம்பித்தார். ஆனால் இப்படம் திரைக்கு வரவில்லை. இவர் நடித்து வெளிவந்த முதல் திரைப்படம் "சிதம்பரம்". குறுகிய காலத்தில் மலையாள சினிமாவின் தவிர்க்க முடியாத ந...

MURALI , TAMIL ACTOR BORN 1964 MAY 19 - SEPTEMBER 8,2010

Image
MURALI , TAMIL ACTOR  BORN  1964 MAY 19 - SEPTEMBER 8,2010 .முரளி (மே 19, 1964 - செப்டம்பர் 8, 2010) தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார்.[1] கர்நாடக மாநிலம், பெங்களூரைச் சேர்ந்த இவர் அறுபதுக்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். இவர் 1984 இல் வெளி வந்த பூவிலங்கு எனும் திரைப்படம் மூலம் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானார். 1990 இல் வந்த “புது வசந்தம்”, 1991 இல் வந்த “இதயம்” படமும் இவருக்கு வெற்றிப்படமாக அமைந்தது. “கடல் பூக்கள்” என்ற திரைப்படத்தில் நடித்ததற்காக தமிழக அரசின் சிறந்த நடிகர் விருதை பெற்றார். [2] வாழ்க்கைக் குறிப்பு சொந்த வாழ்க்கை முரளியின் தந்தை சித்தலிங்கையா கன்னடர் ஆவார். அவர் பல படங்களை‌த் தயா‌ரித்துள்ளார். முரளியின் தாயார் தமிழகத்தைச் சேர்ந்தவர். முரளிக்கு ஷோபா என்ற மனைவியும், அதர்வா, ஆகா‌ஷ்‌ என்‌ற இரு மகன்களும், காவ்யா என்ற ஒரு மகளும் உள்ளனர். அதர்வா தற்போது தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகராக உள்ளார். அதர்வா “பாணா காத்தாடி” என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். இந்தப் படத்தில் முரளி சிறப்புத் தோற்றத்தில் வந்து சென்றார.[ச...