Posts

Showing posts with the label KARUNANITHI

MGR சூப்பிப்போட்ட கொட்டையும், வெறும் தொலியையும் கைப்பற்றி என்ன பயன் ?

Image
MGR , சூப்பிப்போட்ட கொட்டையும், வெறும் தொலியையும் கைப்பற்றி என்ன பயன் ? இந்த சொத்தை எப்போது கைப்பற்ற போகிறார்கள் ? ஊழலை ஒழிப்பேன்னு சொல்லி ஆட்சிக்கு வந்தார் தலைவர் எம்ஜியார் . தன்னுடைய வருமான வரி பாக்கிக்கு வி .என் .ஜானகி பெயரில் இருந்த  வீட்டை விற்று ௨,50 ,000 கட்டினார். அங்க ஆரம்பிச்ச பிராடு வேலை அவரையும் அவர் சீடரையும் ,சிஷ்யை ஜெயலலிதாவையும் அவர் வழியிலேயே பிரயாணம்  நடத்தியது .ஆட்சியின் அவலமோ சொல்லிமாளாது .ஒரு கட்டத்தில் கருணாநிதியே தேவலை என்று தமிழகம் மட்டும் ஒவ்வொரு வருடமும் ௨% தேய்ந்தே வந்தது .கருணாநிதி பதவி விட்டு போகும்போது 15 வது இடத்தில இருந்த தமிழகம் 26 ஆம் இடத்துக்கு கடைசிக்கு தள்ளப்பட்டது . முன்னேற்றம் என்று பார்த்தால் ஆயிரக்கணக்கில்  லஞ்சம் வாங்கியவர்கள் லட்சக்கணக்கில் வாங்கினார்கள் .திட்டங்களை நிறைவேற்றாமல்  நிறைவேற்றியதாய் கணக்கு காட்டி கோடிக்கணக்கில் லஞ்சம் பெற்றார் எம்ஜியார் . இவரே ஊழலின் ஊற்று கண் . இதெல்லாம் தன் வள்ளல் தன்மையால் மக்களின் அறியாமை ,பல்பொடி ,செருப்பு , என்ற இலவசங்களை வழங்கி மூடி மறைத்தார் .இவருடைய சொத்துக்கள் சசி ,ஜெயா...

MGR PART 2

Image
MGR PART 2 M.G.R. முதல் முறையாக 1977-ல் ஆட்சியைப் பிடித்து முதல்வராக இருந்த நேரம். எதிர்க்கட்சித் தலைவராக திமுக தலைவர் கருணாநிதி. சட்டப் பேரவையில் சூடும் சுவையுமான ஒரு விவாதம். ஒரு கட்டத்தில் கருணாநிதி பேசும்போது, ‘‘ஆட்சி அதிகாரம் எங்களுக்கு புதிதல்ல. நாங்கள் சாப்பிட்டுப் போட்ட எச்சில் இலைதான் அது’’ என்றார். எம்.ஜி.ஆர். எழுந்தார். தனக்கே உரிய டிரேட் மார்க் புன்னகையுடன் சொன்னார், ‘‘நீங்கள் எவ்வளவு சாப்பிட்டீர்கள் என்று கணக்கு பார்க்கத்தான் நாங்கள் ஆட்சிக்கு வந்திருக்கிறோம்.’’ இப்படி, அரசியல் களத்திலே எதிரெதிரே நின்று விவாதங்களில் ஈடுபட்டாலும் அறிஞர் அண்ணாவின் தம்பிகளான இரண்டு பேருக்கும் இடையே அரசியலைத் தாண்டிய ஆழமான நட்பு நிலவி வந்தது. தனது நாற்பதாண்டு கால நண்பர் என்று எம்.ஜி.ஆரை கருணாநிதி குறிப்பிடுவார். எம்.ஜி.ஆரும் மேடைகளில் ‘நண்பர் கலைஞர் கருணாநிதி’ என்றே விளித்து பேசுவார். அரசியல் உக்கிரம் தகித்த போதும் அதையும் தாண்டிய நட்பு குளிர்ச்சி இருவருக்கும் இடையே நிலவியதற்கு சான்றுகள் ஏராளம். அதில் ஒரு சம்பவம். எம்.ஜி.ஆர். தலைமையிலான அதிமுக அரசைக் கண்டித்து 1982-ம் ஆண...