Posts

Showing posts with the label MARUTHU

MARUTHU PANDIAR`S , JAMBU THEEVU DECLARATION

Image
  MARUTHU PANDIAR`S , JAMBU THEEVU DECLARATION ஜம்புத் தீவு பிரகடனம்  தென்னிந்தியாவில்  குறிப்பாக  தமிழகத்தில்   கிழக்கிந்தியக் கம்பெனி  வரித் திரட்டலை  ஆற்காட்டு நவாப்பிடமிருந்து  பெற்று நேரடியாக வரித் திரட்டலை நடத்திய காலத்தில், தமிழக சிற்றரசர்கள் பரவலாக எதிர்ப்பு தெரிவித்து அங்காங்கே ஆங்கிலேயரை எதிர்த்து போர் நடத்தினர். மதுரை நாயக்கர்கள் 72 பாளையங்களாக பிரித்து ஆட்சி செய்த பகுதியில்  சிவகங்கைப் பாளையத்தின்  பாளையக்காரர்  முத்துவடுகநாதர்  கொல்லப்பட்ட பின் அவரின் தளபதிகள்  மருதிருவர்  ஆட்சிப் பொறுப்பேற்றனர். அக் காலம், ஆங்கிலேயரின் படைத்தளபதி  கர்னல் அக்னியூ  விட்ட அறிக்கைக்கு மறுப்பு தெரிவித்து  திருச்சியில்   சின்ன மருது  வெளியிட்ட மறுப்பு அறிப்புதான் ஜம்புத் தீவு பிரகடனம். இந்த அறிக்கை, 1801 ஆம் ஆண்டு சூன் மாதம் 16 ஆம் தேதி  திருச்சிக்  கோட்டையில் ஒட்டப்பட்டது. [1] ஜம்புத் தீவு பிரகடனம் [ தொகு ] விக்கிமூலத்தில்  பின்வரும் தலைப்பிலான எழுத்தாக்கம் உள்ளது: ஜம்புத் தீவு பிர...

MARUTHU PANDIYARS மருது சகோதரர்கள் சுதந்திரத்திற்காக வீர மரணம் எய்திய நாள் 1801 அக்டோபர் 24

Image
MARUTHU PANDIYARS  மருது சகோதரர்கள் சுதந்திரத்திற்காக   வீர மரணம்  எய்திய நாள் 1801 அக்டோபர் 24 மருது பாண்டியர் எனப்படும் மருது சகோதரர்கள் தமிழ்நாட்டில் ஆங்கிலேயருக்கு எதிரான விடுதலைப் போராட்ட முன்னோடிகளுள் குறிப்பிடத்தக்கவர்கள். ஆங்கிலேயரைத் தமிழ் மண்ணிலிருந்து விரட்ட 1785 முதல் 1801 இறுதி வரை ஆயுதம் தாங்கிப் போராடினார்கள்.  மருது பாண்டியர்களின் சிலைகள், காளையார் கோயில்-சிவகங்கை மாவட்டம் பெரிய மருது, சின்ன மருது எனப்படும் இவர்கள் ஆங்கிலேயருக்கு எதிராகப் போராடிய அனைத்திந்திய குழுக்களையும் ஒன்றிணைத்துத் திரட்ட முயன்ற போதுதான் ஆங்கிலேயரின் அதிருப்திக்கும் கோபத்திற்கும் ஆளானார்கள். இவர்களது களம் சிவகங்கைச் சீமையைச் சேர்ந்த காளையார்கோயில் ஆகும். ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியரால் 1801 அக்டோபர் 24 இல் திருப்பத்தூரில் இவ்விருவரும் தூக்கிலிடப்பட்டனர். இவர்களது நினைவாலயம் காளையார் கோவிலில் அமைந்துள்ளது வாழ்க்கைக் குறிப்பு[தொகு] சிவகங்கை மாவட்டம் காளையார் கோயிலில்  உள்ள பெரிய மருதுவின் சிலை இன்றைய விருதுநகர் மாவட்டம் நரிக்குடிக...