Posts

Showing posts with the label 1996

N.T.RAMA RAO ,TELUGU ACTOR BORN 1923 MAY 28 - 1996 JANUARY 18

Image
  N.T.RAMA RAO ,TELUGU ACTOR BORN  1923 MAY 28 - 1996 JANUARY 18 என்.டி.ஆர்  என்ற பெயரில் புகழ் பெற்ற,  நந்தமூரி தாரக ராமா ராவ்  ( தெலுங்கு மொழி : నందమూరి తారక రామా రావు;  மே 28 ,  1923  —  ஜனவரி 18 , 1996 ) ஒரு பிர‌ப‌ல‌  தெலுங்கு   திரைப்பட  நடிகர், இயக்குனர் மற்றும்  அரசியல்வாதி  ஆவார்.  தெலுங்கு தேசம் கட்சியைத்  தொடங்கிய அவ‌ர்,  ஆந்திரப் பிரதேசத்தின்  முதலமைச்சராக‌ மூன்று த‌ட‌வை பொறுப்பு வ‌கித்தார். [1]   தெலுங்கு திரைப்படத்துறையில்  ஆற்றிய பணிகளுக்காக அவ‌ர்  1968  இல்  பத்மஸ்ரீ  விருதை பெற்றார். திரை வாழ்வு [ தொகு ] என்.டி.ஆர் 1949ல் மனதேசம் எனும் தெலுங்கு படத்தில் காவல் அதிகாரியாக நடித்தார். இப்படத்தினை இயக்கியவர் எல்.வி.பிரசாத். 'பாதாள பைரவி' படத்தின் மூலம் தமிழ் தெலுங்கு என இரு மொழிகளிலும் பிரபலமடைந்தார். 1952-ல் 'கல்யாணம் பண்ணிப்பார்' படத்திற்கு பிறகு தெலுங்கு திரையுலகில் பெரும் நடிகரானார். மல்லேஸ்வரி, 'சந்திரஹாரம்', 'மாயா பஜார்' போன்றவை குறிப்பிடத்தக்க படங்கள்...

KALLAPART NATARAJAN DIED 1996 MARCH 27 ON TV INTERVIEW

Image
  KALLAPART NATARAJAN DIED  1996 MARCH 27 ON TV INTERVIEW கள்ளபார்ட் நடராஜன் பதிவு எண் - 1 சிவாஜிகணேசன் அறிமுகமான ‘#பராசக்தி’ படத்தில் அறிமுகமானவர் ‘கள்ளபார்ட்’ நடராஜன். சில படங்களில் கதாநாயகனாகவும், பல படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் நடித்தவர். மருமகள், சபாஷ் மீனா, கல்லும் கனியாகும், கண் திறந்தது, வண்ணக்கிளி, ரிக்ஷாக்காரன், தில்லானாமோகனாம்பாள்,கெட்டிக்காரன், தெய்வப்பிறவி, சக்கரவர்த்தித் திருமகள், குங்குமம், மகிழம்பூ, சிங்கப்பூர் சீமான் போன்ற 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த தமிழ்த்திரையுலகின் பிரபல வில்லன் நடிகர். #நடனத்திலும் கைதேர்ந்தவர். ‘சதாரம்’ நாடகத்தில் திருடன் வேடத்தில் அபாரமாக நடித்து, இவர் தந்தை ‘கள்ளபார்ட்’ ராமலிங்கம் ஆனார். அதே போல் கள்ளபார்ட் வேடத்தில் நடராஜனும் பிரமாதமாக நடித்து ‘கள்ளபார்ட்’ நடராஜன் ஆனார். நடராஜனுக்கு நல்ல குரல் வளம் உண்டு. எனவே, ‘டப்பிங்’ படங்களில் கதாநாயகர்களுக்கு குரல் கொடுத்தார். என்.டி.ராமராவ் தமிழ்ப்படங்களில் நடித்தபோதுமë, அவருடைய தெலுங்குப்படங்கள் தமிழில் `டப்’ செய்யப்பட்டபோதும், அவருக்கு குரல் கொடுத்தவர் இவரே. டப்பிங்’ கலைஞராக இர...

ANUPAMA, PARAMESWARAN ,MALAYALAM ,ACTRESS, BORN, 1996, FEBRUARY 18

Image
 ANUPAMA PARAMESWARAN MALAYALAM ACTRESS BORN 1996 FEBRUARY 18 Anupama Parameswaran is an Indian movie actress who appears in southern Indian languages including Malayalam, Telugu, and Tamil. The actress is widely recognized for debut role in the Malayalam film Premam (2015) in which she worked alongside Nivin Pauly. The movie was a great commercial success. Later on, she did a cameo in another Malayalam movie James & Alice. Also referred to as the ‘Premam’ girl by fans and media, this bubbly actress had floored movie enthusiasts all across south India. Her beautiful curls gained in the song ‘Aluva Puzhayude Theerathu’ in the movie stole millions of hearts. She also acted in the movie ‘Jomonte Suvisheshangal’ in the year 2017 alongside Malayam heartthrob Dulquer Salmaan. Soon the actress made her mark in Telugu and Tamil films. Presently, she is one of the leading name in Tollywood. Actress Anupama Parameswaran used to be quite active on social media and never fails to give upda...

SILK SMITHA ,ACTRESS BORN 1960 DECEMBER 2 - 1996 SEPTEMBER 23

Image
  SILK SMITHA ,ACTRESS BORN  1960 DECEMBER 2 - 1996 SEPTEMBER 23 ‘சில்க் ஸ்மிதா’ என்று அழைக்கப்படும் விஜயலட்சுமி, ஒரு இந்திய திரைப்பட நடிகை ஆவார். தமிழில் நடிகர் வினுசக்ரவர்த்தி அவர்களால் “வண்டிச்சக்கரம்” என்ற திரைப்படத்தில், ‘சிலுக்கு’ என்கின்ற சாராயக்கடையில் பணிபுரியும் பெண் கதாபாத்திரத்தில் முதன் முதலாக நடித்தார். தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி போன்ற பல மொழித் திரைப்படங்களில் 450க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த அவர், தென்னிந்திய திரையுலகின் ‘கனவு கன்னியாக’ திகழ்ந்தார். ஒரு ஒப்பனைக் கலைஞராகத் தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கி, சுமார் 17 வருடங்கள் இந்திய சினிமாத் துறையில் முத்திரைப் பதித்த அவரின் வாழ்க்கை வரலாறு மற்றும் சினிமா பயணத்தை விரிவாகக் காண்போம். பிறப்பு: டிசம்பர் 02, 1960 பிறப்பிடம்: ஏலூரு, ஆந்திரபிரதேசம் மாநிலம், இந்தியா பணி: திரைப்பட நடிகை  இறப்பு: செப்டம்பர் 23, 1996 நாட்டுரிமை: இந்தியன் பிறப்பு ‘விஜயலட்சுமி’ என்ற இயற்பெயர்கொண்ட அவர், 1960  ஆம் ஆண்டு டிசம்பர் 02  தேதி இந்தியாவின் ஆந்திரபிரதேசம் மாநிலத்திலுள்ள “ஏலூரு” என்ற இடத்தில் ஒரு சாத...

NAMITA PRAMOD ,MALAYALAM ACTRESS BORN 1996 SEPTEMBER 19

Image
NAMITA PRAMOD ,MALAYALAM ACTRESS  BORN  1996 SEPTEMBER 19 .நமீதா பிரமோத் என்பவர் மலையாளத் திரைப்பட நடிகை ஆவார்.[3] டிராபிக் என்ற மலையாளத் திரைப்படத்தில் நடிக்கத் தொடங்கினார்.[4] திரைத் துறை இவர் வேளாங்கண்ணி மாதாவு, என்றெ மானச புத்ரி, அம்மே தேவி உள்ளிட்ட திரைத் தொடர்களில் நடித்தார்.[5][6] இவர் குஞ்சாக்கோ போபனுடன் புள்ளிப்புலிகளும் ஆட்டின்குட்டியும் என்ற திரைப்படத்தில் நடித்தார்.[7] வளர்ந்து வரும் இருபத்தி மூன்று வயதே நிரம்பிய மலையாள நடிகை நமீதா பிரமோத். நிறைய படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். தமிழில் நிமிர் படத்தில் நடித்தார். தன் அழகு ரகசியம் குறித்தும், திருமணம் குறித்தும் அவர் ஒரு பேட்டியில் வெளிப்படையாக கூறியிருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது: எனது அழகுக்கான ரகசியம் என்ன என்று எல்லோரும் கேட்கின்றனர். அப்படி எந்த ரகசியமும் என்னிடம் கிடையாது. நிறைய சாப்பிடுவேன்; ஆனால், 58 கிலோ எடையை தாண்ட மாட்டேன். அதற்காக, உணவுக் கட்டுப்பாடெல்லாம் இல்லை. எல்லா வீடுகளிலும், என்னை ஒத்த பருவப் பெண்கள், அழகுக்காக என்ன செய்வார்களோ, அதையே தான், நானும் செய்கிறேன். தய...

RAAJKUMAR HINDI ACTOR BORN 1926 OCTOBER 8 -1996 JULY 3

Image
RAAJKUMAR HINDI ACTOR  BORN     1926 OCTOBER 8 -1996 JULY 3 ராஜ்குமார் (Raaj Kumar, 8 அக்டோபர் 1926 - 3 சூலை 1996) இந்தித் திரைப்பட நடிகர் ஆவார். 1940 களின் பிற்பகுதியில் மும்பையில் காவல்துறை துணை அதிகாரியாகப் பணியாற்றி, பின்னர் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார். 1952 இல் ரங்கீலி என்ற திரைப்படத்தில் முதன் முதலாய் தோன்றினார்.[1] ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட 1957 திரைப்படம் மதர் இந்தியாவில் முக்கிய வேடத்தில் நடித்தார். மேலும் நான்கு தசாப்தங்களுக்கு மேலாக வாழ்க்கைத் துறையில் 70 க்கும் மேற்பட்ட இந்தி படங்களில் நடித்தார். பிறப்பும், ஆரம்பவாழ்வும் ராஜ்குமார் ஒரு காசுமீர் பண்டிதக் குடும்பத்தில் பலுச்சிசுத்தானம் மாநிலத்தில்"லோராளாய் "என்ற இடத்தில் 1926 அக்டோபர் 8 இல் பிறந்தார்.[2][3] தற்போது இவ்வூர் பாகிஸ்தானில் உள்ளது. இந்திய பிரிவினையை ஒட்டி மும்பைக்கு இவரது குடும்பம் இடம் பெயர்ந்தது, அங்கு அவர் மும்பை காவல்துறை துணை அதிகாரியாகப் பணி புரிந்தார். திரைப்பட வாழ்க்கை மும்பையில் உதவி - இன்ஸ்பெக்டர் வேலையி லிருந்து விலகி சினிமாவில் 1952 முதல் நடிக்க ஆரம்பித்தார் .பல படங்கள...

FEARLESS NADIA , BOLLYWOOD BOX OFFICE HITTER BORN JANUARY 8, 1908 - JANUARY 9, 1996

Image
FEARLESS NADIA , BOLLYWOOD BOX  OFFICE HITTER BORN JANUARY 8, 1908 - JANUARY 9, 1996 Why Google honours  'Fearless Nadia' today Described as "fearless" and hailed as the "original Bollywood stuntwoman" of the 1930s, actress Mary Ann Evans would have been 110 today.  In her honour, Google is changing its logo in India to a doodle, or illustration, of her and action movie posters of old-time Hindi cinema. This is her story: Circus stuntwoman  Born in 1908 in Perth, Australia, Marry Ann Evans moved to India with her family, where she later become a star of the Bollywood cinema. After learning stunts as a circus performer in Peshawar, Evans joined a touring dance troupe in Bombay, and then made it to the Zarco Circus that led her to perform in movies.  Evans changed her name to Nadia on the advice of an Armenian fortune teller, and soon after found her winning formula: Fearless Nadia, the action heroine.  Her firs...