Posts

Showing posts with the label radio

RAJESWARI SHUNMUGAM ,PRESENTER IN RADIO BORN 1940 MARCH 16 -2012 MARCH 23

Image
  RAJESWARI SHUNMUGAM ,PRESENTER IN RADIO BORN 1940 MARCH 16 -2012 MARCH 23 இராஜேஸ்வரி சண்முகம்  ( மார்ச்சு 16 ,  1940  -  மார்ச் 23 ,  2012 )  இலங்கை வானொலி  புகழ் வானொலி அறிவிப்பாளரும், நாடகக் கலைஞரும் ஆவார்.  1950  களில் இலங்கை வானொலியில்  சானா சண்முகநாதன்  நாடகத் தயாரிப்பாளராக இருந்தபொழுது  வானொலி  நாடகங்களில் நடிப்பதற்காக இவர் வானொலித்துறைக்கு வந்து தொடர்ந்து நீண்ட காலமாக நடித்தவர். ஆரம்பத்தில் தற்காலிக அறிவிப்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு பின்னர் தமிழ் வர்த்தக சேவையில் நிரந்தர அறிவிப்பாளராக நியமிக்கப்பட்டார். வாழ்க்கைச் சுருக்கம் [ தொகு ] அம்மா அண்ணாமலையம்மாள், அப்பா பிச்சாண்டிபிள்ளை ஆகியோரின் மூத்த மகள். இரண்டு சகோதரர்கள் இரண்டு சகோதரிகள். கொழும்பில் விவேகானந்த மேட்டில் பிறந்தவர். ஸ்ரீகதிரேசன் வீதி, புனித மரியாள் பாடசாலையிலும், பின்னர் கொட்டாஞ்சேனை நெல் வீதி அரசினர் மத்திய மகா வித்தியாலயத்திலும் கல்வி கற்றார். இவரது கணவரான  சி. சண்முகமும்  இலங்கை வானொலியின் அறிவிப்பாளராக இருந்ததோடு வர்த்தக சேவையில் ஒலிப...

WORLD RADIO DAY FEBRUARY 13

Image
  WORLD RADIO DAY FEBRUARY 13 உலக வானொலி தினம் - பிப்ரவரி-13. ********************************************** உலக வானொலி தினம் (World Radio Day) ஆண்டு தோறும் பிப்ரவரி 13 ஆம் திகதி கொண்டாடபடுகிறது  இந்த நாளை ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு அமைப்பு (யுனெஸ்க்கோ) 2011 நவம்பர் 3 ஆம் திகதி  உலக வானொலி தினத்தை அறிவித்தது. வானொலி ஒலிபரப்புச் சேவையைக் கொண்டாடவும், பன்னாட்டு வானொலியாளர்களுக்கிடையே கூட்டுறவை ஏற்படுத்தவும் மற்றும் சமூக வானொலிகள் மூலமாக தகவல்கள் பரிமாற ஊக்குவிக்கவும் இந்நாள் கொண்டாடப் பட்டு வருகிறது. மார்க்கோனி எனப்படும் குலீல்மோ மார்க்கோனி (Guglielmo Marconi)  வானொலியைக் கண்டு பிடித்தவர். “நீண்ட தூரம் ஒலிபரப்பப்படும் வானொலியின் தந்தை” எனப்படுபவர். நவீன உலகில் தகவல் தொடர்பு சாதனங்கள், டி.வி.மொபைல், ஸ்மார்ட்போன், ஐ.பேட் இன்டர்நெட் என பல வழிகளில் தகவல் தொடர்பு அதிகரித்துவிட்டபோதிலும், MASS MEDIA முன்னோடி வானொலி தான். முதலாவது உலக வானொலி நாள் இத்தாலியில் அமைந்துள்ள பீசா பல்கலைக்கழகத்தில் 2012 பிப்ரவரி 13 இல் கொண்டாடப் பட்டது. வானொலிகளின் மூலம் குறைந்த செலவி...

RADIO ANNOUNCER SAROJ NARAYANASAMY

Image
  RADIO ANNOUNCER SAROJ NARAYANASAMY வானொலி நினைவலைகள்... ************************************** "ஆகாசவாணி!  செய்திகள்   வாசிப்பது   சரோஜ்  நாராயணசுவாமி "  இதைப்   படிக்கும்  போது  மனம்  காலை  ஏழே   கால்  மணி  பரபரப்பை  உணர்ந்தது. அந்த   நேர   ஸ்கூல் ,  கல்லூரிக்கு     செல்லும்    பரபரப்பு  ,   அடுக்களையிலிருந்து  மிதந்து வரும்    சாம்பார்   கொதிக்கும்     மணம்    எல்லாமே     நினைவுக்கு  வந்தன..  'ரேடியோ' பொழுது    போக்கு    அம்சத்தை     நம்    வீட்டு     கூடத்திற்கு   கொண்டு வந்தது.  இன்று    தொழில்  நுட்பம்    எத்தனையோ    சாதனங்களை    நம்   கையருகில்   கொண்டு வந்திருக்கலாம்.   அதற்கெல்லாம்   முன்ன...