Posts

Showing posts with the label ? SAFE?

SURGERY IN VAGINA - IS IT NEED ? IS IT SAFE?

Image
 SURGERY IN VAGINA - IS IT NEED ? IS IT SAFE? பெண் பிறப்புறுப்பை அழகுப்படுத்தும் அறுவை சிகிச்சை:  அவசியமா? பாதுகாப்பானதா? பெண்கள் தங்களுடைய பிறப்புறுப்பு சாதாரணமாக தோன்றுகிறதா என்பதை சோதித்து பார்ப்பதற்கு உதவும் வகையில், புதியதொரு ஆன்லைன் வழிகாட்டி பதின்ம வயது பெண்களுக்காக உருவாக்கப்பட்டுள்ளது.பாலியல் சுகாதார சேரிட்டி புரூக் இணையதளத்தில் வழங்கப்பட்டுள்ள தரவுகளும், காட்சியாக வழங்கப்பட்டுள்ள உதாரணங்களும், பெண்கள் வயதுக்கு வருகின்றபோது, அவர்களின் பிறப்புறுப்புகள் எவ்வாறு மாறுகின்றன என்பது பற்றிய அறிவுறுத்தல்களை வழங்குகின்றன. பெண்களுக்கு தங்களின் உடல் பற்றிய நம்பிக்கையை வழங்குவதோடு, தங்களின் பிறப்புறுப்பை தங்கள் விருப்பப்படி தோன்ற செய்வதற்கு 'அழகு வடிவமைப்பு அறுவை சிகிச்சை' மேற்கொள்ள பெண்கள் விரும்புவதையும் இது தணிக்கும் என்று இந்த வசதியை உருவாக்கியுள்ள நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.இத்தகைய அறுவை சிகிச்சைகள் 18 வயதுக்கு கீழானோர் செய்வது தவிர்க்கப்பட வேண்டும்.வடிவத்தை மாற்றும் அல்லது பெண்ணின் பிறப்புறுப்பின் இதழ்களை அல்லது உதடுகளை சிறியதாக்குவதற்கு, தனிப்பட்ட மருத்துவர...