Posts

Showing posts with the label FIDEL CASTRO LIFE

FIDEL CASTRO ஃபிடல் காஸ்ட்ரோ- புரட்சி நாயகன் அல்லது கொடுங்கோலன் ?

Image
FIDEL CASTRO ஃபிடல் காஸ்ட்ரோ-  புரட்சி நாயகன் அல்லது கொடுங்கோலன் ? கியூபாவை ஒரு கட்சியால் ஆளப்படும் நாடாக அரை நூற்றாண்டு காலம் ஆட்சி செய்தவர் தான் ஃபிடல் காஸ்ட்ரோ. உலகம் முழுவதும் கம்யூனிச ஆட்சிகள் வீழ்ச்சியடைந்த நிலையில், தன்னுடைய மிக பெரிய எதிரியான அமெரிக்காவின் வாயிலில் செந்நிறக் கொடி தொடர்ந்து பறந்து செய்தவர் ஃபிடல் காஸ்ட்ரோ. தீர்க்கமான சிந்தனையுடையவராக, சோஷலிசனத்தின் ஜம்பவான் என்றும், கியூபாவை மக்களிடமே அளித்திருக்கிற படைவீரரான அரசியல்வாதி என்றும் காஸ்ட்ரோவின் ஆதரவாளர்கள் அவரை புகழ்கின்றனர். ஆனால், எதிர்ப்புக்களை கொடுமையாக ஒடுக்கியது, கியூபாவின் பொருளாதாரத்தை முடக்கிய கொள்கைகள் தொடர்ந்து கடைபிடித்தது போன்ற குற்றச்சாட்டுக்கள் அவர் மீது வைக்கப்படுகின்றன. ஒரு புரட்சியாளனின் வாழ்வில் -- முக்கிய நாட்கள் பிறப்பு ஸ்பெயினில் இருந்து கியூபாவுக்கு குடிபுகுந்திருந்த ஏங்கெல் மரியா பௌடிஸ்டா காஸ்ட்ரோ யி அர்கிஸ் என்பவருக்கு முறைகேடாக பிறந்த மகனாக, ஃபிடல் அலிஜான்டிரா காஸ்ட்ரோ ருஸ் 1926 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 13 ஆம் நாள் பிறந்தார். பண்ணை தொழிலாளியாக இருந்த அவரது தா...