Posts

Showing posts with the label READING

LORD READING , BRITISH INDIA VICEROY 1921-1926

Image
  LORD READING , BRITISH INDIA VICEROY 1921-1926 Lord Chelmsford was succeeded by Lord Reading in 1921 as Governor-General and Viceroy of India. He was born in a humble Jew family but had risen to the ranks of Chief Justice of England with his talent and hard work. His tenure was a testing time for British. The Non-cooperation Movement had reached climax and was abruptly withdrawn in 1922. There were frequent strikes all over the country. This period saw a sudden rise in communal growth and fringe elements in both Hindu and Muslim Community. Other events included: Prince of Wales visited India (1921), Repeal of Rowlatt Act (1919), Criminal Law Amendment Act, Moplah Rebellion (1921), Simultaneous Examinations of Civil Services in London and Delhi (1923), Start of Vishwa Bharati University (1922), Foundation of Communist Party of India (1921), Formation of Swaraj Party (1923), Kakori Train robbery (1925) etc. Contents [hide] Moplah Rebellion, 1921 Swaraj Party (1923), Pro-changers an...

BOOKS AND IT`S READING

Image
BOOKS AND IT`S READING  புத்தகம் வாங்கிட்டு வந்தால் பொதுவாக நான் மறைத்தே கொண்டு வருவேன் .என்றாலும் சில நாட்கள் பிடிபட்டு விடுவேன் .500 ரூபாய்க்கு புத்தகம் வாங்குனா அந்த குடும்பம் உருப்படுமா ? நான் இங்க கத்திகிட்டே இருக்கேன் .பதில் சொல்லாம போனா எப்படி ! இப்ப நான் பெரும்பாலும் நண்பர்களை பார்க்க விரும்புறதில்லை .என் வாழ்க்கை புத்தகத்தோடு  ஐக்கியப்பட்டு விட்டது . என்னுடைய மாமியார் வயது 82 இருக்கும் எங்களுடன் தான் இருக்கிறார் .என்னிடம் உள்ள நாவல்கள் எல்லாம் படித்து விடுவார் .ஒரு சமயம் திருச்சி சென்று டுவிட்டர் மீட்டிங்கில் கலந்து கிட்டு வரும்போது சுமார் 15 ராணிமுத்து நாவல் வாங்கி வந்தேன் . ரெண்டே நாளில் எல்லாத்தையும் படித்து முடித்து விட்டார் . 19 th century ன்னு ஒரு புத்தகம் .2006 இல் இருந்து சென்னைக்கு போகும் போதெல்லாம் மூர் மார்க்கெட்டில் அதன் விலை கேட்பேன் .1200 சொல்லுவான்நான் 800 க்கு கேட்பேன் .அதே ஆள் .இதுவரை இருவது தடவை விலை கேட்டு இருவது தடவையும் வாங்கல .கடந்த பெப்ருவரி மாதம் அதை 800 ரூபாய்க்கே வாங்கிட்டேன் என் வாழ்க்கையில் இதுவே மறக்கவே முடியாத விஷய...

SUN GLASSES AND READING GLASSES

Image
SUN GLASSES AND READING GLASSES பிரச்னையைத் தீர்க்க முடியாவிட்டால் சமாளி! இதுதான் பெரும்பாலான கண்டுபிடிப்புகளின் அடிப்படைத் தத்துவம். கிட்டப்பார்வை, தூரப்பார்வை போன்ற குறைபாடுகள் மனிதர்களை சிரமப்படுத்தியபோது, அந்தப் பிரச்னைகளை சமாளிக்கும் விதமாக உருவாக்கப்பட்டதுதான் மூக்குக் கண்ணாடி. துரதிர்ஷ்டவசமாக இந்த மூக்குக்கண்ணாடியின் கண்டுபிடிப்பாளர் யார் என்ற குறிப்புகள் எதுவும் இல்லை. அலங்காரத்துக்காகப் பயன்படுத்தப்படும் கண்ணாடியின் பயன்பாடு கி.மு 15ம் நூற்றாண்டிலேயே எகிப்தியரால் தொடங்கப்பட்டுவிட்டது என்கிறார்கள் வரலாற்று ஆய்வாளர்கள். அதன்பிறகு, கால மாற்றத்துக்கேற்ப பல்வேறு அவதாரங்களை எடுத்தது. இந்த பரிணாம வளர்ச்சியில் ஒளிபுகும் விதமாகவும், வெட்டும் விதமாகவும் கண்ணாடி மாற்றப்பட்டது பெரிய திருப்புமுனையாக அமைந்தது. இதுதான் மூக்குக் கண்ணாடி வடிவமைப்புக்கும் பெரிதும் உதவியது. கையில் ஒரு பெரிய பூதக்கண்ணாடி வைத்துக்கொண்டு புத்தகம் படிப்பது போன்ற தந்தை பெரியாரின் புகைப்படத்தைப் பார்த்திருப்பீர்கள். இதே போல, கி.பி. 10ம் நூற்றாண்டில் பெரிய கண்ணாடிக் கோளங்களில் தண்ணீரை நிரப்பிப் படிப்ப...