Posts

Showing posts with the label BULLET

KARUNANIDHI`S BULLET DIALOGUES

Image
KARUNANIDHI`S BULLET DIALOGUES டாக்டர் கலைஞரின் கனல் தெறிக்கும்வசனங்கள். "கோவில் கொடியவர்களின் கூடாரமாகி விடக்கூடாது": அனல் பறந்த கலைஞரின்  வசனங்கள்! கலைஞர் முதன் முதலில் மாணவர் நேசன்,முரசொலி, துண்டுப் பத்திரிக்கைகளை ஆரம்பித்து தனது எழுத்தாற்றலை வளர்த்துக் கொண்டார்.இவர் முதலில் வசனம் எழுதிய படம் அபிமன்யு. முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர்  அனல் பறக்கவிட்ட சில வசனங்களைப் பார்க்கலாம். மந்திரிகுமாரி படத்தில் குண்டலகேசியின் ஒரு பகுதியை படமாக மாற்றினார் கலைஞர். அப்படத்தில் ‘போன்னா போறே வான்னா வாறே நீ போக்குவரத்து மந்திரி, மந்திரி பதவி வந்ததும் தெரியலை போனதும் தெரியலை.’ உள்ளிட்ட வசனங்கள் எக்காலத்திற்கும் பொருந்தக் கூடியது. பராசக்தி: பின் பராசக்தி படத்தில்,கதாநாயகன் நடிகர் திலகம் சிவாஜிகணேசன் "ஓடினாள், ஓடினாள்..வாழ்க்கையின் ஓரத்திற்கே ஓடினாள்". "என் செயலை சுயநலம் என்பீர்கள், ஆம்.. சுயநலம் தான்.ஆகாரத்திற்காக அழுக்கைத் தின்று தடாகத்தை சுத்தம் செய்கிறதே மீன். அதுபோல என் சுயநலத்தில் பொதுநலமும் கலந்திருக்கிறது'‘ பகுத்தறிவு: "கோவில...