Posts

Showing posts with the label HEAD

BROTHER CUT OFF HEAD OF RAPED PERSON ,WHO RAPED HER SISTER

Image
  தங்கையை சீரழித்த கயவனின் தலையை கொய்த அண்ணன்! தங்கையை சீரழித்த கயவனின் தலையை கொய்த அண்ணன்! கர்நாடக மாநிலம் தும்கூரில் பள்ளிக்குச் சென்ற தனது தனது தங்கையை கற்பழித்தவனை தலை வேறு முண்டம் வேறாக ஆக்கிய பாசக்கார அண்ணன். சரியான தீர்ப்பு!

TARA SUKKO HEAD SENT TO SHAHJAKHAN BY AURANGAZEEB 1659 AUGUST 30

Image
TARA SUKKO  HEAD SENT TO SHAHJAKHAN  BY AURANGAZEEB 1659 AUGUST 30 . ஆகஸ்ட் 30 ,1659 அவுரங்கசீப்பின் பார்வைக்கு அனுப்பப்பட்டது தாரா சுக்கோவின் தலை .! அதை ஷாஜகானுக்கு அனுப்பினார் அவுரங்கசீப் !! அன்றிரவு பெரிய விருந்து .வெற்றிகரமாக தன் ஒரு சகோதரன் வெற்றிக்காக கொண்டாடினாள் சகோதரி ரோஷனா பேகம் !!! ஆகஸ்ட் 30 ,1659 .தாரா சுக்கோ ஷாஜகானின் முதல் மகன் ஆவார் .அவுரங்கசீப் பிற்கும் இவருக்கும் சிறிய வயது முதல் ஆகாது .பிரிய மகன் தாரா சுக்கோ சொன்னபடி யெல்லாம் ஷாஜகான் ஆடினார் .அவுரங்கசீபை எவ்வளவு அவமானப் படுத்த முடியுமோ அவ்வளவு தூரம் அவமானப் படுத்தினர் ஷாஜகானும் ,இந்த நிலையில் ஒரு அவசர செய்தி " ஷாஜகானின் உடல்நிலை மோசம் " முராட் பக்ஸ் தன்னை அரசராக முடிசூடி குஜராத்தை விழுங்கி கொண்டார் . ஷா சுஜாவும் அதையே தான் செய்தார் வங்கத்தின் அரசர் ஆனார் . அவுரங்கசீப் நிதானமாய் முன்னேறினார் . தாராவிற்கு படைபலம் அதிகம் .மேலும் ஷாஜகான் துணை வேறு .ஆனால் படை நடத்தும் அனுபவம் இல்லாதவர் .அவுரங்கசீப்புக்கோ படை நடத்துவதில் சூரர் .படைபலம் குறைவு .கூடவே மீர் ஜூம்லா ,தக்காண சுல்தான்கள் ஆதரவு...

OSCEOLA ,HEAD OF NATIVE AMERICANS DIED 1838 JANUARY 30

Image
OSCEOLA ,HEAD OF NATIVE AMERICANS DIED 1838 JANUARY 30 ஒசியோலா, OSCEOLA தொல்குடி அமெரிக்க இனங்களில் ஒன்றான செமினோலேயின் போர்த் தலைவன் ஆவான்.DIED 1838 JANUARY 30 அமெரிக்க அரசு, செமினோலே இனத்தவரை அவர்களுடைய தாயகப் பகுதிகளைவிட்டு வெளியேற்ற முயன்றபோது ஏற்பட்ட இரண்டாவது செமினோலேப் போரில், 100 பேருக்கு மேற்படாத வீரர்களைக் கொண்ட படையொன்றுக்குத் தலைமைதாங்கிப் போரிட்டான். செமினோலேக்களின் அதியுயர் தலைவனான மிக்கானோப்பியிடம் ஒசியோலாவுக்கு மிகுந்த செல்வாக்கு இருந்தது. பிறப்பும் இளமைக் காலமும்[மூலத்தைத் தொகு] ஒசியோலா, 1804 ஆம் ஆண்டு அலபாமாவில் உள்ள தலஸ்சீ என்னும் இடத்தில் இன்றைய மக்கான் கவுண்டிப் பகுதியில் பிறந்தான். இவனது தாயார் பொல்லி காப்பிங்கர் (Polly Coppinger) முஸ்கோஜீ இனக்குழுவைச் சேர்ந்த ஆன் மக்குயீனின் மகள். ஒசியோலாவின் தந்தை ஒரு ஆங்கிலேய வணிகரான வில்லியம் பவெல் (William Powell) எனப் பலர் கூறுகின்றனர். வேறு சிலரோ, ஒசியோலாவின் தந்தையார் தொல்குடி அமெரிக்க இனக்குழுக்களுள் ஒன்றான கிறீக் இனக்குழுவைச் சேர்ந்தவர் என்றும், ஒசியோலா பிறந்த உடனேயே அவர் இறந்துவிட்டதாகவும் கூறுவ...