Posts

Showing posts with the label Hulagu

Hulagu Khan biography

Image
Hulagu Khan biography ஹுலாகு கான் (ஹுலேகு என்றும் உச்சரிக்கப்படுகிறார்) (மொங்கோலியம்: Хүлэгү/ᠬᠦᠯᠡᠭᠦ; பாரசீகம்: هولاکو خان; சீனம்: 旭烈兀; பின்யின்: Xùlièwù; c. October 15,1218 – 8 பிப்ரவரி 1265), மங்கோலிய ஆட்சியாளர் ஆவார். இவர் மேற்கு ஆசியாவின் பெரும்பகுதியைக் கைப்பற்றினார். இவரது தந்தையார் பெயர் டொலுய். இவரது தாயார் பெயர் சோர்காக்டனி பெகி. இவரது தாயார் கெரயிடு பழங்குடியினத்தைச் சேர்ந்த இளவரசி ஆவார். இவர் மங்கோலியத் தலைவர் செங்கிஸ் கானின் பேரன் ஆவார். இவருக்கு அரிக் போகே, மோங்கே கான் மற்றும் குப்லாய் கான் ஆகிய சகோதரர்கள் உண்டு. ஹுலாகு கான் இல்கானேட்டின் இல்கான் 14 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் ரஷித்-அல்-தின் ஹமதானியால் வரையப்பட்ட ஹுலாகு கானின் ஓவியம். ஆட்சி 1256– 8 பிப்ரவரி 1265 பின்வந்தவர் அபகா கான் அரசி டோகுஸ் கதுன் யெசுன்சின் கதுன் வாரிசு(கள்) தேகுதர் அபகா கான் தரகை மெங்கு டிமுர் அரச குடும்பம் போர்சிசின் தந்தை டொலுய் தாய் சோர்காக்டனி பெகி பிறப்பு 15 அக்டோபார் 1218 இறப்பு 8 பெப்ரவரி 1265(அகவை 46) அடக்கம் ஷஹி தீவு, உர்மியா ஏரி சமயம் நெசுத்தோ...