Posts

Showing posts with the label S.N.PARVATHI

S.N.PARVATHI ,TAMIL ACTRESS BIOGRAPHY

Image
  S.N.PARVATHI ,TAMIL ACTRESS BIOGRAPHY #தினம்ஒரு_திரைபிரபலம்-226  அறிந்த முகமும்.! அறியாத செய்திகளும்.!! 🗽🗽🗽🗽🗽🗽🗽🗽🗽🗽🗽🗽🗽🗽🗽 #S_N_பார்வதி-பழம்பெரும் தமிழ் நடிகை. இவருடைய முதல் படம் “பணம் தரும் பரிசு’. முதல் படத்திலேயே அம்மாவாதான் நடித்தார். அந்தப் படத்துல ஹீரோ திருச்சி சௌந்தரராஜன். ஹீரோயின், கவிஞர் வாலி அண்ணனோட மனைவி ரமணதிலகம்.அதோடு அம்மா கேரக்டர்ன்னு முத்திரைக் குத்திவிட்டார்கள் திரையுலகில்.  அம்மா நடிகையாக திரையுலகில் நுழைந்தவர்.அதிலிருந்து இதுவரை  அம்மாவாக நடித்துவிட்டார். மாந்தோப்புக்கிளியே, பாலைவனச்சோலை, வாழையடி வாழை, நவாப் நாற்காலி, கண்ணே பாப்பா, பிராயச்சித்தம், ஜஸ்ரிஸ் விஸ்வநாத், மீண்டும் கோகிலா, உயர்ந்த மனிதன், கலாட்டா கல்யாணம், தெய்வம் பேசுமா, எங்க மாமா, சத்யா, சுமதி என் சுந்தரி, சொந்தம் போன்ற இருநூற்றுக்கும் மேற்பட்ட தமிழ்த் திரைப்படங்களில் வில்லி, குணச்சித்திரம், நகைச்சுவை என பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்தவர். நகைச்சுவையென்றால் அக்கதாபாத்திரமாகவே மாறிவிடுவதும் வில்லியென்றால் அக்கதாபாத்திரமாகவே மாறிவிடுவதும் இவரது நடிப்பின் சிறப்பு. ‘சகலகலா வல...