Posts

Showing posts with the label WITCHCRAFT

SALEM WITCHCRAFT TRIAL ,Massachusetts USA

Image
SALEM WITCHCRAFT TRIAL ,Massachusetts USA சேலம் பேய்வழி நம்பிக்கை பற்றிய விசாரணைகள்  பிப்ரவரி 1692 மற்றும் மே 1693 க்கு இடையில் காலனித்துவ மாசசூசெட்ஸில் நடைபெற்றது Bridget Bishop is the first person to go to trial in the Salem witch trials in Salem, Massachusetts; IN 1692,JUNE 2. she was found guilty and later hanged.. இவற்றில் மொத்தம் 20 பேர் கொல்லப்பட்டனர் . அதில் பெண்கள் 14 பேர் ஆண்கள் 6 பேர் விசாரணை கைதியை இருக்கும் போதே ஐந்து பேர் இறந்தனர் .அதில் இருவர் குழந்தைகள் ஒருவர் தூக்கிட்டு கொல்லப்பட்டனர் .Bridget Bishop 14 பேர் மொத்தமாக உயிரோடு எரித்து கொல்லப்பட்டனர் @@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@ இந்தியாவில் இது போன்ற மந்திர தந்திரங்கள் தாராளமாக புழங்கி வந்துள்ளன .இதற்கு காரணங்கள் முட்டாள்தனமான சோதிட புத்தகங்கள் ,அவற்றின் நம்பிக்கைகளும் தான் . வெளிநாடுகளில் இருந்து வரும் புத்தகங்கள் ஏற்கனவே ஆராய்ந்து பலரால் ஏற்றுக்கொள்ளப்பட்டவை இதற்கென்று பல நிறுவனங்கள் ,உள்ளன . ஆனால் இந்தியாவில் யார் வேண்டுமானாலும் இதை ஆரம்பிக்கலாம் பிழைக்கலாம் . குறிப்பாக திரு...