Posts

Showing posts with the label போராட்ட வீரர் - தந்தை

சுதந்திர போராட்ட வீரர் - தந்தை பெரியார் ஈ .வே .ராமசாமி பிறப்பு 1879 செப்டம்பர் 17

Image
சுதந்திர போராட்ட வீரர் - தந்தை பெரியார் ஈ .வே .ராமசாமி  பிறப்பு 1879 செப்டம்பர் 17 பெரியார் என அனைவராலும் அழைக்கப்படும் ஈ.வெ. ராமசாமி அவர்கள், எழுச்சியூட்டும் அரசியல்வாதியாக மட்டுமல்லாமல் சமூக சீர்திருத்ததிற்காவும், மூடநம்பிக்கைகளை மக்களிடமிருந்து களைவதற்காகவும், சாதி வேற்றுமைகளை அகற்றுவதற்காகவும் போராடிய மிகப்பெரிய பகுத்தறிவாளர். தமிழகத்தின் மிகப்பெரிய கழகமான திராவிடர் கழகத்தை தோற்றுவித்தவர்.  பெண்விடுதலைக்காகவும், சாதி மற்றும் பாலின சமத்துவம் போன்ற கொள்கைக்காகவும், திராவிடர்கள் பார்பனரல்லாதார் என்ற காரணத்தால் புறக்கணிக்கப்படுவதையும் எதிர்த்துப் போராடிய சமூக சீர்திருத்தத்தின் தந்தை. தென்னிந்தியாவின் சாக்ரட்டிஸ் என்றும் இந்தியாவின் கண்ணிராத பகுத்தறிவு சிற்பி என்றும் போற்றப்பட்ட ஈ.வெ. ராமசாமி அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகளை இங்கு விரிவாக காண்போம். பிறப்பு: செப்டம்பர் 17, 1879 இடம்: ஈரோடு, தமிழ்நாடு(இந்தியா) இறப்பு: டிசம்பர் 24, 1973 பணி: அரசியல்வாதி, சமூக சேவகர். நாட்டுரிமை: இந்தியா பிறப்பு: ஈ.வெ. ராமசாமி அவர்கள், 1879 ஆம் ஆண்டு செப்டம...