Posts

Showing posts with the label 1953 DECEMBER 8

MANOBALA , THE COMEDIAN,DIRECTOR BORN 1953 DECEMBER 8

Image
MANOBALA , THE COMEDIAN,DIRECTOR  BORN 1953 DECEMBER 8 மனோபாலா, நன்கறியப்படும் தமிழ்த் திரைப்பட இயக்குனரும் நடிகரும் தயாரிப்பாளரும் ஆவார் தொழில் மனோபாலா 40 திரைப்படங்களையும், 16 தொலைக்காட்சித் தொடர்களையும் 3 தொலைக்காட்சித் திரைப்படங்களையும் இயக்கியுள்ளார்.[5] ஜூலை 2009 வரை 175 திரைப்படங்களில் நடித்துள்ளார். கமலஹாசனுக்கும் இவருக்கும் இடையே துவக்கத்தில் இருந்த நெருக்கம், இயக்குனர் சங்கப் பிரச்சனையால் பாதிக்கப்பட்டது. இருவருக்குள்ளும் பேச்சுவார்த்தை இல்லாமல் போனது. திரைப்படத்துறைக்குள் தனது நுழைவுக்கும் மேம்பாட்டுக்கும் காரணமாக இருந்த கமலஹாசனுக்கு இவர் தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.[6]  பிக் பாஸ் சீசன் 3ல நடக்குறது எதுவுமே நெஜம் கெடையாதுங்க. அத்தனையும் சொல்லி வச்சி செய்யுறாங்க அப்பிடின்னு டைரக்டர் மனேபாலா ரொம்ப உணர்ச்சி வசப்பட்டு சொல்றாரு. விஜய் டிவில இப்போ பிக் பாஸ் நிகழ்ச்சியோட சீசன் 3 ஒளிபரப்பாகுது. உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சி தொடங்கி இன்னிக்கோட 42 நாள் ஆகிடிச்சி. சீசன் 3 ரொம்ப சுவராஸ்யமா நடந்துட்டு வருது.. இந்த வாரம் யார் வெள...