Posts

Showing posts with the label Muthuraman

MUTHURAMAN TAMIL ACTOR ,LEGEND 1929 JULY 4 - 1981 OCTOBER 16

Image
  MUTHURAMAN TAMIL ACTOR ,LEGEND  1929 JULY 4 - 1981 OCTOBER 16 .முத்துராமன் தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். [1]இவரது மகன் நடிகர் கார்த்திக் ஆவார். இவர் 1960-1970களில் முன்னணி நடிகராக இருந்தார். நடிகர் எஸ் வி சகஸ்ரநாமம் நடத்தி வந்த "சேவா ஸ்டேஜ்" நாடகங்களில் நடித்து வந்தார். நவரச திலகம் எனவும் அழைக்கப்பட்டார். இவர் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். அக்காலத்திய முன்னணி இயக்குனர்களான ஸ்ரீதர், கே. பாலச்சந்தர் ஆகியோரின் திரைப்படங்கள் பலவற்றில் இவர் நடித்தார். தொடக்க கால வாழ்க்கை தஞ்சாவூா் மாவட்டத்தில் உள்ள ஒரத்தநாடு அருகே ஒக்கநாடு, என்ற கிராமம் முத்துராமனின் சொந்த ஊர் ஆகும். தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு வட்டம் ஒக்கநாடு கிராமத்தில் கள்ளர் குடியில் பிறந்தவர். கள்ளர் குடியில் ஓந்திரியர் ( ஓந்தரையர் – உயர்ந்தரசு ) இவரது குடும்பப் பெயர். அங்குள்ள பள்ளியில்தான் 5ஆம் வகுப்பு வரை படித்திருக்கிறார். முத்துராமனுக்கு பூர்வீகத்தில் 6 ஏக்கர் நன்செய் நிலமும், ஒரு வீடும் சொந்தமாக இருந்திருக்கிறது. முத்தராமனுடைய தந்தையார் ஒரு வழக்கறிஞர். இவருடைய மாமா ஒரு காவல் துறை அதிகாரி. குடும்பத்த...

MUTHURAMAN நவரச திலகம் நடிகர் முத்துராமன் மறைந்த நாள் 16 அக்டோபர் , 1981

Image
MUTHURAMAN நவரச திலகம்  நடிகர் முத்துராமன் மறைந்த நாள் 16 அக்டோபர் , 1981 நடிகர் முத்துராமன் - R.P.ராஜநாயஹம் கிரிக்கெட்டில் ஃபார்ம் போல சினிமாவிலும் நடிகர்கள் ஃபார்ம் வரும்போது பிரமாதமாக கலக்குவார்கள்.  முத்துராமன் நாடக நடிகர். சிறு கதாபாத்திரங்களில் தான் சினிமாவில் ஆரம்பத்தில் நடித்தவர்.  1956ல் ரங்கூன் ராதா படத்தில் ஒரு வக்கீல் ரோலில் வருவார். சகஸ்ரராமத்தின் சேவாஸ்டேஜ் நாடகங்களில் நடித்திருக்கிறார். வைரம் செட்டியார் நாடக கம்பெனியின் நடிகர். சினிமா வாய்ப்புக்காக முயற்சித்தவர். ஜூபிடர் சோமுவின் அஸ்தமன படம் அரசிளங்குமரி(1961)யில் எம்ஜிஆரின் ஸ்டண்ட் நடிகர் கே.பி.ராமகிருஷ்ணனுக்கு ஒரு ரோல் கிடைத்த போது அந்த ரோலை அவர் நாடக நடிகர் முத்துராமனுக்கு பெருந்தன்மையுடன் விட்டுக்கொடுத்தார்.  எம்.ஜி.ஆருடன் ஏற்றம் இறைத்துக்கொண்டே ’தந்தனத்தானே ஏலேலோ தந்தனத்தானே ஏலேலோ பாட்டில் சீர்காழியின் “ வேலை செஞ்சால் உயர்வோம் என்ற விவரம் மண்டையில் ஏறனும்” வரிக்கு முத்துராமனின் performance எம்ஜிஆர் தேஜஸான அழகுக்கும் அவருடைய நடிப்புப்பாணிக்கும் சற்றும் பொருந்தாம...

TAMIL ACTOR Karthik Muthuraman born 13 September 1960

Image
TAMIL ACTOR Karthik Muthuraman  born 13 September 1960 Karthik Muthuraman (born 13 September 1960), best known by stage name Karthik, is an Indian film actor, playback singer and politician. He is the son of actor R. Muthuraman.  He was first introduced by Bharathiraja in the film Alaigal Oivathillai. He has primarily appeared in lead roles in Tamil films. He has also appeared in some Telugu films. Karthik has been the recipient of the Tamil Nadu State Film Awards and the Nandi Award. He has won four Filmfare Award for Best Actor - Tamil. Early life and background[edit] Karthik was born in Chennai to R. Muthuraman,[1] a popular Tamil actor. He is the fourth and youngest child of "Navarasa Thilagam" R.Muthuraman. He studied in St. Bede's Anglo Indian Higher Secondary School in Chennai and at New College, Chennai and received a Bachelor of Arts degree. Film career[edit] Karthik was first introduced by Bharathiraja in the film Alaigal Oivathillai. He r...