Posts

Showing posts with the label CRIMINAL

VEERAPPAN ,SANDAL WOOD CRIMINAL BORN 1952 JANUARY 18 - 2004 OCTOBER 18

Image
  VEERAPPAN ,SANDAL WOOD CRIMINAL BORN  1952 JANUARY 18 - 2004 OCTOBER 18 வீரப்பன் (Veerappan) [2][3] ( சனவரி 18, 1952 - அக்டோபர் 18, 2004) சந்தனக்கடத்தல் வீரப்பன் என்று அழைக்கப்படுபவர். தந்தங்களுக்காக யானைகளைக் கொன்றவர். சந்தனக்கட்டை கடத்தல் செய்தவர். சத்தியமங்கலம் காட்டுப் பகுதியில் மறைந்து வாழ்ந்தார். பல வருடங்களாக வீரப்பன் தமிழக, கருநாடக, கேரளா அரசுகளுக்கு பெரும் சவாலாக விளங்கினார். ஒரு கட்டத்தில் சிலநூறு பேர் கொண்ட படையே தனக்கென வைத்திருந்தார். மேலும் வீரப்பன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றங்கள் பின்வருவன. இவர் 184 பேரை கொன்றதற்காகவும் (அதில் பாதிக்கு மேற்பட்டோர் போலீஸ்காரர்கள், வனத்துறை மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் ஆவர்), தந்தத்திற்காக சட்ட விரோதமாக 200க்கும் அதிகமான யானைகளை கொன்றதற்காகவும் தேடப்பட்டு வந்தார். $2,600,000 (இந்திய மதிப்பு சுமார் 5 கோடி) மதிப்பிலான தந்தங்கள் கடத்தல்களில் ஈடுபட்டதற்காகவும், US $22,000,000 (இந்திய மதிப்பு சுமார் 130 கோடி) மதிப்பிலான சந்தன மரங்களை கடத்தியதர்காகவும் தேடப்பட்டுவந்தார். 2004 இல் விஜயகுமார் தலைமையிலான தமிழ்நாடு சிறப்புக் காவல்படையி...

BOMBAY CRIMINAL VARATHARAJAN 1926 - 1988 JANUARY 2

Image
  BOMBAY CRIMINAL VARATHARAJAN  1926 - 1988 JANUARY 2 *வரலாறு! மும்பை தாதா வரதராஜன் முதலியார்.* DIED 02.01.1988 பிறவி தாதா இவர். 1926 ல் தூத்துக்குடியில் பிறந்தவர். அந்த கால கட்டத்தில் இவருடைய தந்தை தூத்துக்குடி துறைமுகத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். (இவருடைய முன்னோர்கள் ஆற்காடு மாவட்டத்தை சேர்ந்தவர்கள்). பின் வரதராஜனின் தந்தை பிழைப்பு தேடி பம்பாய் செல்ல அவருடனே ஒட்டிக் கொண்டு வரதாவும் பம்பாய் வந்து VT இரயில்வே ஸ்டேஷனில் போர்ட்டராக வேலை பார்த்தார். வறுமையின் காரணமாக முதன் முதலில் ரயிலில் வந்த சரக்கு மூட்டை ஓன்றைத் திருடி வெளியில் விற்றார். எந்த குற்ற உணர்வும் அவருக்கு வரவில்லை. பிறகென்ன...?. திருடுவது தொடர் கதையானது. அப்படியே திருடுவதற்காக ஒரு சிறு கூட்டத்தைச் சேர்த்துக் கொண்டார். செல்வா என்ற நண்பர் எப்போதும் இவர் கூடவே இருப்பார்.( வரதா சாகும் வரை அவர் கூடவே தான் செல்வா இருந்தார்). போலீஸ் ஸ்டேஷனுக்கு கரெக்டாக மாமூல் போய் விடும். ஆதலால் போலீஸ் இவரது திருட்டுத் தனங்களை கண்டு கொள்ளவில்லை. ஆதலால் வரதா அடுத்த லெவலுக்கு போனார். கள்ள சாராயம் காய்ச்சி விற்பது. லாரி டயர் டியூப்பு...

NITHYANANTHAA CRIMINAL ESCAPED FROM INDIA WITH THEIR CONCUBINES WITHOUT KNOWLEDGE OF INDIA

Image
NITHYANANTHAA CRIMINAL ESCAPED FROM INDIA  WITH THEIR CONCUBINES WITHOUT KNOWLEDGE OF INDIA  ஓஷோ பாணியில் நித்யானந்தா... அமெரிக்காவில் ஓஷோ செய்தது என்ன?  - ஒரு குட்டி ஃப்ளாஷ்பேக்! ர.முகமது இல்யாஸ் `ஓஷோ' என்றழைக்கப்பட்ட ரஜ்னீஷைப் போலவே, பல்வேறு சர்ச்சைகளுக்கு உள்ளானவர் நித்யானந்தா. தற்போது அவர், ரஜ்னீஷ் பாணியில் தனக்கென்று ஒரு `கம்யூன்' உருவாக்கி, அதைத் தனி நாடாக அறிவிக்க இருக்கிறார். அமெரிக்காவில் ரஜ்னீஷ் தனக்கென்று `கம்யூன்; உருவாக்கியபோது என்ன செய்தார்? ரஜ்னீஷ்! இருபதாம் நூற்றாண்டின் இறுதியில், மேற்கத்திய உலகைக் கலக்கிய இந்திய சாமியாரின் பெயர். தனது பிற்காலத்தில் `ஓஷோ' என்றழைக்கப்பட்ட ரஜ்னீஷ், தனது அமெரிக்க சீடர்களால் `பகவான்' எனறு அழைக்கப்பட்டார். தற்போது நித்யானந்தா, ஈக்வடார் நாட்டிற்குச் சொந்தமான தீவு ஒன்றை விலைகொடுத்து வாங்கியிருப்பதோடு, அதைத் தனி நாடாக அறிவிக்கப்போவதாகவும் தெரியவந்துள்ளது. தனது பேச்சுகளில் ஓஷோவை காப்பியடிப்பதாக நித்யானந்தா மீது குற்றச்சாட்டுகள் உள்ள நிலையில், தற்போது ஓஷோ பாணியில் தனக்கென்று தனியாக `கம்யூன்' ஒன்றை உருவாக்க இருக...

ALOIS BRUNNER , THE ESCAPED CRIMINAL OF NAZI BORN APRIL 8,1912 - DIED 2001 UNKNOWN DATE

Image
ALOIS BRUNNER ,  THE ESCAPED CRIMINAL OF NAZI  BORN APRIL 8,1912 - DIED 2001  UNKNOWN DATE இரண்டாம் உலகப்போரில் பல்லாயிரம் யூத படுகொலைக்கு காரணமான ALOIS BRUNNER கடைசி வரை பிடிபடாமல் சிரியாவில் 2001 இல் இறந்தார் SS Colonel (Standartenführer) Hans Landa - a Nazi "Jew Hunter" who speaks four languages and takes his work seriously in occupied France - is played by Christoph Waltz. Is Hans Landa based on a real-life person? Even if Quentin Tarantino was not influenced by historical events, a Nazi "Jew Hunter" named Alois Brunner comes to mind as a real-life "Hans Landa." Who was he? Adolf Eichmann personally chose Brunner to implement Hitler's "Final Solution" in France. Operating on "orders directly from Berlin," the ruthless SS officer was brutally efficient. What were his methods? In Vichy France and the Jews, by Michael Marrus and Robert Paxton, we learn that: Brunner organized squads that prowled ab...

AMERICAN FAMOUS LADY CRIMINAL BONNIE PARKER BORN 1910 OCTOBER 1

Image
AMERICAN FAMOUS  LADY CRIMINAL BONNIE PARKER  BORN 1910 OCTOBER 1 Synopsis Bonnie Parker was born on October 1, 1910, in Rowena, Texas. After meeting Clyde Barrow in 1930, Parker eventually entered a world of crime. Robbing banks and small businesses with her partner and affiliated gang, she became one of America's most infamous outlaws of the '30s. Their almost two-year crime spree spanned several states, with the gang responsible for the murder of several people that included law enforcement officials. Bonnie and Clyde were killed in a police ambush in a stretch of highway in Louisiana on May 23, 1934. Early Life Bonnie Elizabeth Parker was born on October 1, 1910, in Rowena, Texas, to Emma and Charles Parker. She had an older brother and a younger sister. When she was just 4 years old, her father passed away and her mother moved the family to an impoverished suburb of Dallas known as Cement City to live with Bonnie's grandparents. Bonnie att...