Posts

Showing posts with the label . NUTAN

. NUTAN ,HINDI ACTRESS BORN 1936 JUNE 4 - 1991 FEBRUARY 21

Image
NUTAN ,HINDI ACTRESS BORN  1936 JUNE 4 - 1991 FEBRUARY 1991 .நூதன் பால் (Nutan Bahl) (நாதன் சமாரத், 4 சூன் 1936 - 21 பெப்ரவரி 1991) என்பவர் ஓர் இந்திய திரைப்பட நடிகையாவார். இவரது திரை வாழ்க்கை கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுகள் ஆகும். 70 க்கும் மேற்பட்ட பாலிவுட் படங்களில் நட்சத்திர நடிகையாகவே தோன்றியுள்ளார்.[1][2] இந்தியத் திரைப்படத்துறை வரலாற்றில் போற்றப்படக் கூடிய ஒரு நடிகையாகவே கருதப்படுகிறார்.[3] பிலிம்பேர் வழங்கிய சிறந்த நடிகைக்கான விருது உட்பட ஐந்து விருதுகளை கொண்டுள்ளார், 30 ஆண்டுகள் திரை வாழ்க்கையில் இவர் பெற்ற விருதுகளை, 2011 இல் இவரது உறவினரான நடிகை கஜோல் சமன் செய்தார்.[4] 1974 ஆம் ஆண்டு, இந்திய அரசு இவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கியது. குமார் சென் சமாரத் மற்றும் சோபனா சமாரத் ஆகியோரின் மகளும், திரைப்பட நடிகையுமான நூதன் தன்னுடைய 14 வது வயதில் நடிக்க ஆரம்பித்தார். அவரது தாயார் இயக்கிய "ஹமாரி பேட்டி" (1950) என்ற படத்தின் மூலம் அறிமுகமாகிய இவர், அதைத் தொடர்ந்து, 1950 இல் "நாகினா" மற்றும் "ஹம் லோக்" போன்ற படங்களில் தோன்ற ஆரம்பித்தார். 1955 ஆம...