Showing posts with label WEDDING. Show all posts
Showing posts with label WEDDING. Show all posts

Sunday, 8 August 2021

PONNURUKKU,A WEDDING CIVILISATION

 


PONNURUKKU,A WEDDING CIVILISATION

பொன்னுருக்கு, அ.முத்துலிங்கம்

தமிழ் கலாச்சாரம் இழந்த கதை


பொன்னுருக்கு


அ.முத்துலிங்கம்



நெடுங்காலமாக என்னுடன் பழகிவரும் ஒருவர் இந்தியாவில் இருந்து மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். ’பொன்னுருக்கு என்றால் என்ன?’சமீபத்தில் ரொறொன்ரோவில் நடந்த பொன்னுருக்கு சடங்கு ஒன்றுக்குப் போயிருந்தேன். அதைப் படம் பிடித்து முகப்புத்தகத்தில் போட்டபோது என் நண்பரும் வேறு சிலரும் இதே கேள்வியை கேட்டார்கள். அப்பொழுதுதான் இந்தியாவில், அதுவும் தமிழ்நாட்டில், பொன்னுருக்கு சடங்கு கிடையாது என்பது தெரிய வந்தது. பொன்னுருக்கு என்றால் திருமணத்துக்கு முன்னர் செய்யப்படும் சடங்கு. ஆசாரியார் தாலி செய்யும் பொன்னை மாப்பிள்ளை வீட்டில் அவருக்கு முன்னால் உருக்குவது.


நான் சென்ற பொன்னுருக்கு ரொறொன்ரோவில் மிகவும் விமரிசையாக கொண்டாடப்பட்டது. ஏறக்குறைய ஒரு கல்யாணம்தான். ஒரேயொரு குறை, மணப்பெண் இல்லை. யாழ்ப்பாணத்தில் 50 வருடங்களுக்கு முன்னர் எப்படி பொன்னுருக்கு நடந்ததோ அப்படியே, அதேமாதிரி நுணுக்கங்களுடன் இன்றும் கொண்டாடப்பட்டது, ஆனால் பத்து மடங்கு தொழில் நுட்ப வசதிகளுடன். மாப்பிள்ளையின் ஒவ்வொரு அசைவையும் படம் எடுத்தார்கள். வீடியோவை இன்னொருவர் கவனித்தார். ஸ்கைப்பில் ஜேர்மனியில் இருந்தும் அவுஸ்திரேலியாவில் இருந்தும் யாழ்ப்பாணத்திலிருந்தும் நேரடியாகப் பார்த்தார்கள்.




பெண் வீட்டார் பூசைக்குரிய பொருட்களுடன், பெரிய பெரிய தட்டங்களில் பலகாரம் ஏந்தி வந்தார்கள். ஆசாரி வாயு அடுப்பில் மாப்பிள்ளை முன் தாலிப் பொன்னை உருக்கினார். மாப்பிள்ளையின் வேலை சும்மா உட்கார்ந்திருப்பதுதான். உருக்கிய பொன் வட்டமாக வந்ததும் அதை ஒரு தட்டிலே வைத்து பார்வையாளர்களுக்கு ஆசாரியார் அனுப்பினார். எல்லோரும் தொட்டு ஆசி வழங்கினார்கள். இதுதான் நடந்தது. ஆசாரி இதை நீட்டி இரண்டு மணி நேரத்துக்கு இழுத்துவிட்டார். இரண்டு வீடியோக்களும் 1200 படங்களும் எடுக்கப்பட்டன.


1960 களில் கொழும்பில் நடந்த என்னுடைய பொன்னுருக்கில் பலதரமான நாடக அம்சங்கள் இருந்தன. இப்பொழுது நினைக்கும்போது சிரிப்பு வந்தது; துயரமும் கூடியது. எங்களுடையது காதல் திருமணம். பெண் வீட்டாருக்கு சம்மதம். வீட்டிலே எனக்கு மூன்று அண்ணன்மார். அவர்கள்தான் திருமணம் பற்றிய முடிவு எடுக்க வேண்டும். அவர்களுக்கு விருப்பமே இல்லை, ஆனாலும் நான் விடாப்பிடியாக இருந்ததால் ஒப்புக்கொள்வதுபோல நடித்தார்கள். எப்படியாவது இதை நிறுத்திவிடவேண்டும் என்று மன அடிஆழத்தில் ரகஸ்யமாக வேலைசெய்தார்கள். பெண்வீட்டார் ஆடம்பரமானவர்கள். அவர்களை மட்டம் தட்டவேண்டும் அல்லது பழி வாங்கவேண்டும் என்பதே முக்கிய நோக்கம். இதற்கு பொன்னுருக்கு வசதியாக அமைந்தது.


அந்தச் சாக்குச் சொல்லி, இந்தச் சாக்குச் சொல்லி எத்தனை கடத்த முடியுமோ அத்தனையும் கடத்தி கடைசியில் ஒருவாறு பொன்னுருக்குவதற்கு ஒரு நாளை நிச்சயம் பண்னினார்கள். இரண்டு பகுதியும் சம்மதித்த பின்னர் ஆசாரிக்கும் சொல்லிவிட்டார்கள். பெண் வீட்டார் எத்தனை மணிக்கு, என்ன என்ன கொண்டுவரவேண்டும் என்ற பட்டியலும் கொடுக்கப்பட்டுவிட்டது. மாப்பிள்ளை வீட்டு பட்டியலில் மஞ்சள், விபூதி, சந்தனம், வாழை இலை, வாழைப்பழம், தேங்காய், வெற்றிலை, பாக்கு, கற்பூரம், பச்சை அரிசி, கற்கண்டு, பட்டு ஆகியவை இருந்தன. பெண் வீட்டார் கொண்டுவர வேண்டிய பட்டியலில் நவதானியம், மண்சட்டி, மண், பழவகை, பலகாரம், வேட்டி, சால்வை, கொழுக்கட்டை என்று எழுதியிருந்தது.


நிச்சயித்த நாள் ஆடிக்காற்று அடித்தது. ஆடிக் காற்று என்றால் அது புழுதிக்காற்றுக்கு மேலே. புயல் காற்றுக்கு கீழே. அதைப்பற்றி கவலைப்படாமல் என்னுடைய மூன்று அண்ணன்மாரும் சிரித்து மகிழ்ந்து ஓடியாடி காரியங்கள் பார்த்தார்கள். சிரிப்பு என்றால் முகத்துக்கு வெளியே நீண்ட சிரிப்பு. எனக்கு திக்கென்றது. வழக்கம்போல அவர்கள் வதனம் ஓர் அடி முன்னே தள்ளிக்கொண்டு நிற்கவில்லை. ஓர் அறைக்குள் நுழையும்போது அவர்கள் முகம் முதலில் வரும்; பின்னர் அவர்கள் வருவார்கள். எனக்கு நெஞ்சு பதறத் தொடங்கியது. ஏதோ சதி வேலை நடக்கிறது தெரிந்தது. என்ன வெடி எப்போது வெடிக்கும் என்று ஊகிக்க முடியவில்லை.


தாவணிகள் மேலே வீச, அங்கவஸ்திரம் பறக்க, பெண்வீட்டார் வந்து சேர்ந்தனர். ஆசாரியார் பூசையை ஆரம்பித்தார். என்னுடைய வேலை, இருக்கும் உடுப்பில் திறமானதை அணிந்து ஆசாரியார் கொண்டுவந்த சட்டிக்கு முன் உட்கார்ந்திருப்பதுதான். பிள்ளையாருக்கு தேங்காய் உடைத்து முறையான பூசை செய்யப்பட்டது. வலது கை கற்பூர ஆரத்தி செய்யும்போது இடது கை மணியை அடித்தது. பெண் வீட்டார் கொண்டு வந்த சட்டியில், மண்ணை நிரப்பி நவதானியங்களை பாலிலே தோய்த்து ஒவ்வொன்றாக ஊன்றினார். திருமணத்தின்போது முளைவிட்டிருக்கும் நவதானியத்தை மாப்பிள்ளை எடுத்துச் செல்வதற்கான ஆயத்தம்.


எனக்கு முன்னாலிருந்த சட்டியில் சிரட்டைக்கரி நிரப்பியிருந்தது. வட்டமான பவுண் காசை சட்டியிலே போட்டு நெருப்பை மூட்டி ஊதாங்குழலால் ஊதி ஊதி அதை ஆசாரியார் பெரிசாக்கினார். சிரட்டைக்கரியை அடிக்கடி கிளறிவிட்டார். பவுண் காசு மறைந்து சில நிமிடங்களின் பின்னே அது உருண்டு திரண்டு நல்ல வடிவில் வந்தது. எல்லோரும் நல்ல சகுனம் என்றார்கள். சிலருக்கு சப்பையாக வரும். சிலவேளை பிழைத்துப்போன தோசைபோல இருக்கும். முக்கோண வடிவில் வந்ததும் உண்டு. அதிர்ஷ்டம் என்று என்னை பாராட்டினார்கள். நான் என்ன செய்தேன்? சும்மாதானே உட்கார்ந்திருந்தேன்.


பிரச்சினை இல்லாமல் முடிந்தது என்று மூச்சு விட நினைத்தபோதுதான் அது நடந்தது. ’கொழுக்கட்டை எங்கே?’ என்றார் மூத்த அண்ணர். எல்லோரும் ஒருவரை ஒருவர் பார்த்தனர். ஒன்றுமே புரியவில்லை. பெண்வீட்டார் காவி வந்த பெரிய தாம்பாளத்தை மூடியிருந்த வெள்ளைத் துணியை திறந்ததும் நடுவில் ஒரேயொரு கொழுக்கட்டைதான் இருந்தது. அதிர்ச்சி நீங்கியதும் ’ஒரேயொரு கொழுக்கட்டையா?’ என்று குரல் எழுப்பினார் மூன்றாவது அண்ணி. அவர் இரண்டு நாட்களாக கொழுக்கட்டை பற்றிய கனவிலேயே இருந்திருப்பார். அவருக்கு ஐந்து வயதாயிருந்தபோது கோயிலுக்கு துலாபாரம் நேர்த்திக்கடன் வைத்து எடைக்கு எடை கொழுக்கட்டை அவித்துக் கொடுத்தார்களாம். அதில் சரி பாதியை அந்த வயதிலேயே அவர் தின்று தீர்த்ததாக கதை இருந்தது. பெண் வீட்டார் ஒரே குரலில் ’பட்டியலில் கொழுக்கட்டை என்றுதானே எழுதியிருந்தது’ என்றார்கள். ’சரி, வெட்டும்’ என்று கட்டளையிட்டார் பெரிய அண்ணர். கொழுக்கட்டையை தாம்பாளத்தில் வைத்து, இரண்டாவது அண்ணி தொட்டுப்பிடிக்க, மூத்த அண்ணி சரிபாதியாக வெட்டினார். ஒரு பாதி மாப்பிள்ளை பகுதிக்கு, அடுத்த பாதி பெண் வீட்டுக்காரருக்கு.


’எங்கே பவுண் காசு?’ என்றார் அண்ணர். வீட்டு நாயை அதட்டும் குரல். கொழுக்கட்டைக்குள் ஒரு பவுண் காசை வைத்து அவித்து வரவேண்டும் என்பது ஐதீகம். அதை வெட்டும்போது யாருக்கு பவுண் கிடைக்கிறதோ அவர்கள் வென்றவர்கள். இவர்கள் பவுணே வைக்கவில்லை. பெண்ணின் அண்ணர் கொழும்பில் பிரபல வழக்கறிஞர். அவர் மெல்லிய குரலில் ’பட்டியலில் இல்லையே.’ என்றார். ’இது எல்லோருக்கும் தெரியுமே. வெறும் கொழுக்கட்டையை யாரும் சடங்குக்கு எடுத்து வருவார்களா? பவுண் வைத்து கொண்டுவருவதுதானே வழக்கம்.’ இதைச் சொன்னது பெரிய அண்ணி. அந்தக் களைப்பு தீர இரு பகுதியினரும் பலகாரங்களை தின்று தீர்த்தார்கள்.


‘எங்கே மரம்? நல்ல நேரம் முடிவதற்கிடையில் மரத்தை நடவேண்டும்.’ இது இரண்டாவது அண்ணர். கெடுதி செய்யும்போது அதையும் சரிசமமாகப் பிரித்துக் கொடுக்கவேண்டும் என்ற கொள்கை உடையவர். எல்லாவற்றையும் மூத்த அண்ணரையே செய்ய விடக்கூடாது.


’மரமா? என்ன மரம்? பட்டியலில் இல்லையே?’


‘மரத்தையுமா பட்டியலில் சேர்ப்பார்கள். மரம் நடாமல் எங்காவது பொன்னுருக்கு முடிவுக்கு வந்திருக்கிறதா? மரம் நடவேண்டும் என்பது பரம்பரை பரம்பரையாக கடைப்பிடிக்கும் வழக்கம்தானே.’ இரண்டாவது அண்ணிக்கு என்னிலும் ஒரு வயது கூட. ஆனால் அவர் இப்படியான விசயங்களை விரிவாகவும் ஆழமாகவும் தெரிந்து வைத்திருந்தார்.


பெண் வீட்டார் ஆறு கார்களில் வந்திருந்தார்கள். எல்லாமே சொந்தக் கார்கள். அதிலே ஒருவர் ஒரு பேச்சுப் பேசாமல் காரைக் கிளப்பிக் கொண்டுபோய் அழகான முள் முருங்கை மரம் ஒன்றை எப்படியோ சம்பாதித்து கொண்டு வந்து இறக்கினார். வெட்டினாரா, வாங்கினாரா, திருடினாரா ஒன்றுமே தெரியவில்லை. முள்முருங்கை வளர்ப்பதற்கு எளிதானது. அநேகமான திருமண வீடுகளில் அதைத்தான் நடுவார்கள். அது எத்தனை தழைக்கிறதோ அத்தனை மணமக்கள் குடும்பமும் தழைக்கும் என்பது ஐதீகம்.


சரி சரி. நல்ல நேரம் முடிவதற்கிடையில் மரத்தை நடவேண்டும். பெண்ணின் மாமாவை அழையுங்கள். அவர்தான் நடவேண்டும் என்றார் மூத்த அண்ணர். இதுதான் நான் எதிர்பார்த்திருந்த தருணம். எங்கே எப்படியான குண்டை வெடிக்க வைக்கவேண்டும் என்பது அவர்களுக்குத் தெரியும். கதி கலங்கிப்போய் சகலரும் நின்றனர். பெண்ணின் மாமனார்தான் மரத்தை நடவேண்டும் என்ற விதியை யார் எப்போது எழுதி வைத்தது. கணியன் பூங்குன்றனாரா? அல்லது தொல்காப்பியரா? ஒருவேளை ஈழத்து பூதந்தேவனாரா?


இத்தனை நேரமும் பேசாமல் நடப்பதை அமைதியாகப் பார்த்துக்கொண்டிருந்த எங்கள் சிறிய தகப்பனார் – நாங்கள் அவரை சின்னப்பு என்றுதான் அழைப்போம் – பேச ஆரம்பித்தார். சடங்குளை முறையாகச் செய்யவேண்டும் என்பது அவர் கொள்கை. எங்கள் ஊரில் சடங்குகளின் காவலர் அவர்தான். அவரை எதிர்த்துப்பேச ஆட்கள் பயப்படுவார்கள். அவருக்கு கவி பாடவரும் என்பதால் அறம் பாடிவிடுவார் என நடுங்குவார்கள். ஒருமுறை வீட்டு மாமரத்தில் அணில் மாம்பழத்தை கொந்தியதை இவர் பார்த்து, அறம்பாட அணில் பொத்தென்று விழுந்து இறந்துபோனதாம். சின்னப்பு ‘மரம் நடுவதென்றால் பெண்ணின் மாமாதான் நடவேண்டும். சாஸ்திரங்களை எழுதி வைத்தது அவற்றை மீறுவதற்கா? பெண்ணுக்கு மாமா இல்லாவிட்டால் அதற்கு நாங்களா பொறுப்பு’ என்றுவிட்டு கோபத்துடன் என்னைப் பார்த்தார். நான் இடைவெளியை கூட்டினேன். சின்னப்புவின் வாய் சாமர்த்தியத்தை வெல்லும் தகுதிகொண்டவர் அந்தக் கூட்டத்தில் கிடையாது. அக்காவையும் தங்கையையும் ஏக்கத்துடன் பார்த்தேன்.


என் அக்காவும் தங்கையும் காலை நாலு மணிக்கே எழும்பி தங்கள் அலங்காரங்களை ஆரம்பித்து குறைவின்றி செய்திருந்தார்கள். அக்காவின் தலையை தங்கை செய்தார். தங்கையின் தலையை அக்கா செய்தார். ஏதோ அவர்களைப் பெண்பார்க்க வருவதுபோல அலங்காரம் அட்டகாசமாக இருந்தது. காப்புகளை எண்ணி எண்ணி சரிபார்த்து இருகைகளிலும் அணிந்திருந்தார்கள். கண்களுக்கு அஞ்சனம் பூசி கண்களை மேலும் கறுப்பாக்கியிருந்தனர். நான் அவர்களை மாறி மாறிப் பார்த்தேன். ஆதரவு தருவதாக தலையலங்காரம் செய்ய முன்னரும், செய்த பின்னரும் அக்கா வாக்கு தந்திருந்தார். அவர் வாயை திறப்பார் என்று பார்த்தேன். ‘பொறு பொறு’ என்று அஞ்சனம் பூசிய கண்களால் சாடை காட்டினார். எனக்குத் தெரியும். அவர்களால் ஒரு பிரயோசனமும் இல்லை. அவர்களுக்கு இப்படியான விசயங்களில் ’வோட்’ கிடையாது.


பெண்ணுக்கு மாமனார் இல்லை. இது இல்லோருக்கும் இருநூறு முறை அடித்து அடித்து சொல்லப்பட்ட விசயம். மாமனாரை கண்டுபிடிப்பது முள்முருங்கைபோல இலகுவான விசயமும் அல்ல. பெண்ணுக்கு ஒன்றுவிட்ட, இரண்டுவிட்ட, மூன்றாம் வகையில் ஒரு மாமா இருந்தார். அவர் அன்றைக்கு ரயில் பிடித்து யாழ்ப்பாணம் போகிறார். பெண்ணுக்கு தம்பி முறையான ஒரு பையன் காரை எடுத்துக்கொண்டு பறந்தான். கொழும்பு ரயில் நிலையத்தில் டிக்கட் எடுத்து வைத்துக்கொண்டு யாழ்ப்பாணம் பயணம் புறப்பட காத்திருந்தவரிடம் முழுக் கதையையும் விஸ்தாரமாகக் கூறி, பாதி மன்றாட்டத்துடனும், பாதி வலோத்காரத்துடனும் அவரை கொண்டுவந்து இறக்கினான். கொலைசெய்த ஒருவர் நீதிமன்றத்துக்குள் நுழைவதுபோல தடுமாற்றத்துடன் அவர் உள்ளே வந்தார்.


அவரைப் பார்த்தபோது எனக்கு உடனே தோன்றியது கும்பிடுபூச்சியின் உருவம். மேலே டெர்லின் சட்டை அணிந்திருந்ததால் உள்ளே ஒவ்வொரு விலா எலும்பையும் எண்ணக்கூடியதாக இருந்தது. கைகள் நடுங்கின. வழக்கமான நடுக்கமா, பயத்தில் நடுங்கினாரா தெரியவில்லை. வயது 60 இருக்கும். நீளமான தலைமுடி கன்னத்தில் இருபக்கமும் விழுந்து வியர்வையில் ஒட்டிக் கிடந்தது. எல்லோர் மனத்திலும் அந்தக் கணம் ஓடியது ஒரேயொரு கேள்விதான். இவரால் மரத்தை தூக்கி நடமுடியுமா?


காற்று ஒரு பக்கம் இழுக்க அவர் மற்றப் பக்கம் எப்படியோ மரத்தை இழுத்து தூக்கி நட்டார். அன்றைய ரயிலை தவறவிட்டார். அவருக்கு பலகாரமோ, கொழுக்கட்டையோ, குளிர்பானமோ ஒன்றுமே கொடுக்க மறந்துவிட்டார்கள். அடுத்த நாளோ அதற்கு அடுத்த நாளோ அவர் ரயில் பிடித்து யாழ்ப்பாணம் போவார். அன்றைய கதாநாயகன் அவர்தான். ஒரு கல்யாணத்தை இக்கட்டான சமயத்தில் காப்பாற்றிய அந்த மகானை உடனேயே மனித வழக்கம் போல எல்லோரும் மறந்துவிட்டார்கள்.


அன்பின் வந்த அகனமர் காதல் பெண்ணுக்கு மாப்பிளை வீட்டில் நடந்த பிரச்சினைகள் ஒன்றுமே தெரியாது. வீட்டார் கொண்டுவரப்போகும் மிச்சப் பலகாரத்தை சாப்பிடுவதற்காக தன் வீட்டு கேட்டை பிடித்துக்கொண்டு நின்றார். வேறு அவமதிப்புகள் இல்லை என்று தெரிந்ததும் பெண் வீட்டார் புறப்பட்டனர். அவரவர் கார்களில் போய் ஏறுமட்டும் அவர்கள் நிலத்திலே சுழலும் சருகுகளைத் தவிர வேறு எதையுமே பார்க்கவில்லை. வாழ்நாளில் இப்படியான ஒருநாளை அவர்கள் சந்தித்திருக்க வாய்ப்பில்லை. என்னுடைய அண்ணன்மார் மூவர் உதடுகளிலும் புன்னகை இருந்தது. அதே சிரிப்புத்தான், கொஞ்சம் வித்தியாசமானது. வஞ்சம் தீர்த்த சிரிப்பு.

Monday, 21 June 2021

WEDDING COUPLES OF 20 TH CENTURY BEGINNING

 

WEDDING COUPLES OF 20 TH CENTURY  BEGINNING



Weinberg Studio Constantinople (Istanbul), Turkey Weinberg: Egyptian Royals Weinberg: Studio Cairo, Egypt



'1927 கோடையில் ஒரு இரவு, எத்தேல் (ரிவர்வியூ பாப்டிஸ்ட்) தேவாலயத்தில் ஒரு சமூக நிகழ்வில் ஒரு இளைஞருடன் இருந்தார். குழு வீட்டிற்குச் செல்லத் தயாரானபோது, ​​எத்தேலின் தேதி ரூபன் க்ளெவ்விடம் அவர்களிடம் வீட்டிற்கு சவாரி செய்யலாமா என்று கேட்டார். ரூபன் ஒப்புக் கொண்டார், எத்தேலும் இளைஞனும் ரூபனின் காரின் பின் இருக்கையில் ஏறினார்கள். ரூபனும் ஒரு பெண்ணுடன் இருந்தார், ஆனால் பயணத்தின் போது, ​​அவரது கண்கள் எத்தேலை பின்புற பார்வை கண்ணாடியில் சந்தித்தன. காதல் பிறந்தது, ரூபனும் எத்தேலும் விரைவில் டேட்டிங் செய்யத் தொடங்கினர். அவர்கள் டிசம்பர் 10, 1927 இல் நிச்சயதார்த்தம் செய்தனர். பிற்காலத்தில், நிச்சயதார்த்தத்திற்கு ரூபனின் சகோதரிகளின் எதிர்வினைகள் குறித்து குடும்பத்தினர் அடிக்கடி கேலி செய்தனர். ரூபன் எப்போதுமே தனது சகோதரிகளின் கவனத்தை தான் விரும்பியதை விட அதிகமாகப் பெற்றிருந்தார், மேலும் அந்த 'புதிய பெண்', எத்தேல் ஹைமர்ஸை திருமணம் செய்து கொள்ளப் போவதாக அறிவித்தபோது, ​​க்ளெவ்வே பெண்கள் அதிர்ச்சியடைந்தனர். அவள் அல்லது அவளுடைய குடும்பத்தைப் பற்றி யாருக்கும் எதுவும் தெரியாது, அவளுக்கு பதினேழு வயதுதான்! இருப்பினும், ரூபன் தனது மனதை அமைத்துக் கொண்டார், அவரும் எத்தேலும் 1928 ஜூன் 7, எத்தேலின் பதினெட்டாம் பிறந்த நாளில் ரிவர்வியூ பாப்டிஸ்ட் தேவாலயத்தில் திருமணம் செய்து கொண்டனர். அவர்களின் தேனிலவு ஏதோ காதல் விடுமுறை இடத்தில் செலவிடப்படவில்லை. அதற்கு பதிலாக, ரூபன் அவளை மீண்டும் சஸ்காச்சுவான் மற்றும் சொந்த ஊரான கின்கெய்டின் பிரார்த்தனைகளுக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்று எத்தேல் வலியுறுத்தினார், அங்கு அவளுடைய குழந்தைப் பருவத்தின் வலுவான நினைவுகள் இருந்தன. ரூபனின் 1928 விப்பேட்டில் இது எட்டு நூறு மைல்களுக்கு மேல் இருந்தது. இந்த பயணம் பல ஆண்டுகளாக குடும்பத்தை மகிழ்விக்க போதுமான கதைகளை உருவாக்கியது.



" One night in the summer of 1927, Ethel was at a social event at the (Riverview Baptist) church with one of the young men. As the group prepared to go home, Ethel's date asked Reuben Glewwe if he would give them a ride home. Reuben agreed and Ethel and the young man climbed in the back seat of Reuben's car. Reuben was also with a girl, but during the trip, his eyes kept meeting Ethel's in the rear view mirror. Romance was born and Reuben and Ethel soon began dating. They became engaged on December 10, 1927. In later years, the family often joked about Reuben's sisters' reactions to the engagement. Reuben had always received more of his sisters' attention than he ever wanted and when he announced that he was going to marry that 'new girl', Ethel Hymers, the Glewwe girls were shocked. No one knew anything about her or her family and she was only seventeen! Still, Reuben had made up his mind and he and Ethel were married at Riverview Baptist Church on Ethel's eighteenth birthday, June 7, 1928. The reception was held at her mother and stepfather's home in St. Paul. Their honeymoon was not spent at some romantic vacation spot. Instead, Ethel insisted that Reuben take her back to the prairies of Saskatchewan and the hometown of Kincaid where she had such strong memories of her childhood. It was over eight hundred miles one way in Reuben's 1928 Whippet. The trip generated enough stories to keep the family amused for years to come." The Glewwe Family History by Lois Glewwe, Dec 1999, page 269



Czech and Slovak Resistance to 

Communism: An Individual Matter

Poster calling for the dissolution of People's Militias, Prague 1989 In the last of our series of posts from Utah State University, Recording Voices & Documenting Memories presents the work of history student Kate Rouse DuHadway who, in this essay, reflects upon Czech and Slovak resistance to communism: When we in the United States think of political or military resistance, especially resistance to communism, we might think of stone-faced fighters, governments-in-exile, or clandestine opposition groups. Not all resistance to communism was so brazen, however, nor typical of what we in the United States might normally associate with resistance. By analyzing a few of the oral histories collected by the National Czech & Slovak Museum & Library, I will show how many acts and attitudes such as religious and individual expression, which we in the West today may consider passive or harmless, became a means of resistance for ordinary Czechs and Slovaks during the years of what Vaclav Havel refers to as “post-totalitarianism” in the former Czechoslovakia. Susan Mikula with her mother, sister and father Jozef Even before Victorious February and Czechoslovakia's official transformation into a communist state, Susan Mikula said her father, an exiled member of the Tiso government, began working with the OSS (the forerunner of the American CIA), to oppose communism and undermine the new regime in whatever way he could. Headed by Catholic priest and right-wing politician Jozef Tiso, the short-lived government of Slovakia proclaimed its independence from the Czech half of the republic in March 1939, under pressure from Hitler. After the Nazi defeat, Tiso was tried and executed in Czechoslovakia in 1947, while many members of his former government fled to Austria, including Jozef Mikula. As the communists rapidly gained political traction in post-war Czechoslovakia, Mikula founded the Biela Legia around that time with Jozef Vicen.


கம்யூனிசத்திற்கு செக் மற்றும் ஸ்லோவாக் எதிர்ப்பு: ஒரு தனிப்பட்ட விஷயம்

மக்கள் மிலிட்டியாஸ், ப்ராக் 1989 ஐ கலைக்க போஸ்டர் அழைப்பு, உட்டா மாநில பல்கலைக்கழகத்தின் எங்கள் தொடர் இடுகைகளில், ரெக்கார்டிங் குரல்கள் மற்றும் ஆவணப்படுத்தல் நினைவுகள் வரலாற்று மாணவர் கேட் ரூஸ் டுஹாட்வேவின் படைப்புகளை முன்வைக்கின்றன, இந்த கட்டுரையில், செக் மற்றும் ஸ்லோவாக் எதிர்ப்பைப் பிரதிபலிக்கிறது கம்யூனிசத்திற்கு: அமெரிக்காவில் நாம் அரசியல் அல்லது இராணுவ எதிர்ப்பைப் பற்றி, குறிப்பாக கம்யூனிசத்திற்கு எதிரான எதிர்ப்பைப் பற்றி நினைக்கும் போது, ​​கல் முகம் கொண்ட போராளிகள், நாடுகடத்தப்பட்ட அரசாங்கங்கள் அல்லது இரகசிய எதிர்ப்புக் குழுக்கள் பற்றி நாம் நினைக்கலாம். கம்யூனிசத்திற்கான அனைத்து எதிர்ப்பும் மிகவும் வெட்கக்கேடானதாக இல்லை, இருப்பினும், அமெரிக்காவில் நாம் பொதுவாக எதிர்ப்போடு தொடர்புபடுத்தலாம். தேசிய செக் & ஸ்லோவாக் அருங்காட்சியகம் மற்றும் நூலகத்தால் சேகரிக்கப்பட்ட சில வாய்வழி வரலாறுகளை பகுப்பாய்வு செய்வதன் மூலம், மத மற்றும் தனிப்பட்ட வெளிப்பாடு போன்ற எத்தனை செயல்கள் மற்றும் அணுகுமுறைகள், இன்று நாம் மேற்கு நாடுகளில் செயலற்றவை அல்லது பாதிப்பில்லாதவை எனக் கருதலாம், இது ஒரு வழிமுறையாக மாறியது முன்னாள் செக்கோஸ்லோவாக்கியாவில் வக்லாவ் ஹேவெல் 'சர்வாதிகாரத்திற்கு பிந்தையது' என்று குறிப்பிடும் ஆண்டுகளில் சாதாரண செக் மற்றும் ஸ்லோவாக் மக்களுக்கு எதிர்ப்பு. சூசன் மிகுலா தனது தாய், சகோதரி மற்றும் தந்தை ஜோசப் உடன் விக்டோரியஸ் பிப்ரவரி மற்றும் செக்கோஸ்லோவாக்கியா ஒரு கம்யூனிச நாடாக உத்தியோகபூர்வமாக மாறுவதற்கு முன்பே, சூசன் மிகுலா, திசோ அரசாங்கத்தின் நாடுகடத்தப்பட்ட உறுப்பினரான தனது தந்தை ஓஎஸ்எஸ் (அமெரிக்க சிஐஏவின் முன்னோடி) உடன் பணியாற்றத் தொடங்கினார் என்றார். , கம்யூனிசத்தை எதிர்ப்பது மற்றும் புதிய ஆட்சியை அவரால் முடிந்தவரை குறைமதிப்பிற்கு உட்படுத்துதல். கத்தோலிக்க பாதிரியாரும் வலதுசாரி அரசியல்வாதியுமான ஜோசப் திசோ தலைமையில், ஸ்லோவாக்கியாவின் குறுகிய கால அரசாங்கம் ஹிட்லரின் அழுத்தத்தின் கீழ் மார்ச் 1939 இல் குடியரசின் செக் பாதியில் இருந்து அதன் சுதந்திரத்தை அறிவித்தது. நாஜி தோல்விக்குப் பிறகு, டிசோ 1947 இல் செக்கோஸ்லோவாக்கியாவில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு தூக்கிலிடப்பட்டார், அதே நேரத்தில் அவரது முன்னாள் அரசாங்கத்தின் பல உறுப்பினர்கள் ஜோசப் மிகுலா உட்பட ஆஸ்திரியாவுக்கு தப்பி ஓடினர். போருக்குப் பிந்தைய செக்கோஸ்லோவாக்கியாவில் கம்யூனிஸ்டுகள் விரைவாக அரசியல் இழுவைப் பெற்றதால், மிகுலா அந்த நேரத்தில் ஜோசப் வைசனுடன் பீலா லெஜியாவை நிறுவினார்



 The Biela Legia, or white league, was an underground Czech and Slovak resistance organization based in Austria, which gathered intelligence for the West and arranged for the escape of political prisoners, and through which Susan Mikula, her mother and sister also escaped through Austria to the United States. Jozef Mikula's was a bold and brazen form of political resistance, for which his wife and daughters suffered dearly under the regime, and would have suffered more had they not escaped. Helena Fabry at Ludwigsburg refugee camp Helena Fabry, a journalist in Prague during the early years of communism in Czechoslovakia, exercised a more subtle form of resistance as the ethics of the new regime conflicted with the ethical considerations of her job. Before the end of WWII, while the Nazis still occupied Czechoslovakia, Edvard Benes' government-in-exile had predetermined the exile of ethnic Germans and Hungarians (all except the ones who had openly resisted the occupation) from the country. In order to punish “Nazi criminals, traitors, and their abettors,” Benes issued a decree in June 1945 establishing “Extraordinary People's Courts,” comprised of a professional jurist and four lay associates. Because they were nominated by the national committees, which were highly influenced by the Czech Communist Party, the People's Courts became a means by which the communists conveniently disposed of political opponents, and protected party members who had been true conspirators and collaborators with the Nazis. Fabry described her direct experience with the so-called People's Courts in her interview with the National Czech & Slovak Museum & Library. After a year living in Prague and writing for the Czech newspaper Svoboda Slova, Fabry was sent to the small town of Louny to supply content for the localized last page of the Slova. As part of her job, she attended many of the People's Court trials, where she said local farmers were being handed harsh sentences for so-called “crimes against the republic,” which could constitute anything from “having one more goose than they were supposed to have,” in Fabry's words, or because “they didn't return the proper amount of grain which they were supposed to give to the state, to the supply office.” “It didn't need to be true,” Fabry said in her interview. “It was strictly political abuse, ... making the people afraid. And the judgments were swift and fast, and sentences were harsh and immediate. Even prison terms, the forfeiting of, confiscating of the property, or at least harsh fines. I could not believe that something like that, such abuse of power, was possible, and abuse of people. So I wrote article after article about it, and that, of course, didn't please the communists really at all.” Because of her articles, Fabry said she was told by the city of Louny to leave town and never come back. Upon her return to Prague, she received a notice after a few days that she was officially expelled from the association of journalists, and her professional license was revoked. When she had first come to Louny on assignment from her editor-in-chief in Prague, Fabry did not say that she set out to actively resist communism, but as her experience with the communist-controlled People’s Courts increasingly soured her view of the party and its actions, she became one of the first to resist in the way that Vaclav Havel described in his 1978 essay: she sought to “live within the truth. ” As the local communist leaders sought, in Fabry's view, to create a facade of intimidation, to create the “crust of lies” that Havel described within their own town, Fabry's actions became a real threat. She was attempting to break through the facade, to tip the row of carefully placed dominoes that posed as an iron wall of repression. Later, she resisted by learning code and passing along secret messages for an underground group, but she began her dissent as a natural reaction to something she perceived as inherently unjust. Unarmed and initially apolitical, she resisted by choosing the value of truth above the value of “building socialism.” George Mesko's wedding photo, 1960 George Mesko, a medical doctor raised in the Catholic church, resisted the establishment in communist Czechoslovakia simply by choosing to get married in the Catholic church, and by having his children baptized in secret. According to him, “in secret” meant traveling to Budapest in the case of his wedding, or to a small town in the countryside in the case of his children's baptisms, finding the church and knocking the priest's door, then having the priest perform the ceremony with the priest's housekeeper acting as godmother. As a student living in a Catholic boys' dormitory in 1950, Mesko witnessed first-hand the infamous raids on nunneries and monasteries, where thousands of nuns, monks and priests were imprisoned or sent to labor and internment camps. In his own dormitory, Mesko said two priests, a brother and the nuns were removed over a period of two to three years, and he described the dorms as gradually being “infiltrated” by “Martians,” his term for both communists and girls. He said some of the clergy chose to assimilate to the communist party and its views in the interest of self-preservation, in the same vein as Havel's green grocer, who decides to display a “Workers of the World, Unite!” slogan in his window to protect himself within the system. But Mesko had very little respect for those clergymen, and he claimed that students did not listen to them because of their communist sympathies. Like Jozef Mikula and Helena Fabry, Mesko was a communist resistor. Instead of working for the CIA or passing along secret messages, however, Mesko's resistance was comprised of the simple and seemingly unassuming acts of having a church wedding and having his children baptized. By displaying his individuality and belief in something outside of a system that allowed for neither individuality nor allegiance to groups or organizations outside of itself, Mesko was as much a resistor and a perceived threat to the system as Helena Fabry. Although it placed him outside of the established system, which at that time provided sustantial benefits for those who would simply play the game, Mesko pursued his religion because it was an integral part of his individual identity. To give that up would be to give up an important part of himself. “It's difficult to say, but when you're growing up with this heritage and you see the morality which originally comes with that, you know, it's part of your ego that you are trying to be a decent human being,” Mesko said of his Catholic background. “I'm not saying that who(ever) is not a church-goer is not a moral person, … but I felt that it's kind of very important that we stay with our tradition.” From the oral histories cited in this paper, one can see that individual Czechs and Slovaks had many reasons, and many methods of resistance to the “post-totalitarian” regime. In a political ideology that denied individuality, the very expression of that individuality became, in Havel's eyes, one of the primary means of resistance. From the interviews of Susan Mikula, Helena Fabry, and George Mesko, one can see that for each of them, the means of resistance were highly individual. For Jozef Mikula, it was political and public. For Helena Fabry, it was ideological and subversive, and for George Mesko, it was personal and private. Each individual, especially Fabry and Mesko, seemed to start down the path of resistance with a value (such as truth or tradition) that they deemed to be more important than the ideology of communism, and which, to them, superseded the social pull to conform. If placed in a political environment that would have tolerated extra-political values and loyalties, their actions do not seem revolutionary or clandestine. In a system that aimed to “subordinate society to the state, ” however, even simple acts of free expression and individuality became genuine threats to the regime. Just as Havel's green grocer, who, by refusing to display the party slogan in his window, refused to play into the facade, and by so doing, undermined the very core of the regime's legitimacy. - The National Czech & Slovak Museum & Library would like to thank Utah State University, and specifically Dr. Shawn Clybor, for making this project possible.

பீலா லெஜியா, அல்லது வெள்ளை லீக், ஆஸ்திரியாவை தளமாகக் கொண்ட ஒரு நிலத்தடி செக் மற்றும் ஸ்லோவாக் எதிர்ப்பு அமைப்பாகும், இது மேற்கு நாடுகளுக்கான உளவுத்துறையை சேகரித்து அரசியல் கைதிகளை தப்பிக்க ஏற்பாடு செய்தது, இதன் மூலம் சூசன் மிகுலா, அவரது தாயும் சகோதரியும் ஆஸ்திரியா வழியாக தப்பினர் ஐக்கிய நாடுகள். ஜோசப் மிகுலாவின் அரசியல் எதிர்ப்பின் ஒரு தைரியமான மற்றும் வெட்கக்கேடான வடிவம், இதற்காக அவரது மனைவி மற்றும் மகள்கள் ஆட்சியின் கீழ் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர், மேலும் அவர்கள் தப்பிக்காவிட்டால் இன்னும் பல துன்பங்களை அனுபவித்திருப்பார்கள். செக்கோஸ்லோவாக்கியாவில் கம்யூனிசத்தின் ஆரம்ப ஆண்டுகளில் பிராகாவில் ஒரு பத்திரிகையாளரான லுட்விக்ஸ்பர்க் அகதிகள் முகாமில் ஹெலினா ஃபேப்ரி, புதிய ஆட்சியின் நெறிமுறைகள் அவரது வேலையின் நெறிமுறைக் கருத்தோடு முரண்பட்டதால், மிகவும் நுட்பமான எதிர்ப்பைப் பயன்படுத்தினார். இரண்டாம் உலகப் போரின் முடிவுக்கு முன்னர், நாஜிக்கள் இன்னும் செக்கோஸ்லோவாக்கியாவை ஆக்கிரமித்துள்ள நிலையில், எட்வர்ட் பெனஸின் அரசாங்கத்தின் நாடுகடத்தப்படுவது, நாட்டிலிருந்து ஜேர்மனியர்கள் மற்றும் ஹங்கேரியர்கள் (வெளிப்படையாக ஆக்கிரமிப்பை எதிர்த்தவர்கள் தவிர) நாடுகடத்தப்படுவதை முன்னரே தீர்மானித்திருந்தது. 'நாஜி குற்றவாளிகள், துரோகிகள் மற்றும் அவர்களைத் தாக்கியவர்களை' தண்டிப்பதற்காக, பென்ஸ் ஜூன் 1945 இல் ஒரு தொழில்முறை நீதிபதியும் நான்கு சாதாரண கூட்டாளிகளும் அடங்கிய 'அசாதாரண மக்கள் நீதிமன்றங்களை' நிறுவி ஒரு ஆணையை வெளியிட்டார். செக் கம்யூனிஸ்ட் கட்சியால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள தேசிய குழுக்களால் அவர்கள் பரிந்துரைக்கப்பட்டதால், மக்கள் நீதிமன்றங்கள் கம்யூனிஸ்டுகள் அரசியல் எதிரிகளை வசதியாக அப்புறப்படுத்துவதற்கான ஒரு வழிமுறையாக மாறியது, மேலும் உண்மையான சதிகாரர்களாகவும் நாஜிகளுடன் ஒத்துழைத்தவர்களாகவும் இருந்த கட்சி உறுப்பினர்களைப் பாதுகாத்தது. தேசிய நீதிமன்றங்கள் என்று அழைக்கப்படுபவர்களுடனான தனது நேரடி அனுபவத்தை ஃபேப்ரி தேசிய செக் & ஸ்லோவாக் அருங்காட்சியகம் மற்றும் நூலகத்திற்கு அளித்த பேட்டியில் விவரித்தார். ப்ராக் நகரில் ஒரு வருடம் வாழ்ந்ததும், செக் செய்தித்தாள் ஸ்வோபோடா ஸ்லோவாவுக்கு எழுதியதும், ஸ்லோவாவின் உள்ளூர்மயமாக்கப்பட்ட கடைசி பக்கத்திற்கான உள்ளடக்கத்தை வழங்குவதற்காக ஃபேப்ரி சிறிய நகரமான லூனிக்கு அனுப்பப்பட்டார். தனது வேலையின் ஒரு பகுதியாக, அவர் மக்கள் நீதிமன்ற விசாரணைகளில் பலவற்றில் கலந்து கொண்டார், அங்கு 'குடியரசிற்கு எதிரான குற்றங்கள்' என்று அழைக்கப்படுபவர்களுக்கு உள்ளூர் விவசாயிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படுவதாக அவர் கூறினார், இது 'அவர்கள் நினைத்ததை விட ஒரு வாத்து வைத்திருப்பதில் இருந்து எதையும் உருவாக்கக்கூடும் ஃபேபரியின் வார்த்தைகளில், அல்லது 'அவர்கள் அரசுக்கு வழங்க வேண்டிய தானியங்களை சரியான அளவு விநியோக அலுவலகத்திற்கு திருப்பித் தரவில்லை' என்பதற்காக. 'இது உண்மையாக இருக்க தேவையில்லை' என்று பேப்ரி தனது நேர்காணலில் கூறினார். 'இது கண்டிப்பாக அரசியல் துஷ்பிரயோகம், ... மக்களை பயமுறுத்துகிறது. தீர்ப்புகள் விரைவாகவும் வேகமாகவும் இருந்தன, தண்டனைகள் கடுமையானவை, உடனடிவை. சிறைத்தண்டனை கூட, சொத்துக்களை பறிமுதல் செய்தல், பறிமுதல் செய்தல் அல்லது குறைந்தபட்சம் கடுமையான அபராதம். இதுபோன்ற ஏதாவது, அதிகார துஷ்பிரயோகம் சாத்தியம், மக்களை துஷ்பிரயோகம் செய்வது என்று என்னால் நம்ப முடியவில்லை. எனவே நான் அதைப் பற்றி கட்டுரைக்குப் பிறகு கட்டுரை எழுதினேன், அது நிச்சயமாக கம்யூனிஸ்டுகளை தயவுசெய்து கொள்ளவில்லை. ' அவரது கட்டுரைகள் காரணமாக, ஃபேப்ரி, லூனி நகரத்தால் நகரத்தை விட்டு வெளியேறும்படி கூறினார், திரும்பி வர வேண்டாம் என்று கூறினார். ப்ராக் திரும்பியதும், பத்திரிகையாளர்கள் சங்கத்திலிருந்து அதிகாரப்பூர்வமாக வெளியேற்றப்பட்டதாக சில நாட்களுக்குப் பிறகு அவருக்கு ஒரு அறிவிப்பு வந்தது, மேலும் அவரது தொழில்முறை உரிமம் ரத்து செய்யப்பட்டது. ப்ராக் நகரில் தனது தலைமை ஆசிரியரிடமிருந்து பணி நியமனம் செய்ய அவர் முதலில் லவுனிக்கு வந்தபோது, ​​கம்யூனிசத்தை தீவிரமாக எதிர்ப்பதற்கு அவர் புறப்பட்டதாக ஃபேப்ரி சொல்லவில்லை, ஆனால் கம்யூனிச கட்டுப்பாட்டில் உள்ள மக்கள் நீதிமன்றங்களுடனான அவரது அனுபவம் கட்சி குறித்த தனது பார்வையை அதிகப்படுத்தியது 1978 ஆம் ஆண்டில் தனது கட்டுரையில் வக்லவ் ஹவேல் விவரித்த விதத்தில் எதிர்த்த முதல் நபர்களில் ஒருவரானார்: அவர் “சத்தியத்திற்குள் வாழ முயன்றார். 'உள்ளூர் கம்யூனிஸ்ட் தலைவர்கள், ஃபேப்ரியின் பார்வையில், மிரட்டலின் ஒரு முகப்பை உருவாக்க, ஹேவல் தங்கள் சொந்த ஊருக்குள் விவரித்த' பொய்களின் மேலோட்டத்தை 'உருவாக்க முயன்றபோது, ​​ஃபேபரியின் நடவடிக்கைகள் உண்மையான அச்சுறுத்தலாக மாறியது. அடக்குமுறையின் இரும்புச் சுவராகக் காட்டிக் கொண்ட கவனமாக வைக்கப்பட்ட டோமினோக்களின் வரிசையை நுனிப்பதற்காக, அவள் முகப்பை உடைக்க முயன்றாள். பின்னர், குறியீட்டைக் கற்றுக்கொள்வதன் மூலமும், ஒரு நிலத்தடி குழுவிற்கான ரகசிய செய்திகளைக் கடந்து செல்வதன் மூலமும் அவள் எதிர்த்தாள், ஆனால் அவள் இயல்பாகவே அநியாயமாகக் கருதப்பட்ட ஒரு விஷயத்திற்கு இயற்கையான எதிர்வினையாக அவள் எதிர்ப்பைத் தொடங்கினாள். நிராயுதபாணியான மற்றும் ஆரம்பத்தில் அரசியலற்ற, அவர் 'சோசலிசத்தை கட்டியெழுப்ப' மதிப்புக்கு மேலே சத்தியத்தின் மதிப்பைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் எதிர்த்தார். ஜார்ஜ் மெஸ்கோவின் திருமண புகைப்படம், 1960 கத்தோலிக்க தேவாலயத்தில் வளர்க்கப்பட்ட மருத்துவ மருத்துவர் ஜார்ஜ் மெஸ்கோ, கம்யூனிஸ்ட் செக்கோஸ்லோவாக்கியாவில் ஸ்தாபிக்கப்படுவதை எதிர்த்தார், கத்தோலிக்க தேவாலயத்தில் திருமணம் செய்து கொள்வதைத் தேர்ந்தெடுப்பதன் மூலமும், அவரது குழந்தைகள் ரகசியமாக ஞானஸ்நானம் பெற்றதன் மூலமும். அவரைப் பொறுத்தவரை, 'இரகசியமாக' என்பது அவரது திருமண விஷயத்தில் புடாபெஸ்டுக்கு அல்லது அவரது குழந்தைகளின் ஞானஸ்நானம் விஷயத்தில் கிராமப்புறங்களில் உள்ள ஒரு சிறிய நகரத்திற்கு பயணம் செய்வது, தேவாலயத்தைக் கண்டுபிடித்து பாதிரியார் கதவைத் தட்டுவது, பின்னர் பாதிரியார் பூசாரி வீட்டுக்காப்பாளர் தெய்வமாக செயல்படும் விழா. 1950 ஆம் ஆண்டில் ஒரு கத்தோலிக்க சிறுவர்களின் தங்குமிடத்தில் வசிக்கும் ஒரு மாணவராக, கன்னியாஸ்திரிகள் மற்றும் மடங்கள் மீது இழிவான சோதனைகளை மெஸ்கோ முதன்முதலில் கண்டார், அங்கு ஆயிரக்கணக்கான கன்னியாஸ்திரிகள், துறவிகள் மற்றும் பாதிரியார்கள் சிறையில் அடைக்கப்பட்டனர் அல்லது தொழிலாளர் மற்றும் தடுப்பு முகாம்களுக்கு அனுப்பப்பட்டனர். தனது சொந்த தங்குமிடத்தில், இரண்டு பூசாரிகள், ஒரு சகோதரர் மற்றும் கன்னியாஸ்திரிகள் அகற்றப்பட்டதாக மெஸ்கோ கூறினார்


The iconic wedding dress worn by Elizabeth Taylor when she married Conrad 'Nicky' Hilton Jr smashed all estimates to sell for more than £120,000 at auction today.

A wedding photo of Elmer & 

Norma Jean (Roos) Dettmer












Vincent Mario Cacciatore (1915-1987) and Mary LaTorre Cacciatore (1920-1989), Wedding Day, April 7, 1940





1940′s newlyweds, Chicago


Saturday, 3 October 2020

MASS WEDDING -LOVE CEREMONY IN CHINA SEPTEMBER 15,2018

 


MASS WEDDING -LOVE CEREMONY 

IN CHINA SEPTEMBER 15,2018



செப்டம்பர் 15, 2018 அன்று சீனாவின் சிச்சுவான் மாகாணத்தின் யான்யுவான் கவுண்டியில் உள்ள லுகு ஏரியில் மொசுவோ மக்களின் பாரம்பரிய ஆடை அணிந்த ஜோடிகள் மொசுவோ மக்களின் பழங்கால பாணி “காதல் விழாவில்” பங்கேற்கிறார்கள். இந்த ஜோடிகள் மொசுவோ மக்களின் பாரம்பரிய ஆடைகளை அணிந்துள்ளனர் ஒரு 'நடைபயிற்சி திருமணம்' பாலத்தில் நடந்து, பாரம்பரியமான 'ஜியாகு' நடனத்தை முயற்சித்தார், இது வெளிநாட்டவர்களுக்கு ஒரு திருமண கிராமத்தில் ஒரு வாழ்க்கைத் துண்டைக் கொண்டு வந்தது. பாரம்பரிய மொசுவோ கலாச்சாரத்தில், 'நடைபயிற்சி திருமணங்கள்' என்பது ஒரு தம்பதியர் ஒருவருக்கொருவர் அன்பு செலுத்துவதற்கான ஒரு அறிக்கையாகும், ஆனால் நீண்டகால உறுதிப்பாட்டின் அழுத்தம் இல்லாமல் எப்போதும் நிலைத்திருக்க வேண்டும். 'நாங்கள் செய்கிறோம்!' 66 சீன தம்பதிகள் வெகுஜன திருமணத்தில் ஒன்றாக முடிச்சு கட்டுகிறார்கள் ... மேலும் ஒரு விழாவுக்கு பிந்தைய செல்பிக்கு கூட நேரம் இருக்கிறது!





வடக்கு சீனாவில் வார இறுதியில் ஹான் வம்ச பாணியில் ஒரு வெகுஜன விழாவில் டஜன் கணக்கான தம்பதிகள் திருமணம் செய்து கொண்டனர்

ஹான் வம்சம் 206B.C இல் தொடங்கி 220A.D. இது முந்தைய ஜாவ் வம்சத்துடன் நெருங்கிய உறவைக் கொண்டுள்ளது

பங்கேற்பாளர்கள் காஃபீடியனில் உள்ள போஹாய் விரிகுடாவின் கரையில் திருமணம் செய்துகொண்டதால் பல பழங்கால பழக்கவழக்கங்களைப் பின்பற்றினர்

பெரிய அளவிலான திருமணங்கள் பிரபலமாக உள்ளன, ஏனெனில் அவை ஜோடி பணத்தை மிச்சப்படுத்துகின்றன, அதே நேரத்தில் நிகழ்வை மலிவாகக் கொண்டிருக்கவில்லை


திருமணமான வார இறுதியில் டஜன் கணக்கான மணமகனும், மணமகளும் வட சீனாவில் ஹெபியில் இறங்கினர், அவர்களுடன் 131 பேரும் ஒரு வெகுஜன திருமணத்தில் கலந்து கொண்டனர். ஹெபீ பகுதியில் நடந்த முதல் சர்வதேச, பெரிய அளவிலான திருமணமானது பாரம்பரிய ஹான் வம்சத்தில் அறுபத்தாறு ஜோடிகளை மணந்தது விழா. இந்த விழா ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முந்தையது மற்றும் நவீன காலங்களில் சுமார் 20 நிமிடங்களில் நிகழ்த்த முடியும். பாரம்பரிய ஹான் திருமணத்தில் வோகுவான் லி சடங்குகள் அடங்கும், இது பாயும் நீரில் கைகளை கழுவுகிறது - பொதுவாக ஒரு துணைத்தலைவர் மற்றும் சிறந்த மனிதனின் உதவியுடன் - டோங்லாவ், ஒவ்வொரு நபரும் ஒரு துண்டு இறைச்சியையும் ஹெஜினையும் சாப்பிடுகிறார்கள், அங்கு தம்பதியினர் தங்கள் கண்ணாடிகளால் ஆயுதங்களைக் கடந்து கசப்பான ஒயின் குடிப்பார்கள். விழாவில் சேர்க்கப்பட்டதும் ஜீஃபாவின் சடங்கு, அல்லது முடியைக் கட்டுவது. இதில், மணமகனும், மணமகளும் தலா தலைமுடியின் ஒரு சிறிய பூட்டை வெட்டி, அவற்றை ஒன்றாக சேர்த்து, சிவப்பு நூலால் போர்த்தியிருக்கிறார்கள். சில சந்தர்ப்பங்களில், தலைமுடி ஒரு சிறிய பைக்குள் வைக்கப்பட்டு, புதுமணத் தம்பதிகளுக்கு ஒரு கவர்ச்சியாக வழங்கப்படுகிறது. இந்த விழா அனைவருக்கும் மிகச்சிறந்த சீன சடங்காக கருதப்படுகிறது, மேலும் சடங்குகள் ஜாவ் புக் ஆஃப் சடங்குகளிலிருந்து வருகின்றன - இது ஒரு தொடர் ஆரம்பகால ஹான் காலகட்டத்தில் புரிந்து கொள்ளப்பட்டபடி ஷோ வம்சத்தின் சமூக வடிவங்கள், நிர்வாகம் மற்றும் சடங்கு சடங்குகளை கோடிட்டுக் காட்டும் நூல்கள். போஹாய் விரிகுடாவின் அதிர்ச்சியூட்டும் காட்சிகளுடன், தம்பதியினர் பாரம்பரிய உடையில் அணிந்திருந்தனர்.





66 couples dressed in Mosuo people's traditional clothing take part in an ancient-style “love ceremony” of the Mosuo people at Lugu Lake in Yanyuan county, Sichuan province, China on September 15, 2018. The couples put on Mosuo people's traditional clothing, walked on a “walking marriage” bridge and tried the traditional “jiacu” dance, which brought the outsiders a slice of life in a matriarchal village. In traditional Mosuo culture, “walking marriages” are a statement of a couple's love for one another, but with no pressure of a long-term commitment that should go on forever.



'We do!' 66 Chinese couples tie the knot together in mass wedding... and there's even time for a post-ceremony selfie! Dozens of couples were married in a mass ceremony in northern China over the weekend in Han Dynasty style

The Han Dynasty began in 206B.C and ended in 220A.D. It has close ties with the previous Zhou Dynasty.Participants followed a number of ancient customs as they were married on the shore of Bohai Bay in Caofeidian.Large scale weddings are popular as they save the couple money, while not cheapening the event itself

Dozens of brides and grooms descended on Hebei in northern China over the weekend to be married, along with 131 of their peers in a mass wedding.The first international, large scale wedding in the Hebei area married sixty-six couples in a traditional Han Dynasty ceremony. The ceremony itself dates back thousands of years and in modern times can be performed in about 20 minutes.


The traditional Han wedding includes rites of Woguan Li, which is washing ones hands with flowing water - generally with the help of a bridesmaid and best man - Tonglao, where each person eats one piece of meat and Hejin, where the couple will cross arms with their glasses and drink a bitter wine.

Also included in the ceremony is the rite of Jiefa, or tying the hair. In this, the bride and groom each cut a small lock of head hair and put them together, wrapped with red thread. In some cases, the hair is then placed in to a small pouch and given to the newlyweds as a charm.

The ceremony itself is considered to be quintessential Chinese rite for all, and the rites come from the Zhou Book of Rites - is a series of texts outlining the social forms, administration, and ceremonial rites of the Zhou dynasty as understood in the early Han period.


With stunning views of the Bohai Bay, the couples were dressed in traditional robes as they moved in a procession along the waterside.


No photo description available.

.

Monday, 23 December 2019

CHINA MASS WEDDING ,BRIDES DISAPPEARED AFTER MARRIAGE MAIL ORDER WIFES



CHINA MASS WEDDING ,BRIDES DISAPPEARED AFTER MARRIAGE MAIL ORDER WIFES




சீனாவில் , பீஜிங் -ஹூபே பிராந்தியத்தில் திருமணம் செய்துவிட்டு ஓடிப்போன 100 மெயில் ஆர்டர் மனைவிகள் - தரகர்களின் ஏமாற்று வேலை -போலீசுக்கு தலைவலி
-காரணம் மனைவியின் பெயரே தெரியவில்லை கணவருக்கு

JILTED singletons have made a desperate plea to police after 100 mail-order brides did a runner after a ‘party’.

Due to the huge gender imbalance in China, bachelors have to go to extreme measures to find themselves a wife.

Mail-order brides have become a popular phenomenon and the frantic men can cough up £120,000 to secure a match.

It’s no surprise that matchmaking has become a lucrative business, but not all cupids have good intentions.

Police are hunting Wu Meiyu who is accused of committing mass fraud after helping brides escape from their new husbands. It’s believed that the matchmaker pocketed the grooms’ cash before allowing around 100 wives from the Hebei province, near Beijing, to make their escapes.

Officials are finding it extremely difficult to trace the brides, as many of the men don’t even know their names.

Li Guichen told the Financial Times that he “didn’t even get to know (his new bride) before she left”.