Posts

Showing posts with the label SEPTEMBER 13

G.VARALAKSHMI, ACTRESS, BORN, SEPTEMBER 13, OR SEPTEMBER 27 -2006 NOVEMBER 26

Image
  G.VARALAKSHMI BORN SEPTEMBER 13 OR  SEPTEMBER 27 -2006 NOVEMBER 26 ஜி. வரலட்சுமி (G. Varalakshmi, தெலுங்கு: జి.వరలక్ష్మి) என அழைக்கப்படும் கரிக்கப்பட்டி வரலட்சுமி (Garikapati Varalakshmi, செப்டம்பர் 27, 1926[1] - நவம்பர் 26, 2006)[2][3] தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளின், மேடை நடிகையாகவும், திரைப்பட கதாநாயகி மற்றும் இயக்குனராகவும் அறியப்படுகிறார். குணச்சித்திர பாத்திரங்களும் நடித்த ஜி.வரலட்சுமி, பின்னணியும் பாடியுள்ளார்.வாழ்க்கைக் குறிப்பு ஜி. வரலட்சுமி, ஆந்திர பிரதேசம் ஓங்கோல் எனும் பகுதியில் நாயுடு குடும்பத்தில் 1926 செப்டம்பர் 27[4] ஆம் திகதி சுப்பராமய்ய நாயுடுவின் இரண்டாவது புதல்வியாகப் பிறந்தார் வரலட்சுமி.[1] இவருக்கு முன்னும் பின்னும் இரு சகோதரிகள். இவரது இளமைப் பருவம் குண்டூரில் கழிந்தது. உள்ளூர் கான்வெண்டில் படித்தார், ஆனாலும் படிப்பில் ஆர்வம் செலுத்தவில்லை. பள்ளியில் படிக்கும் போதே தந்தை இறந்து விட்டார்.[1] நாடகங்களில் நடிப்பு சிறுவயதிலேயே நாடகங்களில் நடிக்க ஆர்வம் கொண்டிருந்தார். தூரத்து உறவினர் துங்கல சலபதி ராவ் என்பவர் விஜயவாடாவில் நாடகக் கம்பனி ஒன்றை நடத்தி வந்தார...

SANJAYAN ALIAS RAMUNNI NAIR BORN 1903 JUNE 13 -1943 SEPTEMBER 13

Image
SANJAYAN ALIAS RAMUNNI NAIR BORN  1903 JUNE 13 -1943 SEPTEMBER 13 .சஞ்சயன் (Sanjayan) என்ற புனைப்பெயரால் நன்கு அறியப்பட்ட மன்னிக்கோத் ராமுன்னி நாயர் (1903-1943) ஒரு மலையாள எழுத்தாளரும், பத்திரிகையாளரும் மற்றும் மலையாள இலக்கியத்தில் நையாண்டி எழுத்தின் முன்னோடிகளில் ஒருவராகவும் இருக்கிறார். குறிப்பிடத்தக்க மலையாள நையாண்டிகளில் ஒருவரான ஈ.வி.கிருஷ்ணப் பிள்ளையுடன், சஞ்சயன் மொழியில் எளிய கட்டுரைகளின் வகையை உருவாக்கியதாக அறியப்படுகிறது. நையாண்டிகளைத் தவிர, இலக்கிய விமர்சனங்களையும் எழுதியுள்ளார். மேலும், இவர் ஓத்தெல்லோவை மலையாள மொழியில் மொழிபெயர்த்துள்ளார். சுயசரிதை சஞ்சயனின் நாட்களில் மலபார் கிறிஸ்தவ கல்லூரி சஞ்சயன் 1903 சூன் 13 ஆம் தேதி தென்னிந்திய மாநிலமான கேரளாவின் கண்ணூர் மாவட்டத்தில் உள்ள தலசேரி என்ற நகரத்தில் மடவில் குஞ்ஞிராமன் வைத்யர் மற்றும் மணிக்கோத் பாரு அம்மா ஆகியோருக்கு பிறந்தார். [1] தனக்கு எட்டு வயதாக இருந்தபோது இவரது தந்தை இறந்துவிட்டார். இவரை அவரது தாயார் வளர்த்தார். இன்றைய அரசு ப்ரென்னன் மேல்நிலைப் பள்ளியான ப்ரென்னன் கிளைப் பள்ளியில் தனது பள்ளிப் படிப்பைச் முடித்தார், பின...

PANDIT ,M.NALLATHAMBI ,BORN 1896 SEPTEMBER 13 - 1951 MAY 8

Image
PANDIT M.NALLATHAMBI BORN  1896 SEPTEMBER 13 - 1951 MAY 8 பண்டிதர் மு. நல்லதம்பி (13 செப்டம்பர் 1896 - 8 மே 1951) இலங்கையில் அறியப்பட்ட ஒரு தமிழ் அறிஞரும் புலவரும் ஆவார். இவர் நூற்றுக்கு மேற்பட்ட பாடல்களும் பிரபந்தங்களும் இயற்றியுள்ளனர். இலங்கையின் நாட்டுப்பண்ணைத் தமிழில் (சிறீ லங்கா தாயே) மொழிபெயர்த்தார். 1950ம் ஆண்டு இவரால் இலங்கையின் தேசிய கீதம் தமிழ் மொழிக்கு மொழி பெயர்க்கப்பட்டது. அன்றிலிருந்து இன்றுவரை இந்த மொழிபெயர்ப்பு இலங்கையில் தமிழ் பேசும் பிரதேசங்களில் படிக்கப்படுகின்றது[1]. சமுதாய ஊழல்களைக் கண்டித்துப் பல பாடல்களை இவர் பாடியுள்ளார். வாழ்க்கைக் குறிப்பு இவர் யாழ்ப்பாண மாவட்டம், வட்டுக்கோட்டையில் சிந்துபுரம் என்ற கிராமத்தில் முருகுப் பிள்ளைக்கும் தங்கம்மையாருக்கம் புதல்வராகப் பிறந்தார். கொழும்பு ஆங்கில ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் இவர் கல்வி கற்ற போது அங்கு தமிழாசிரியராக விருந்த தென்கோவை, பண்டிதர் ச. கந்தையபிள்ளையிடம் இலக்கிய இலக்கணங்களைக் கற்றார். பின்னர் கொழும்பு சாகிரா கல்லூரியில் தமிழாசிரியராகப் பணியாற்றினார்[2]. 1940 ஆம் ஆண்டிலே தமிழ்நாடு திருநெல்வே...

DELHI BOMB PLAST 2008 SEPTEMBER 13

Image
DELHI BOMB PLAST 2008 SEPTEMBER 13 1 13 செப்டம்பர் 2008 தில்லி தொடர் குண்டுவெடிப்புகள் 2008 செப்டம்பர் 13ஆம் தேதி மாலை 6:10 மணிக்கு தில்லியில் இடம்பெற்ற ஐந்து தொடர் குண்டுவெடிப்புகளை குறிக்கும். அடுத்தடுத்து இந்த குண்டுகள் வெடித்து 30 பேர் உயிரிழந்தனர். மேலும் 90 பேர் படுகாயம் அடைந்தனர். இதே ஆண்டில் ஜெய்ப்பூர், பெங்களூர், மற்றும் அகமதாபாத் ஆகிய நகரங்களில் குண்டுவெடிப்புகள் இடம்பெற்றன. அந்த நிகழ்வுகளை தாங்களே நடத்தியதாக அறிவித்த இந்திய முஜாஹிதீன் அமைப்பு மின்னஞ்சல் மூலமாக பல தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு தில்லி குண்டுகளையும் ஒருங்கிணைத்தது என்று தெறிவித்துள்ளது. இதனால் தில்லி தேசிய தலைநகர் வலயம் (இந்தியா), பஞ்சாப், அரியானா மற்றும் இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் அவசர நிலை ஏற்பட்டது. தில்லியில் கடந்த 2008-இல் நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பு தொடர்பான வழக்கில் இந்திய முஜாஹிதீன் பயங்கரவாத இயக்கத்தை ஏற்படுத்தியவர்களில் ஒருவரான யாசின் பத்கல் மற்றும் அவரது கூட்டாளிக்கு எதிராக தில்லி நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன. தில்லியில் கடந்த 2008, செப்...

MAHIMA CHAUDHRY BORN 1973 SEPTEMBER 13

Image
MAHIMA CHAUDHRY BORN 1973 SEPTEMBER 13 Mahima Chaudhry (born Ritu Chaudhry) is an Indian actress and a former model who appears in Bollywood films. She made her acting debut in the 1997 film Pardes, for which she won the Filmfare Award for Best Female Debut.[2] Early and personal life[edit] Chaudhry was born Ritu Chaudhry in Darjeeling to an Indian father and a Nepali-origin mother from Darjeeling. She attended Dow Hill in Kurseong till class X and later moved to Loreto College in Darjeeling.[3] Initially in the 1990s, she appeared in TV ads of which most famous was for Pepsi with Aamir Khan and Aishwarya Rai. She was a VJ on music channels where she was noticed by Subhash Ghai. Subhash Ghai gave her a break in the movie Pardes, which was released in 1997. Movie was successful and won many awards including the Filmfare award for best debut for this movie. She dated Indian tennis player Leander Paes before she broke up with him due to his affair with then-married Rhe...

G.VARALAKSHMI ,ACTRESS ,SINGER BORN 1926 SEPTEMBER 13

Image
G.VARALAKSHMI ,ACTRESS ,SINGER BORN  1926 SEPTEMBER 13 G. Varalakshmi, born Garikapati Varalaxmi (13 September 1926 – 26 November 2006[1]), was a veteran Telugu and Tamil actress, stage artist, singer and director. She is well remembered for her arrogant roles in movies like Drohi and Letha Manasulu. Biography[edit] Varalakshmi was born in 1926 in Ongole, Andhra Pradesh, India. She left home to act on stage in Vijayawada, when she was 11 years old. She acted along with drama artists Thungala Chalapathi and Dasari Kotiratnam and became popular for her roles in plays like Sakkubai and Rangoon Rowdy. Her first movies are Barrister Parvatheesam, produced by Raghupathy Prakash, and Bondam Pelli, produced by H. M. Reddy, when she was 14 years old. These two movies were released together as a two-in-one movie. She moved to Bombay to sing in chorus groups for Naushad in 1942. As her career as a singer was not successful, she returned to Madras in 1946. She married filmmaker and s...