Posts

Showing posts with the label BHAI

RADHA BHAI ,TAMIL SUPPORTING ACTRESS

Image
RADHA BHAI ,TAMIL SUPPORTING ACTRESS  .ராதாபாய் – சிறந்த ஒரு நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகை. தமிழ், தெலுங்குப் படங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். பணமா பாசமா, சின்னஞ்சிறு உலகம், ஏழைப்பங்காளன், அத்தை மகள், பதிபக்தி, காதலிக்க நேரமில்லை, என்ன தான் முடிவு, கப்பலோட்டிய தமிழன் போன்ற படங்கள் இவர் பங்குபெற்றவை.’பணமா பாசமா’ படத்திலும் ‘சின்னஞ்சிறு உலகம்’ படத்திலும் இவர் கே.சாரங்கபாணியின் மனைவியாக நடித்திருப்பார். காதலிக்க நேரமில்லை படத்தில் வி.எஸ்.ராகவன் மனைவியாக நடித்திருப்பார். ’தெய்வ சங்கல்பம்’ படத்தில் இவர் கல்லூரி விடுதிக் காப்பாளராக கௌரவ வேடத்தில் நடித்திருப்பார். இவர் நடிகை குட்டி பத்மினியின் தாயார் என ஏதோ ஒரு பத்திரிகையில் படித்ததாக நினைவு.. இவர் நடித்த மேலும் சில படங்கள்:- டாக்டர் சாவித்திரி [1955], உயிரா மானமா [1968], இருவர் உள்ளம் [1963], தெய்வ சங்கல்பம் [1972], ராஜபார்வை [1981] , படித்தால் மட்டும் போதுமா [1962], வானம்பாடி 1963], பூமாலை [1965], ஆயிரங்காலத்துப் பயிரு [1963], குறவஞ்சி [1960], வாழ்க்கை வாழ்வதற்கே [1964], உடன் ப...

LAKSHMI, BHAI ,JHANSI, QUEEN BORN 1828 NOVEMBER 19

Image
LAKSHMI BHAI ,JANSI QUEEN  BORN 1828 NOVEMBER 19 Lakshmibai, the Rani of Jhansi (19 November 1828 – 18 June 1858[1][2]), born as Manikarnika; About this sound pronunciation (help·info), was the queen of the Maratha-ruled Jhansi State, situated in the north-central part of India. She was one of the leading figures of the Indian Rebellion of 1857 and became for Indian nationalists a symbol of resistance to the British Raj. Rani of Jhansi Rani Lakshmibai, the Rani of Jhansi Lakshmibai, Rani of Jhansi (portrayed as a  sowar ) Predecessor Gangadhar Rao Successor British Raj Born Manikarnika Tambe 21 November 1828 Varanasi , India Died 18 June 1858 (aged 29) Kotah ki Serai, near  Gwalior , India Spouse Jhansi Naresh Maharaj Gangadhar Rao Newalkar Issue Damodar Rao, Anand Rao (adopted) House Maratha Empire Father Moropant Tambe Mother Bhagirathi Sapre Biography[edit] Lakshmibai was born on 19 November 1828 Please do not add birth year 1835 ...