Posts

Showing posts with the label - 1778

VOLTAIRE FRENCH WRITER /ACTIVIST BORN 1694 NOVEMBER 21 - 1778 MAY 30

Image
VOLTAIRE  FRENCH WRITER /ACTIVIST BORN 1694 NOVEMBER 21 - 1778 MAY 30 .பிராங்கோவிசு-மாரீ அரூவேட் (François-Marie Arouet) என்ற பிரெஞ்சு அறிவொளி இயக்க எழுத்தாளர் பெரும்பாலும் வோல்டேர் அல்லது வோல்டயர் எனப்படும் புனைப்பெயரால் அறியப்படுகிறார் [1]. 21 நவம்பர் 1694 முதல் 30 மே 1778 வரையிலான காலகட்டத்தில் வாழ்ந்த இவர் கட்டுரையாளராகவும் மெய்யியலாளராகவும் இயங்கினார். இவர் நையாண்டி செய்வதில் வல்லவராகவும், நிறுவப்பட்ட கத்தோலிக்க பேராலயம் தொடர்பான எதிர்ப்பாளராகவும், மத சுதந்திரம், பேச்சுச் சுதந்திரம், மதச்சார்பற்ற நாடு போன்றவற்றை ஆதரிப்பவராகவும் செயல்பட்டார். வால்ட்டேர் ஒரு பன்முகத்தன்மை கொண்ட நாகரிக எழுத்தாளர் ஆவார். நாடகங்கள், கவிதைகள், நாவல்கள், கட்டுரைகள், வரலாறு மற்றும் விஞ்ஞான படைப்புகள் உட்பட கிட்டத்தட்ட எல்லாவகையான இலக்கிய வடிவங்களிலும் இவர் படைப்புகள் உருவாக்கியுள்ளார். வோட்டேர் 20,000 க்கும் அதிகமான கடிதங்களையும் 2,000 க்கும் அதிகமான புத்தகங்கள் மற்றும் துண்டு பிரசுரங்களையும் எழுதினார் [2]. அந்த நேரத்தில் விதிக்கப்பட்டிருந்த கடுமையான தணிக்கை விதிகளின் கீழ் அவருக்கு ஆபத்து...