Posts

Showing posts with the label 2014

NANDA ,HINDI ACTRESS BORN 1939 JANUARY 8 -2014 MARCH 25

Image
  NANDA ,HINDI ACTRESS BORN  1939 JANUARY 8 -2014 MARCH 25 நந்தா கர்னாடகி (8 ஜனவரி 1939 - 25 மார்ச் 2014)[1] நந்தா என்று பெயரிடப்பட்டவர், இந்தி மற்றும் மராத்தி படங்களில் தோன்றிய ஒரு இந்திய திரைப்பட நடிகை ஆவார். ஹிந்தி சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவராக, அவரது வாழ்க்கை 30 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருகிறது, மேலும் அவர் சோட்டி பஹேன், தூல் கா பூல், பாபி, காலா பஜார், கானூன், ஹம் டோனோ, ஜப் ஜப் பூல் கிலே, கும்னாம், போன்ற படங்களில் நடித்ததற்காக மிகவும் பிரபலமானவர். Ittefaq, The Train and Prem Rog.[2][2] ஆரம்ப கால வாழ்க்கை மராத்தியில் வெற்றிகரமான நடிகர்-தயாரிப்பாளர்-இயக்குனர் விநாயக் தாமோதர் கர்னாடகிக்கு (மாஸ்டர் விநாயக்) மஹாராஷ்டிர ஷோ-பிசினஸ் குடும்பத்தில் பிறந்தவர் நந்தா. மாஸ்டர் விநாயக் இந்திய திரையுலகில் உள்ள பல பிரமுகர்களுடன் தொடர்புடையவர். அவரது சகோதரர் வாசுதேவ் கர்னாடகி ஒரு ஒளிப்பதிவாளராக இருந்தார், அதே நேரத்தில் குறிப்பிடத்தக்க திரைப்பட ஆளுமைகளான பாபுராவ் பெந்தார்கர் (1896-1967) மற்றும் பால்ஜி பெந்தார்கர் (1897-1994) ஆகியோர் அவரது ஒன்றுவிட்ட சகோதரர்கள். அவர் பழ...

S.S.RAJENDRAN ACTOR AND POLITICIAN DIED ON 2014 OCTOBER 2014

Image
  S.S.RAJENDRAN ACTOR AND POLITICIAN  DIED ON 2014 OCTOBER 2014 எஸ். எஸ். ஆர்.  அல்லது  எஸ். எஸ். ராஜேந்திரன்  என அழைக்கப்படும்  சேடபட்டி சூரியநாராயண தேவர் இராஜேந்திரன்  (சனவரி 1928 - அக்டோபர் 24, 2014 [1] ) தமிழகத் திரைப்பட  நடிகரும் ,  இயக்குநரும் ,  தயாரிப்பாளரும் , பாடலாசிரியரும் மற்றும்  அரசியல்வாதியும்  ஆவார். [2]  இலட்சிய நடிகர் என அழைக்கப்பட்டவர்.  1950கள் ,  60களில்  தமிழ்த் திரையுலகில் தனது அழகு, அழுத்தம் திருத்தமான உச்சரிப்பு ஆகியவற்றால் புகழ்பெற்று விளங்கினார். சுமார் 85 படங்களில் நடித்தார். [3]  இவர் நடித்த  பூம்புகார் ,  மறக்க முடியுமா  போன்ற திரைப்படங்கள் குறிப்பிடத்தக்க வெற்றி பெற்றன.  1962  ஆம் ஆண்டில் இவர்  தமிழ்நாடு சட்டமன்றத்துக்கு   திமுக  சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தனது தன்வரலாற்றை  நான் வந்த பாதை  என்னும் பெயரில் நூலாக எழுதியிருக்கிறார். [3 நாடகத் துறையில் [ தொகு ] சே. சூ. இராசேந்திரன் சேடபட்டியில் தொடக்கக் கல்வியை முடி...

KATHAK DANCER SITARA DEVI BORN 1920 NOVEMBER 8 - 2014 NOVEMBER 25

Image
  KATHAK DANCER SITARA DEVI  BORN  1920 NOVEMBER 8 - 2014 NOVEMBER 25 .சிதாராதேவி (Sitara Devi) (8 நவம்பர் 1920 – 25 நவம்பர் 2014) இந்தியாவின் புகழ் பெற்ற கதக் நாட்டியக் கலைஞர் ஆவார். தனது 16வது அகவையில் முதல் கதக் நாட்டியம் அரங்கேற்றம் செய்தவர்.[1] கதக் நாட்டியத்தின் இராணி என்ற அடைமொழியுடன் விளங்குபவர்.[2]இரவீந்திரநாத் தாகூரால் நாட்டியப் பேரரசி எனப் பாராட்டு பெற்றவர். சிதாராதேவி, இந்தியா மற்றும் வெளிநாடுகளில் கதக் நாட்டிய நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளர். குறிப்பாக 1967ல் இலண்டன் ஆல்பர்ட் அரச மண்டபத்திலும், 1976ல் நியூயார்க் கமேஜி மண்டபத்திலும் கதக் நடனம் ஆடி இந்தியாவிற்கு பெருமை சேர்த்தவர்.[3]இளமை சிதாரா தேவி, வாராணசியின் அந்தணத் தம்பதியரான சுகதேவர் - மத்சயகுமாரிக்கு கொல்கத்தாவில் 8 நவம்பர் 1920ல் தனலெட்சுமி எனும் இயற்பெயருடன் பிறந்தவர்.[4] சுகதேவர் நேபாள மன்னரவை நாட்டியக் கலைஞராக இருந்தவர். பின்னர் மீண்டும் வாரணாசியில் தங்கி தன் மகள்களான சிதராதேவியுடன், தாரா மற்றும் அலக்நந்தா ஆகியவர்களுக்கு நாட்டியப் பயிற்சி அளித்தார்.[5] சிதாராதேவி தனது 16வது அகவையில் மும்பையின் ஒரு மண்டபத்...

POLLACHI N.MAHALINGAM , INDUSTRIALIST BORN 1923 MARCH 21 -2014 OCTOBER 2

Image
  POLLACHI N.MAHALINGAM , INDUSTRIALIST  BORN 1923 MARCH 21 -2014 OCTOBER 2 .நா. மகாலிங்கம் (N. Mahalingam, மார்ச் 21, 1923 - அக்டோபர் 2, 2014)[1] தமிழகத் தொழிலதிபரும், குறிப்பிடத்தக்க மக்கள் சேவையாளரும், அரசியல்வாதியும் ஆவார். பொள்ளாச்சியை சேர்ந்த இவர், சக்தி குழுமத்தின் அதிபர் ஆவார். 'பொள்ளாச்சி' மகாலிங்கவுண்டர் என்றும் அழைக்கப்படுவார்.ஆரம்ப காலம் திரு.நாச்சிமுத்து கவுண்டருக்கும், திருமதி.ருக்மணி அம்மையாருக்கும், 1923ஆம் வருடம் மார்ச் 21ஆம் நாள் நா.மகாலிங்கம் பிறந்தார். நா.மகாலிங்கம் அவரது தாத்தா பழனிக்கவுண்டர் பொள்ளாச்சியின் ஊர்க்கவுண்டராக விளங்கியவர்.[2] நா.மகாலிங்கம் அவரது பாட்டியின் பெயர் செல்லம்மாள். பொள்ளாச்சியில் பள்ளி கல்வி முடித்தவுடன் சென்னை லயோலா கல்லூரியில் இளங்கலை இயற்பியல் பட்டத்தை பெற்ற பின், கிண்டி பொறியியல் கல்லூரியில் இயந்திரப் பொறியியல் படித்தார்.தனது அத்தை மகள் மாரியம்மாள் அவர்களை 1945இல் மணமுடித்துக்கொண்டார். இவர்களுக்கு ஒரு மகளும், மூன்று மகன்களும் பிறந்தனர். மகாலிங்கம் அவரது தந்தை நாச்சிமுத்து அவர்கள் மாட்டுவண்டிகளில் தொழில் தொடங்கி, கார்களாகவும், லாரி...

FEROZA BEGUM ,BANGALADESI SINGER BORN 1930 JULY 28 -2014 SEPTEMBER 9

Image
FEROZA BEGUM ,BANGALADESI SINGER  BORN 1930 JULY 28 -2014 SEPTEMBER 9 .Feroza Begum (Bengali: ফিরোজা বেগম) (28 July 1930 – 9 September 2014) was a Bangladeshi Nazrul Sangeet singer.[2] She was awarded the Independence Day Award in 1979 by the Government of Bangladesh. Early life and career[edit] Feroza Begum was born in Gopalganj District on 28 July 1930 to the zamindar family of Ratail Ghonaparha.[3] Her parents were Mohammad Ismail and Begum Kowkabunnesa.[2] She became drawn to music in her childhood.[2] She started her career in 1940s.[4] Feroza Begum first sang in All India Radio while studying in sixth grade. She met the national poet Kazi Nazrul Islam at the age of 10. She became a student of him. In 1942, she recorded her first Islamic song by the gramophone record company HMV in 78 rpm disk format. Since then, 12 LP, 4 EP, 6 CD and more than 20 audio cassette records have been released.[5] She lived in Kolkata from 1954 until she moved to Dhaka in 1967.[2] ...

RICHARD ATTENBOROGH ,ACTOR BORN 1923 AUGUST 29- 2014 AUGUST 24

Image
RICHARD ATTENBOROGH ,ACTOR  BORN 1923 AUGUST 23 - 2014 AUGUST 24 ரிச்சர்ட் ஆட்டன்பரோ (Richard Attenborogh 29 ஆகத்து 1923[2] - 24 ஆகத்து 2014) ஆங்கிலேய நடிகர், திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர், மற்றும் தொழிலதிபர் ஆவார். இயக்குனர் மற்றும் தயாரிப்பாளராக 1983 ல் காந்தி திரைப்படத்திற்காக இரண்டு அகாதமி விருதுகளை பெற்றார். அத்துடன் நான்கு பாஃப்ட்டா விருதுகளையும், நான்கு கோல்டன் குளோப் விருதுகளையும் பெற்றார். இவர் நடித்த கிரேட் எஸ்கேப், ஜுராசிக் பார்க் போன்ற திரைப்படங்கள் இவருக்குப் புகழ் பெற்றுத் தந்தன.[3] இவரது சகோதரர் சர் டேவிட் ஆட்டன்பரோ, இயற் கை வரலாற்றாளரும், ஒலிபரப்பாளரும் ஆவார். இளமைக்காலம்[மூலத்தைத் தொகு] அட்டன்பரோ இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ்ஜில் 29 ஆகஸ்ட் 1923 அன்று பிறந்தார். லீசெஸ்டரில் உள்ள வைக்ஸ்டன் ஆண்கள் இலக்கணப் பள்ளியில் படித்தார். இரண்டாம் உலகப் போரின் போது, ராயல் விமானப்படையில் பணியாற்றினார். 1960 களின் தொடக்கம் வரை, அட்டன்பரோ பிரிட்டனில் ஒரு நல்ல நடிகராக அறியப்பட்டார். நடிப்புத் தொழில்[மூலத்தைத் தொகு]முதன்முறையாக இன் விச் வீ செர்வ் என்ற திரைப்...