Posts

Showing posts with the label MAY 6

MRIDULA SARABHAI ,FREEDOM FIGHTER BORN 1911 MAY 6-1974 OCTOBER 26

Image
MRIDULA SARABHAI ,FREEDOM FIGHTER  BORN 1911 MAY 6-1974 OCTOBER 26 மிர்துலா சாராபாய் (Mridula Sarabhai, 6 மே 1911 – 26 அக்டோபர் 1974) என்பவர் இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டவர். ஆமதாபாத்தில் பிறந்த இவர் வளமான தொழில் அதிபர் குடும்பத்தைச் சேர்ந்தவர். அம்பாலால் சாராபாய், சரியா தேவி இணையருக்குப் பிறந்தவர் ஆவார். மேலும் இவர் இந்திய விண்வெளித் திட்டத்தின் தந்தை விக்கிரம் சாராபாய் இன் சகோதரி ஆவார்.[1] இவர் பள்ளிக்குப் போகாமலே இல்லத்தில் இருந்து கல்வி பயின்றார்.இருப்பினும் 1928 இல் குசராத்து வித்யாபீத்தில் சேர்ந்து இடையிலேயே கல்வியை நிறுத்திவிட்டு உப்பு சத்தியாகிரகத்தில் கலந்துகொண்டார். மகாத்மா காந்தியின் அழைப்பை அடுத்து அயல்நாட்டுப் பொருள்கள், நிறுவனங்கள் முதலியவற்றைப் புறக்கணிக்கும் போராட்டத்தில் இறங்கினார். எனவே வெளிநாட்டுக்குச் சென்று கல்வி பயிலும் வாய்ப்பை மறுத்தார். இந்திய விடுதலைப் போராட்டச் செயல்பாடுகள் இளம் அகவையில் மகாத்மா காந்தியின் போராட்டத்தில் ஆர்வம் கொண்டார்.குரங்குப் படை என்ற இந்திரா காந்தி தொடங்கிய குழந்தைகளின் போராட்ட அமைப்பில் சேர்ந்தார்.1927...

SHAHU IV MAHARAJ ,ACTIVIST BORN 1874 JUNE 26 - 1922 MAY 6

Image
SHAHU IV MAHARAJ  ,ACTIVIST  BORN 1874 JUNE 26 - 1922 MAY 6 நான்காம் சாகுமகராசர் (Shahu IV -Rajarshi Shahu 26 ஜுன், 1874 – 6 மே, 1922) மகாராட்டிர மாநிலத்தின் கோல்காப்பூர் சமாஸ்தான மன்னர். 'இராஜர்சி சாகுஜி சத்திரபதி' எனவும் 'சத்திரபதி சாகுஜி மகராஜ்' எனவும் அறியப்பட்டார். சமூகப் புரட்சியாளராகத் தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட ஒரே மன்னர். 1902 ஆம் ஆண்டிலேயே, தனது நிர்வாகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பிற்படுத்தப்பட்டோர் அனைவருக்கும் 50 விழுக்காடு வேலைவாய்ப்பிற்கான இடங்களை ஒதுக்கி ஆணை பிறப்பித்தார். சாதி வேற்றுமை களையப் பாடுபட்டவர். பிராமண ஆதிக்கத்தினை எதிர்த்துப் புரட்சி செய்தவர். அம்பேத்கரின் இயக்கத்தில் துணை நின்று சமூக நீதியை நிலைநாட்டியவர். ‘சாதியத்தோடு இணக்கம் கொள்ளாத சாகு மகாராசர்’ எனும் கட்டுரையைப் படித்தேன். இந்தியாவில் முதன் முதலில் 1895-இல் மைசூர் மன்னராட்சியில் பார்ப்பனரல்லாதாருக்கு இட ஓதுக்கீடு அரசாணை வெளியிடப்பட்டது. இதை எதிர்த்து பார்ப்பனர்கள் முறையிட்டதின் விளைவாக இந்த அரசாணை 1921-இல் நடைமுறைக்கு வந்தது. மைசூர், கோல்காபூர், பரோடா ஆகிய மன்னராட...

FIRST POSTAL STAMP RELEASED IN INDIA MAY 6,1954

Image
FIRST POSTAL STAMP RELEASED IN INDIA MAY 6,1954 1854 – இந்தியாவில் முதல் தபால் தலை வெளியிடப்பட்டது.MAY 6 அரசர்களின் காலங்களில் ஒரு நாட்டில் இருந்து மற்றொரு நாட்டுக்கு தகவல் கொண்டு சேர்க்க வீரர்களை பயன்படுத்தினர். அதன்பின் புறக்களை பயன்படுத்தினர். காலமாற்றத்துக்கு ஏற்ப தகவல் கொண்டு செல்லும் வழிமுறைகள் மாறின. இந்தியாவை ஆங்கிலேயர் ஆண்டுக்கொண்டு இருந்த சமயத்தில் தங்களுக்கான தகவல் பரிமாற்றத்துக்காக தபால் சேவையை தொடங்கினார்கள். 1764ல் முதன் முதலில் பம்பாய் என்கிற மும்பையில் தான் தபால் சேவையை தொடங்கினார்கள். இந்தியா போஸ்ட் என்கிற பெயரில் தொடங்கப்பட்டது. 1966க்குள் சென்னை, கல்கத்தா போன்ற மாநிலங்களிலும் தபால் அலுவலகங்களை திறந்தது ஆங்கிலேய அரசு. வாரன் ஹாஸ்டிங் பிரபு என்கிற இந்தியாவில் இருந்த ஆங்கிலேய அரசின் கவர்னர் தான் மக்களுக்காகவும் இந்த தபால்துறை செயல்படும் என அறிவித்தார். அப்போது, 100 மைல்களுக்கு சுமார் 150 கி.மீ தூரத்துக்கான தபால் கட்டணம் 2 அணா. 10 பைசா அளவுக்கு வசூலிக்கப்பட்டது. அடுத்தடுத்து இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் அஞ்சலகம் திறக்கப்பட்டது. 1854ல் விக்டோரியா மகா...